Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழத் தேசியக்கொடி பட்டொளிவீச அமெரிக்காவில் இடம்பெற்ற தமிழர் விளையாட்டு விழா!

Featured Replies

தமிழீழத் தேசியக் கொடி பட்டொளிவீச அமெரிக்காவில் தமிழர்களின் வருடாந்த விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக இடம்பெற்றுள்ளன.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை மற்றும் சமூக உடல்நல அமைச்சின் முன்னெடுப்பில் இப்போட்டிகள் இடம்பெற்றுள்ளன.

நியு யோர்க்கில், Forest Park இல் இடம்பெற்ற இப்போட்டிகளில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களும் மக்களோடு மக்களாக பங்கெடுத்து வீரர்களை உற்சாகப்படுத்தினார்.

இதன் போது, சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை அனைவருக்குமான விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்றிருந்தன.

அத்துடன், தமிழீழத் தாயகத்தினை நினைவுருத்தும் வகையில் தமிழர்களின் பாராம்பரிய விளையாட்டு போட்டிகளும் இடம்பெற்றன.

இதேவேளை, நாடுகடந்த தமிழீழ அரசாங்கதத்தின் இலச்சினை பொறிக்கப்பட்ட வெற்றிக் கேடயங்களும், மடல்களும் வீரர்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Tamil_National_Flag_at_US_Games_01.jpg

Tamil_National_Flag_at_US_Games_02.jpg

Tamil_National_Flag_at_US_Games_03.jpg

Tamil_National_Flag_at_US_Games_04.jpg


Tamil_National_Flag_at_US_Games_05.jpg


Tamil_National_Flag_at_US_Games_06.jpg


Tamil_National_Flag_at_US_Games_07.jpg


Tamil_National_Flag_at_US_Games_08.jpg


Tamil_National_Flag_at_US_Games_09.jpg


Tamil_National_Flag_at_US_Games_10.jpg

 

http://www.tamilwin.com/diaspora/01/110056

Edited by போல்
படங்கள் இணைக்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.