Jump to content

தலைச்சேரி செம்மீன் பிரியாணி


Recommended Posts

தலைச்சேரி செம்மீன் பிரியாணி

 


 

  • DSC_0959_thumb2.jpg

தேவையான பொருட்கள்

நெய் – 2 டீஸ்பூன்

தேங்காய் எண்ணெய் – 3 டீஸ்பூன்

பிரியாணி இலை – 2

பட்டை – 6

முந்திரி – 10

ஏலக்காய் – 4

மிளகு – 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை – தேவைக்கேற்ப

இஞ்சி பூண்டு விழுது  - 1 ½ டீஸ்பூன்

பச்சை மிளகாய் – 3

குங்கும பூ – சிறிதளவு

தேங்காய் பால் – 1 கப்

உப்பு – தேவைக்கேற்ப

புதினா - தேவைக்கேற்ப

பாஸ்மதி அரிசி – ½ கிலோ

கரம் மசாலா – 1 டீஸ்பூன்

செய்முறை

ஒரு குக்கரில் சிறிதளவு நெய் மற்றும் தேங்காய் எண்ணெய் விட்டு அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு, கறிவேப்பிலை மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின்னர் தேவையான அளவு தண்ணீர், தேங்காய் பால், பச்சை மிளகாய் விழுது, புதினா மற்றும் மல்லித்தழை போடவும்.

இதனுடன் உப்பு மற்றும் பாஸ்மதி அரிசியைச் சேர்த்த,  ஒரு விசில் வரும் வரை வேக வைததபின் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, பிரியாணி இலை மற்றும் கறிவேப்பிலை இலை சேர்த்து லேசாக வதக்கவும். அத்துடன் வெங்காய விழுது இஞ்சி பூண்டு விழுது சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கய பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் சுத்தம் செய்துள்ள செம்மீன் (இறால்), தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து 5 முதல் 7 நிமிடங்கள் வேக வைக்கவும். கடைசியாக மல்லித் தழையை தூவி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

தம் போடும் முறை

ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு நீளவாக்கில் வெட்டிய வெங்காயம் போட்டு வறுத்து வைத்துக் கொள்ளவும்.

அதை வாணலியில் நெய் விட்டு முந்திரியை வறுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் சின்ன கிண்ணத்தில் சூடான பாலில் குங்குமப்பூ போட்டு வைத்துக் கொள்ளவும்.

ஒரு அகல பாத்திரத்தில் சிறிதளவு நெய் ஊற்றி தயாரித்து வைத்துள்ள செம்மீன் (இறால்) மசாலா சிறிதளவு போட்டு அதன்மேல் வேக வைத்துள்ள சாதம் ஒரு அடுக்குப் போடவும். பின்னர் மீண்டும் செம்மீன் (இறால்) மசாலா சிறிதளவு போட்டு அதன்மேல் வேக வைத்துள்ள சாதத்தால் மீண்டும் ஒரு அடுக்கு போடவும். அதன் மேல் வறுத்து வைத்துள்ள வெங்காயம், முந்திரி, குங்குமப்பூ பால் சேர்த்து, அதன்மேல் தட்டு போட்டு மூடி மேலே ஒரு கனமான பொருள்வைத்து 10 முதல் 15 நிமிடம் வைத்த பிறகு பரிமாறவும். மிகவும் ருசியான தலைச்சேறி செம்மீன் பிரியாணியின் சுவை மீண்டும் மீண்டும் சமைத்துச் சுவைக்க வைக்கும்.

