Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புத்தளத்தில் யானை தாக்கி யாழ்.வாசி மரணம் -கனடா செல்லசென்றவேளை துயரம்

Featured Replies

புத்தளத்தில் யானை தாக்கி யாழ்.வாசி மரணம் -கனடா செல்லசென்றவேளை துயரம்
 
 
புத்தளத்தில் யானை தாக்கி யாழ்.வாசி மரணம் -கனடா செல்லசென்றவேளை துயரம்
புத்தளம் - அநுராதபுரம்  கருவலகஸ்வெவ பகுதியில்  காட்டுயானை தாக்கி ஒரு வர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
 
இந்தச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ள னர்.
 
கனடா செல்வதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து பயணித்த வான் மீதே காட்டு யானை தாக்கியுள்ளது.
 
இதன்போது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவர் உயிரிழந்து ள்ளதுடன் காயமடைந்தவர்களில் இரு பெண்களும் 08 ஆண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சேர்க்க ப்பட்டுள்ளனர்

http://onlineuthayan.com/news/16781

  • தொடங்கியவர்

காட்டு யானை தாக்குதல் ; காயமடைந்த  சிறுவன் உயிழப்பு

 

 

புத்தளம், கருவெலகஸ்வெவ  பகுதியில் இன்று அதிகாலை  காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்திருந்த  5 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.

 

இவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலலனின்றி உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை புத்தளம், கருவெலகஸ்வெவ பகுதியில் வானொன்றின் மீது காட்டு யானை ஒன்று தாக்குதல் மேற்கொண்டதில் 11 பேர் காயமடைந்திருந்நதுடன், ஒருவர் உயிரிழந்திருந்தார்.

இந்நிலையில் காயமடைந்திருந்த  5 சிறுவன் உயிரிழந்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு சென்றுக்கொண்டிருந்த போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

http://www.virakesari.lk/article/10697

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.