Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென் ஆபிரிக்க, அவுஸ்திரேலியா 2 வது ஒருநாள் போட்டி-142 ஓட்டங்களால் தென் ஆபிரிக்க அணி வெற்றி.

Featured Replies

தென் ஆபிரிக்க, அவுஸ்திரேலியா 2 வது ஒருநாள் போட்டி-142 ஓட்டங்களால் தென் ஆபிரிக்க அணி வெற்றி. 

 

252982-4

தென் ஆபிரிக்க, அவுஸ்திரேலியா 2 வது ஒருநாள் போட்டி-142 ஓட்டங்களால் தென் ஆபிரிக்க அணி வெற்றி.

ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கும்,பிளாசிஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணிக்கும் இடையில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இடம்பெற்று வருகின்றது.

இந்த இரு அணிகளுக்கும் இடையில் தென் ஆபிரிக்காவின் ஜோகான்னஸ்பேர்கில் நிறைவுக்கு வந்த 2 வது ஒருநாள் போட்டியில் 142 ஓட்டங்களால் தென் ஆபிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது.

 இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்று அவுஸ்திரேலியா அணியின் தலைவர் ஸ்மித் முதலில் களத்தடுப்பு முடிவை மேற்கொண்டார் .

அதன்படி முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி, அணித்தலைவர் பிளாசிஸ் அதிரடி சதமடிக்க தென் ஆப்பிரிக்கா அனி 6 விக்கெட்டுகளை இழந்து 361 ஓட்டங்களை பெற்றது.

டெஸ்ட்,ஒருநாள், T20 ஆகிய அனைத்து வகையான போட்டிகளிலும் அணிக்கு தலைவராக இருந்து சதமடித்த இரண்டாவது அணித்தலைவர் எனும் பெருமையை பிளாசிஸ் இன்று பெற்றுக்கொண்டார். ஏற்கனவே இந்த சாதனை படைத்த ஒரே அணித்தலைவர் டில்ஷான் மட்டுமே.

முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 6 விக்கெடுக்களால் அபார வெற்றி பெற்ற நிலையில் இன்றைய போட்டியை வெற்றிகொண்டு தொடரை சமன் செய்ய அவுஸ்திரேலியா அணிக்கு 362 ஓட்டங்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில்,37.4 ஓவர்கள் நிறைவில் 219 ஓட்டங்களைப் பெற்று அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 143 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.

ஆட்ட நாயகன் விருதை பிளாசிஸ் பெற்றுக்கொண்டார். 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதலிரு போட்டிகளிலும் வெற்றிபெற்ற தென் ஆபிரிக்க அணி 2-0 என்று முன்னிலையில் காணப்படுகின்றது.

fb_img_1475415258968fb_img_1475421287148fb_img_1475416658888252983-4

http://vilaiyattu.com/18904-2/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.