http://www.dinamani.com/kitchen-corner/non-vegetarian/2015/06/30/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3/article2894802.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பராய் இருக்கு... சைட் டிஷ் ஆக இன்னும் கொஞ்சம் றால் பொரித்தும் வைத்திருந்தால் இன்னும் நல்லாய் இருந்திருக்கும்....!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • செவிட்டு நுளம்புகளாயிருந்திருக்கும்.  🤣 அதனைத் தொடர்ந்திருந்தால, தற்போதைய நிலையில்  Sri Lankan Elon Musk என்று புகழப்பட்டிடுப்பீர்கள்.  ☹️
    • அது தான் பிரச்சினை நீங்கள் அடுத்தவன் பெட் ரூமில் எட்டிப் பார்த்து கண்ணகி 2.0 வை வைத்து தேசியத்தை தேட நாங்களோ யாழில் 90 வீதம் மாவீரர், கொழும்பில் புலிகளுக்கும் எமக்கும் சம்பந்தமில்லை, புலிகள் பயங்கரவாதிகள், புலிகள் இனச்சுத்திகரிப்பு செய்தார்கள் என்பவர்களிடமும் தான் தேசியத்தை தேடுகிறோம். கருணா தேசியத்தலைவரை மதிக்கிறேன் என்று துணிந்து பெயரளவிலாவது சொன்னான். வாசகர்களுக்கு தெரியும் சீமான் கூத்தமைப்பை விட எவ்வளவு திறமென்று. அட நானே சொல்கிறேனே 2009 இலிருந்து வாத்திமார் Promote பண்ணிய அக்மார்க் கூத்தமைப்பு தான் என்னை கருணாவுக்கு வோட்டு போட வைத்ததென்று. கூத்தமைப்பு மட்டும் இல்லாதிருந்தால் கருணாவுக்கு அரசியலே இல்லை. என்னை நம்பாட்டில் நீங்க நசீரிடம் கேட்கலாம், தாத்தாவை நினைத்து கண்ணீர் வடிப்பார். அந்தக் காலம் அப்போ ஊரிலிருந்து சும்மா புழுகிக் புழங்காகிதமடைந்து கோடிஸ்வரனுக்கு வாக்களித்த வசந்தன் கோ காலம்.  அண்ணை கிழக்கு மாகாணசபையை முஸ்லிம்களிடம் கொடுத்துவிட்டு பக்கோடா  சாப்பிட்டதால் சொருகப்பட்ட நேந்திர பழத்தின் கனதி கிழக்கு மாகாணத்தான் எனக்குத்தான் தெரியும் தவிர யு.கே. சிட்டிசனுக்கு தெரியாது கண்டியளோ..?
    • இது உண்மையாயின் திருமதி சுமந்திரன் வழக்கு போட வேண்டும். திருச்சபைக்கு வருவதை ஒருவருக்கு வருவதாக சொல்வதும் - அதை அவர்கள் சட்டவிரோதமாக பாவிப்பதாக சொல்வதும் - பொய்யாயின் பாரிய பொய்கள். ஆனால் இப்படி வழக்கு போட்டால் அதை வைத்து ஒரு சைவ-கத்தோலிக்க முறுகலை உருவாக்கி குளிர்காயலாம் என சங்கி ஆனந்தம் நினைப்பதாகவும் இருக்க கூடும்.  
    • நான் இப்படி வார்த்தைகளை இந்த திரியிலுமோ வேறு எந்த திரியிலுமோ பயன்படுத்தியதில்லை. ஆகவே நீங்கள் வேறு ஏவரோ ஒரு நாலாம் தர நபருக்கு அவர் இறந்த பின் கொடுத்த 3ம் தர பதில்கள் பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால் நான் இந்த திரியில் என்னை இழுத்து சாதி கதை கதைத்வருக்கு கொடுக்க வேண்டிய ஷாட்டை கொடுத்துள்ளேன். நாங்கள் யூகே யில் அல்ல, உப்பு கராஜில் இருக்கும் போதும் இப்படி சாதி திமிர் கதையள் கதைக்கிற ஆட்களை கண்டால் போட்டு மொத்தி போட்டுத்தான் விடுறது. தெருப்பொறுக்கியில் சீமானை காணவில்லை. இரெண்டும் ஒன்ராக இருக்கும் போது ஏன் பிரிவினை🤣. நான் எந்த அரசியல்வாதியையும் தலைவராக ஏற்றதமில்லை வேலை செய்ததும் இல்லை. பிள்ளையான், கருணாவின் பிரசாரகர் மொள்ளமாரி தலைவர்களை பற்றி பேசுவது - இந்த சிரிப்பையும் வாசகர்களிடமே விடுகிறேன்.
    • இந்த கஜே.- கஜே கோஷ்டியை த. தே. கூ இல் இருந்து 2010 ல் பிரித்தெடுத்தலில் இருந்து இவர்களை இயக்குபவர்கள் தொடர்புசசியாக தொடர்பில் இருப்பவர்கள் புலம்பெயர் தேசிக்காய் அமைப்புகள் தானே! புலம் பெயர் தேசிக்காய் அமைப்புகள் என்றால் “கொள்ளை” என்ற வார்ததை கச்சிதமாக பொருந்தும் தானே! 😂
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.