Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திலீபனின் நினைவு தினத்தையொட்டி கிளிநொச்சியில் குருதிக்கொடை

Featured Replies

திலீபனின் நினைவு தினத்தையொட்டி கிளிநொச்சியில் குருதிக்கொடை

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  கிளிநொச்சி அலுவலகத்தின் ஏற்பாட்டில்  நடைபெற்ற தியாகதீபம் திலீபன்  அவர்களின்  நினைவு நிகழ்வும் குருதிக்கொடை வழங்கலும்  இன்று நடைபெற்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  கிளிநொச்சி அலுவலகத்தில் இளைஞர் அணித்தலைவர் சுரேன் தலையில்  அகவணக்கத்துடன் ஆரம்பமாகிய  நினைவு நிகழ்வில் திலீபனின்  திருவுருவப்படத்திற்கு  மலர்வணக்கங்கள் செலுத்தப்பட்டதுடன்   ,சிறப்புரைகள்  என்பனவும்   இடம்பெற்றன  அதனைத்  தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  கிளிநொச்சி அலுவலகத்திலையே  கிளிநொச்சி பொது வைத்திய சாலையின் இரத்த  வங்கிப் பிரிவினர் வரவழைக்கப்பட்டு குருதிக்கொடை நிகழ்வும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி . சிறிதரன் , வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

unnamed__14_.jpg

unnamed__15_.jpg

unnamed__16_.jpg

unnamed__17_.jpg

unnamed__18_.jpg

unnamed__19_.jpg

unnamed__20_.jpg

unnamed__21_.jpg

unnamed__22_.jpg

unnamed__23_.jpg

unnamed__24_.jpg

unnamed__25_.jpg

unnamed__26_.jpg

unnamed__27_.jpg

http://www.virakesari.lk/article/11738

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.