Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செங்கலடியில் முஸ்லிம்கள் காணி அபகரிப்பு: அமல் எம்.பி. தலையீடு

Featured Replies

3719_1461704492_PhototasticCollage-2016-

மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மணிபுரம் கிராமத்தில் தமது காணி என அத்துமீறி நுழைந்த முஸ்லிம்கள் அங்குள்ள மக்களை மிரட்டி காணியை விட்டு வெளியே செல்லுமாறு கோரியதற்கிணங்க பொதுமக்கள் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றில் இன்று ஈடுபட்டனர்.

இது தொடர்பாக குறித்த பிரதேச மக்கள் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சா.வியாழேந்திரனுக்கு தெரியப்படுத்தியதையடுத்து வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர் குறித்த காணி விடயம் தொடர்பாக மக்களுடன் கலந்துரையாடியதுடன், இது தொடர்பாக மேலதிக நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதி வழங்கினார். இதன்போது எறாவூர் பொலிஸார் சமூகம் அளித்திருந்தனர்.

குறித்த பிரதேத்தில் அத்துமீறி மக்களை மிரட்டிய முஸ்லிம்கள் தொடர்பாக மக்கள் கருத்து தெரிவிக்கையில்!

அத்துமீறி நுழைந்த முஸ்லிம்கள் இங்குள்ள ஆலயம் மற்றும் மணிபுர கிராமத்திலுள்ள வீடுகளை உடைக்க எங்களிடம் அதிகாரம் உள்ளதாகவும், இதற்கான காணி பத்திரம் உள்ளதாகவும் அதிகார தொணியில் விரட்டியதாக மக்கள் தெரிவித்தனர்.

அத்துடன் நீங்கள் எங்கு சென்று முறையிட்டாலும் இது எங்களுடைய காணி இங்கிருந்து வெளியேற வேண்டுமெனவும், இல்லாவிடின் வீடுகளை பார ஊர்தி கொண்டு அடித்து நொருக்குவோம் எனவும் தெரிவித்தாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

காணியில்லா பிரச்சனை முஸ்லிம்களுக்கு இருக்கின்ற போதிலும் கடந்த காலங்களில் தமிழர்களின் காணிகளுக்குள் முஸ்லிம்களின் அத்துமீறல்கள் அதிகரித்த வண்ணமே மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் எல்லைக் கிராமங்களில் நடைபெற்று வருகின்றனது.

அந்த வகையில் மீறாவோடை தமிழ் கிராமத்திலும் இவ்வாறான காணி அபகரிப்புக்கள் அரசியல்வாதிகளின் தலையீடு காரணமாகவும் அதிகாரத்தை கையில் எடுத்து நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

3719_1461704492_IMG_1023.JPG   

3719_1461704492_IMG_1021.JPG   

http://battinaatham.com/description.php?art=3719

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்தி உண்மை தானே..?! இல்ல சிலர் முஸ்லீம்கள் ரெம்ப நல்ல பிரஜைகள் என்று வெள்ளையடிக்க ஆரம்பித்து விடுவார்கள். நெடுக்ஸ் ஊடகங்கள் மீது குற்றம் சுமத்துகிறார் என்பார்கள்.

இதே ஆட்கள்... காத்தான்குடி புலனாய்வு பொலிஸாரால்.... தமிழ் பெண்மணி பாலியல் துஷ்பிரயோகம் என்று வந்த செய்தியில்.. ஒரு ஆராய்ச்சியும் செய்ய முன்வரவில்லை..??! காத்தான்குடி புலனாய்வு.. காட்டிக்கொடுக்கிறதுக்கும் பெயர் இப்ப புலனாய்வு... இதைத்தான் முஸ்லீம்கள் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வரை தமிழர்களுக்கு எதிராக யுத்த காலத்திலும் செய்து கொண்டிருந்தனர்.. கிருசாந்தி குமாரசாமி மாணவி கொலையிலும் முஸ்லீம் ஒருவன் சம்பந்தப்பட்டிருந்தான்... பொலிஸ் என்று கொண்டு.. 

இன்று தமிழர் காணிகளை உடமைகளைப் பறிப்பதில் சிங்களவனுக்கும் முஸ்லீமுக்கும் உள்ள ஒற்றுமை தென்னிலங்கையில்.. இதே முஸ்லீம்கள் சிங்களவர்களிடம் இதே காரணங்களுக்காக அடிவாங்கி அகதியாக ஓடிய போது ஏன் எழவில்லை...??!

தமிழர்களை சீரழிப்பதில் முஸ்லீம்களும் சிங்களவர்களும் என்னமா ஒரு ஐக்கியத்தோடு செயற்படுகிறார்கள். அதிகார துஸ்பிரயோகங்களோடு எதேட்சதிகாரங்களையும் பாவிக்கப் பின்னிற்காத.. இவர்களிடம் தூக்கி தமிழ் மக்களுக்கான.. குறைந்த பட்ச.. அதிகாரங்களைக் கையளிக்கும் சம் சும் கும்பலை என்ன சொல்வது...???!:rolleyes:

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.