Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டவருக்கு பிணை மறுப்பு

Featured Replies

 
கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டவருக்கு பிணை மறுப்பு
 
 

article_1462004907-aaaaaaaaaaaa.jpg-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, இரணைமடுச்சந்தி பகுதியில் இரண்டு கிலோகிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இருவரின் விளக்கமறியலையும் எதிர்வரும் 13ஆம் திகதிவரை நீடித்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராசா வெள்ளிக்கிழமை (29) உத்தரவிட்டார்.

கிளிநொச்சிப் பொலிஸாரால் கிளிநொச்சி இரணைமடுச் சந்திப்பகுதியில் கடந்த மாதம் இரண்டு கிலோகிராம் கஞ்சாவுடன் முச்சக்கரவண்டி உரிமையாளர் உட்பட்ட இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

குறித்த குற்றச்சாட்டின் இரண்டாவது சந்தேக நபர் பிணை விண்ணப்பித்தை சட்டத்தரணியூடாக சமர்ப்பித்தபோது, அதனை நீதிவான் நிராகரித்ததுடன், கஞ்சா பாவனையினால் இளம் சமூகம் சீரழிக்கப்படுகின்றது.

குறிப்பாக பாடசாலை மாணவர்கள் இவ்வாறான செயற்பாடுகளால் சீரழிக்கப்படுகின்றனர். இவற்றுக்கு துணையாக இருப்பவர்களுக்கு பிணை வழங்க முடியாது என்றும் இவ்வாறான செயற்பாடுகளில் யார் ஈடுபட்டாலும் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

- See more at: http://www.tamilmirror.lk/171064/%E0%AE%95%E0%AE%9E-%E0%AE%9A-%E0%AE%B5-%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%95-%E0%AE%A4-%E0%AE%9A-%E0%AE%AF-%E0%AE%AF%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AA-%E0%AE%A3-%E0%AE%AE%E0%AE%B1-%E0%AE%AA-%E0%AE%AA-#sthash.t6dT1Lpd.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.