Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டிக்குளம் காட்டுப்பகுதியிலிருந்து கிபிர்க் குண்டு மீட்பு

Featured Replies

சுண்டிக்குளம் காட்டுப்பகுதியிலிருந்து கிபிர்க் குண்டு மீட்பு
 
 

article_1474783581-bbbbbbbbbbbbbb.jpg

-சண்முகம் தவசீலன்

கிளிநொச்சி – சுண்டிக்குளம் காட்டுப்பகுதியிலிருந்து நேற்று சனிக்கிழமை, கிபிர்க் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், மற்றும் விசேட அதிரடிப்படையினர், குண்டை மீட்டுள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட குண்டு,  6 அடி நீளமும் 300 கிலோ கிராம் எடை கொண்டதுமாகும் என விசேட அதிரடிப்படையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

எனினும் குறித்த குண்டு வெடிக்காத நிலையில் செயலிழந்துள்ளதாகவும் இதனை முற்றிலும் செயலிழக்கச் செய்யும் நோக்கில் அதிரடிப்படையினர் அதனை மீட்டுச் சென்றுள்ளதாகவும் கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

article_1474783592-ccccccccccccc.jpg

 
 
 0  0  0 Google +0
- See more at: http://www.tamilmirror.lk/182572/ச-ண-ட-க-க-ளம-க-ட-ட-ப-பக-த-ய-ல-ர-ந-த-க-ப-ர-க-க-ண-ட-ம-ட-ப-#sthash.1MXcAOv5.dpuf
  • தொடங்கியவர்

கிளிநொச்சி – சுண்டிக்குளம் காட்டுப்பகுதியிலிருந்து கிபிர்க் குண்டு மீட்பு (படங்கள் இணைப்பு)

Published by Gnanaprabu on 2016-09-25 12:46:12

 

கிளிநொச்சி – சுண்டிக்குளம் காட்டுப்பகுதியிற்கு விறகு வெட்டுவதற்குச் சென்றவர்கள் அப்பகுதியில் கிபிர்க் குண்டு இருப்பதினை கண்டு தர்மபுரம்  பொலிஸாரிற்கு வழங்கிய தகவலினையடுத்து  நேற்றைய தினமே  தர்மபுரம்  பொலிஸாரால்  நீதிமன்ற அனுமதி பெறப்பட்டு , சம்பவயிடத்திற்கு சென்ற  விசேட அதிரடிப்படையினர் மற்றும் தர்மபுரம் பொலிஸார் அடங்கிய குழுவினர் , குண்டை மீட்டுள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட குண்டு,  6 அடி நீளமும் 300 கிலோ கிராம் எடை கொண்டதுமாகும் என விசேட அதிரடிப்படையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

எனினும் குறித்த குண்டு வெடிக்காத நிலையில் செயலிழந்துள்ளதாகவும் இதனை முற்றிலும் செயலிழக்கச் செய்யும் நோக்கில் அதிரடிப்படையினர் அதனை மீட்டுச் சென்றுள்ளதாகவும் தர்மபுரம்  பொலிஸார் தெரிவித்தனர் . 

_MG_0049.JPG

_MG_0048.JPG

_MG_0045.JPG

_MG_0044.JPG

_MG_0042.JPG

_MG_0041.JPG

_MG_0040.JPG

_MG_0028.JPG

_MG_0015.JPG

_MG_0014.JPG

_MG_0013.JPG

_MG_0012.JPG

_MG_0011.JPG

_MG_0010.JPG

http://www.virakesari.lk/article/11736

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.