Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெல்ஜியத்தில் தாக்குதலுக்கு திட்டமிட்டதாக இருவர் கைது

Featured Replies

பெல்ஜியத்தில் தாக்குதலுக்கு திட்டமிட்டதாக இருவர் கைது

 

பெல்ஜியம் நாட்டில் தாக்குதலுக்குத் திட்டமிட்டிருந்த இரண்டு சந்தேக நபர்களை காவல் துறை அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் கைது செய்துள்ளனர்.

 

160730091930_begium_police_640x360_ap_no

பெல்ஜியம் காவல் துறை அதிகாரிகள்

கைது செய்யப்பட்டவர்கள் காவலில் வைக்கப்படவேண்டுமா என்று தீர்மானிக்க இருவரும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்படுவர் என்று அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

காவல் துறையினர் மோண்ஸ் பகுதியில் உள்ள ஏழு வீடுகள் மற்றும் லீஜ் பகுதியில் உள்ள ஒரு வீட்டிலும் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினர்.

கைது செய்யப்பட்டவர்கள், முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட, மார்ச் மாதம் ப்ரஸல்ஸில் நடந்த தாக்குதலோடு தொடர்புடையவர்களாக இருப்பதாக தெரியவில்லை என அறிக்கை கூறுகிறது.

http://www.bbc.com/tamil/global/2016/07/160730_belgium_police

  • தொடங்கியவர்

பெல்ஜியத்தில் கைதானவர்கள் பிரஸல்ஸ் தாக்குதலில் தொடர்புடையவர்களா?

 

தீவிரவாத அமைப்பை சேர்ந்த ஒருவர், கொலை செய்ய முயற்சி செய்ததாக பெல்ஜிய அரசு வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார்.

160730094411_belgium_640x360_epa_nocredi
 

அந்த நபர் மோண்ஸ் மற்றும் லீஜ் பகுதிகளில் நடத்திய தொடர் சோதனைகளில் கைது செய்யப்பட்ட இரண்டு சகோதரர்களில் ஒருவரான நூருத்தீன் என்று அடையாளம் காணப்பட்டர்.

மற்றொரு சகோதரர் எந்தவித குற்றச்சாட்டும் இல்லாமல் விடுவிக்கப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர்கள், முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட, மார்ச் மாதம் ப்ரஸல்ஸில் நடந்த தாக்குதலோடு தொடர்புடையவர்களாக இருப்பதாக தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

http://www.bbc.com/tamil/global/2016/07/160730_belgium_attack

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.