Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சயிட் அல் ஹூசெய்னின் அறிக்கை வரவேற்கப்பட வேண்டியது – GTF:

Featured Replies

சயிட் அல் ஹூசெய்னின் அறிக்கை வரவேற்கப்பட வேண்டியது – GTF:

05 ஜூலை 2016
Bookmark and Share
 

 

சயிட் அல் ஹூசெய்னின் அறிக்கை வரவேற்கப்பட வேண்டியது – GTF: குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு:-

 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்னின் அறிக்கை வரவேற்கப்பட வேண்டியது என க்ளோபல் தமிழ் போரம் அமைப்பு தெரிவித்துள்ளது.


கடந்த 29ம் திகதி அல் ஹூசெய்ன் இலங்கை தொடர்பிலான வாய் மொழி மூல அறிக்கையை சமர்ப்பித்திருந்தார்.


இடைக்கால நிதிப் பொறிமுறைமையை நிறுவுவதாக இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என அல் ஹூசெய்ன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் இதனை வரவேற்பதாகவும் அமைப்பு தெரிவித்துள்ளது.


அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வருதல் உள்ளிட்ட அரசாங்கத்தின் சில முன்னேற்றகரமான முயற்சிகளை வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளது.


நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் சில முயற்சிகளை எடுத்து வருகின்றது என்ற போதிலும், எனினும் மிகவும் மந்த கதியில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அல் ஹூசெய்ன் கூறியுள்ளதாகவும் இதனை ஏற்றுக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளது.


வடக்கு கிழக்கில் இயல்பு நிலையை ஏற்படுத்த இன்னும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியிருப்பதாகவே சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடாகவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் நிலைப்பாடாகவும் அமைந்துள்ளது என தெரிவித்துள்ளது.


குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் தொடர்பில் நம்பகமான விசாரணைப் பொறிமுறைமை உருவாக்கப்பட வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ளது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/133745/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.