Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க யாழ்.குடாவைச்சுற்றியுள்ள கடலில் தீவிர ரோந்து

Featured Replies

போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க யாழ்.குடாவைச்சுற்றியுள்ள கடலில் தீவிர ரோந்து
 
 
போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க யாழ்.குடாவைச்சுற்றியுள்ள கடலில் தீவிர ரோந்து
போதைப்பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்துவதற்கு கடற்படையினர் தொடர்ச்சியாக நடவ டிக்கைகளை மேற்கொண்டுவருவதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்புக் குழு கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தலைமையில் யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
 
இதன்போது யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருள் கடத்தல் அதிகரித்துள்ளதாக பொது மக்கள் மற்றும் சிவில் அமைப்புக்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும்போதே கடற்படை அதிகாரிகள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
 
இரவு நேரங்களில் விஷேட படகு ரோந்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக தெரிவி த்த கடற்படையினர்,
தலைமன்னார், இளவாலை மற்றும் பருத்தித்துறை ஆகிய பகுதிகளில் தொடர்சியான வலுப்ப டுத்தப்பட்ட கண்காணிப்புக்கள் இடம்பெறுவதாகவும் சுட்டிக்காட்டினர்.
 
ரேடர் கருவிகள் மூலமும் தொடர்ச்சியான பாதுகாப்பு கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த கடற்படை அதிகாரி, சில வேளைகளில் ரேடர் கருவிகளுக்கும் அகப்படாமல் கடத்தல் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக தெரிவித்தார்.
 
குறிப்பாக இரவு நேரங்களில் கடலட்டை பிடிப்பதில் ஈடுபடுவர்கள், அதிகளவான ஒளியை பாய்ச்சுவதால் ரேடர் கண்காணிப்பில் இருந்து கடத்தல்காரர்கள் தப்பித்துக்கொள்கின்றார்கள் என குறிப்பிட்டார்

http://onlineuthayan.com/news/17821

  • கருத்துக்கள உறவுகள்

இனி சுகமா கொண்டுவந்து சேர்க்கலாம்...பயமில்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.