Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழைச்சேனையில் போதைப்பொருள்விற்பனை செய்யும் கும்பல் கைது

Featured Replies

3764_1462048088_PhototasticCollage-2016-

வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பொலிசாருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் 2016.04.29ஆந்திகதி (வெள்ளிக்கிழமை) ஓட்டமாவடி புகாரி ஆலிம் வீதியில் வைத்து ஒருவரும் வாழைச்சேனை புகையிரத நிலையத்திற்கு அண்மையில் வைத்தும் இன்னொருவருமாக 'நிரோவன் 150 mg எனும் போதை மாத்திரைகளுடன் மீண்டும் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீராவோடை பிரதேசத்தை சேர்ந்தவரும் தற்போது தாண்டியடி சேவிஸ் சென்றர் வீதியில் வசிப்பவருமான அன்வர் முகம்மட் சிபான் என்பவரும், பிறைந்துரைச்சேனை மஜீத் மெளலவி வீதியைச் சேர்ந்த முஹம்மது சாபி முஹம்மது ரியாஸ் (படத்தில் காணப்படுபவர்) என்ற இருவருமே கைது செய்யப்பட்டவர்களாகும்.

கைது செய்யப்பட்ட இருவரையும் 2016.04.30ஆந்திகதி (சனிக்கிழமை ) வாழைச்சேனை நீதவான் நீதி மன்றில் ஆஜர்படுத்தியபோது எதிர்வரும் மே மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

மிகவும் சூட்சமமான முறையில் மேற்கொண்ட இந்த சுற்றி வளைப்பினை வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்புக்கு பொறுப்பான உப பொலிஸ் அட்சியட்சகர் அமீர் அலி அவர்களின் தலைமையில் பொலிஸ் உத்தியோகத்தர்களான ஜுனைட் மற்றும் இஸ்மாயில் ஆகியோர் மேற்கொண்டனர்.

அத்தோடு, கடந்த 2016.04.19ஆந்திகதி (செவ்வாய்கிழமை) 2000 போதைப்பொருள் மாத்திரைகளுடன் இரு இளைஞர்களும் 2016.04.23ஆஆந்திகதி (சனிக்கிழமை) ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் வாழைச்சேனைப் பிரதேசத்தில் வைத்து வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பொலிசாரால் கைதுசெய்யப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தகக்தாகும்.

குருகிய காலப்பகுதிக்குள் இதுவரை வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வாழைச்சேனைப் பிரதேசத்தில் மே மாதத்தில் மாத்திரம் மேற்கொள்ளப்பட்டுள்ள மூன்றாவது சுற்றி வளைப்பு இதுவாகும்.

3764_1462048088_blogger-image-1826179951

http://battinaatham.com/description.php?art=3764

  • கருத்துக்கள உறவுகள்

இறக்குமதி செய்யப்படாமல் இந்த போதை மாத்திரைகள் இலங்கைக்குள் வந்து இருக்கிறதா அல்லது இலங்கையில்  இப்படி பட்ட  மாத்திரைகள் தயாரிக்கப்படுகிறதா இல்லையே இதை உள்ளே இறக்குமதி செய்தவனையும் கைது பண்ண வேண்டும். 

ஆக தூண்டிலில் உள்ள இரையை பிடித்ததுள்ளார்கள் இந்த இரைகள் தான் பல மீன்களை கவர்ந்தது இழுக்க பயன்படுத்த பட்டு இருக்கிறது   தூண்டில் வைத்து இருப்பவரை பிடிக்க வேண்டும் அது  யாராக இருந்தாலும் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.