Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொறுப்பு கூறுல் விவகாரத்தில் இலங்கை நீண்ட தூரத்தை கடக்க வேண்டியுள்ளது – MAP:

Featured Replies

பொறுப்பு கூறுல் விவகாரத்தில் இலங்கை நீண்ட தூரத்தை கடக்க வேண்டியுள்ளது – MAP:

 

பொறுப்பு கூறுதல் விவகாரத்தில் இலங்கை நீண்ட தூரத்தை கடக்க வேண்டியுள்ளது – MAP:

 


குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் இன்னமும் நீண்ட தூரத்தை கடக்க வேண்டியிருப்பதாக குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல்களை கண்காணிக்கும் குழுவின் சட்ட வல்லுனர்கள் (legal experts from the Monitoring Accountability Panel)  தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் போது இலங்கை நல்லிணக்கத்தை ஏற்படுத்தல், குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் மற்றும் மனித உரிமைகளை நிலைநாட்டுதல் போன்றன தொடர்பில் வாக்குறுதி அளித்திருந்தது.

இந்த விடயங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் போது பாதிக்கப்பட்ட தரப்பினருடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்தது.

வெளிநாட்டு நீதவான்கள், வழக்குரைஞர்கள், சட்ட வல்லுனர்கள் உள்ளிட்டவர்களின் பங்களிப்புடன் கூடிய நீதிப்பொறிமுறைமை உருவாக்கப்படும் என இலங்கை உறுதியளித்திருந்தது.

எவ்வாறெனினும் இலங்கை அரசாங்கத்தின் முனைப்புக்கள் எதிர்பார்த்ததனை விடவும் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது.


பாதிக்கப்பட்டவர்களின் கருத்துக்களை கோராமலேயே அரசாங்கம் இடைக்கால நீதிப் பொறிமுறைமை முனைப்புக்களை ஆரம்பித்துள்ளதாக குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல்களை கண்காணிக்கும் குழுவின் சட்ட வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/133499/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.