Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லீம்களுக்கான தனியான மாவட்டம் .

Featured Replies

கிழக்கு மாகாணத்தை சேர்ந் நண்பர் ஒருவர் அண்மையில் தங்களுக்கு நடந்த கொடுமைகளை நினைவு கூர்ந்தார்.,

ஆரம்ப காலங்களில், பாடசாலை, தேவாலயங்களில் தமிழ் மக்கள் தஞ்சம் அடைந்திருக்கும் போது, சிங்கள ஊர்காவல் படையினர், வெளியில் நிற்க, முஸ்லிம் காடையர்கள், உள்நுழைந்து, ஈவிரக்கமின்றி மக்களை கொல்லுவார்களாம்.

குழந்தைகளை, அவர்களின் காலில் பிடித்து தூக்கி சுவற்றில் அடிப்பர்களாம்..தலை சிதறி அக்குழந்தைகள் செத்தார்கள் என்று..அந்த இரத்த கறைகளும், மூளை சிதறல்களும் இன்னும் சில இடங்களின் சுவர்களில் இருக்க கூடும் என்று சொன்னார்.

பதவிதானந்தேவை என்று ஆசைப்படும் தலைவர்களை ஏமாறுவது 2 சமூகம் 1 முஸ்லீம் சமூகம் மற்றயது மலைநாட்டு தமிழ் சகோதரர்.தொண்டைமான் எண்ட பெயர் கால்நடை அமைச்சை எந்தக்கட்சி வந்தாலும் வகிக்கும் அது மட்டுமல்ல இப்ப அவருக்கு பதவி உயர்வாம்.சந்திர சேகரனும் அப்படியே தமிழ் சக்தி அது இது என பினாத்தி விட்டு இப்ப அமைச்சர்

இப்ப முஸ்லீம் சமூகமும் அப்படியே பதவி ஆசை கொண்டவர்களை தலைவராக கொண்டால் எப்போது உருப்பட முடியாது யோசிப்பார்களா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:P

நீங்கள் யாழில் இருந்து வெளியேறக் கோரியது பற்றிக் கதைக்கிறீர்கள் என்று தெரிகிறது. அதற்காக பகிரங்க வருத்தம் தெருவிக்கப்பட்டு...தற்போது மீளக் குடியேறவும் செய்துள்ளனர்.

தமிழ் மக்கள் மீது வன்முறையை சூறையாடலைத் தொடக்கியது யார்..?! சிங்களத்தோடு சேர்ந்து ஜிகாத் என்ற பெயரில் தமிழ் மக்களை கிராமங்களில் இருந்து விரட்டி அடித்து நிலங்களை அபகரித்தது யார்...??! இதை ஆரம்பித்து வைத்தது யார்..?! அஸ்ரப் அங்கிள் இருந்திருந்தால் கேள்வி கேட்டே பதில் வரவழைத்திருக்கலாம்..!

மட்டக்களப்பிலும் அம்பாரையிலும் மன்னாரிலும் ஜிகாத் என்ற பெயரில் தமிழ் மக்களின் உடமைகளை சிங்களக் காடையரோடு சேர்ந்து புடுங்கியது யார்..?! மூதூரில் 1990 இடம்பெயர்வின் போது தமிழ் மக்களின் வீடுகளைச் சூறையாடியது யார்..??! அப்பாவித் தமிழ் மக்களை கிராமம் கிராமமாகக் கொன்று குவித்தது யார்..??! யாழில் பள்ளிவாசல்களிலும் சுல்தானின் வர்த்தக நிலையங்களிலும் ஆயுதங்கள் பதுக்கப்ப்பட்டதன் நோக்கம் என்ன..??! காட்டிக் கொடுப்புக்கான செயல்களில் எச்சரிக்கையும் மீறி பணத்துக்காக செயற்பட்டதுமின்றி அதை நியாயப்படுத்தியது யார்..?! யாழில் முஸ்லீம் தெருப்பகுதில் பதட்ட சூழலை உருவாக்க என்ன தேவை எழுந்தது..?! இந்தியப்படை காலத்தில் தமிழ் மக்களுக்குள் அடைக்கலம் தேடி வந்த நீங்கள் அப்படை வெளியேறியதும் அடைக்கலம் தந்த தமிழ் மக்கள் மீது காடைத்தனத்தை அவிழ்த்துவிட்டது ஏன்..??! அவற்றுக்கு விளக்கம் கேட்க அழைத்த போது மறுத்தது ஏன்..??! இவை அன்று.... இன்று சிங்களவன் மானவல்லை.. மாளிகாவத்தை... பாணந்துறையில் தாக்கிய போதும் உங்கள் ஜிகாத்தை ஏவாதது ஏன்...??! ஏவ முடியாமல் போனது ஏன்..?! அப்பாவி முஸ்லீம் சகோதரர்களை தமிழ் மக்களுக்கு எதிராகத் தூண்டிய பள்ளிவாசல்கள் அரசியல் தலைவர்கள் எத்தனை பேர். ஏன் செய்தீர்கள்..???!

ஆக அப்பாவி முஸ்லீம்களின் பாதுகாப்புக்காகவும் பழிவாங்கல் குணம் வளரக் கூடாது என்பதற்காகவுமே வெளியேற்றம் நிகழ்ந்தது. நீங்கள் கிழக்கிலும் வடக்கு மன்னாரிலும் திட்டமிட்டு சூறையாடிய தமிழ் மக்களின் வீடுகளை சொத்துக்களை மீளக் கையளிக்கும் போது எதிர்பாராமல் தமிழ் குழுக்கள் சில சிறிது உணர்ச்சிவசப்பட்டு சூறையாடியவையும் மீளக் கையளிக்கப்படும்...! :rolleyes:

well

கிழக்கு மாகாணத்தை சேர்ந் நண்பர் ஒருவர் அண்மையில் தங்களுக்கு நடந்த கொடுமைகளை நினைவு கூர்ந்தார்.இ

ஆரம்ப காலங்களில்இ பாடசாலைஇ தேவாலயங்களில் தமிழ் மக்கள் தஞ்சம் அடைந்திருக்கும் போதுஇ சிங்கள ஊர்காவல் படையினர்இ வெளியில் நிற்கஇ முஸ்லிம் காடையர்கள்இ உள்நுழைந்துஇ ஈவிரக்கமின்றி மக்களை கொல்லுவார்களாம்

இதுவரையும் அது முற்றிலும் உண்மை. மிகுதி எனக்குத் தெரியாது.

நானும் ஒரு பாடசாலையில் அகதியாகத் தஞ்சமடைந்திருந்தபோது

அனுபவித்ததுதான்.இதேவிடயம் முஸ்லிம்மக்களுக்கும் நடந்திருக்கிறது.

When we are talking about Muslims, I like to point out some of the things. I didn’t talk racism. But these are the truths. In the world none of the countries believes Muslims countries much. Did you thing why it is like that!!!

I will give you a good example from our country. If you check our country political history, all the times the major Muslim party supports the government to get the benefits. Doesn’t matter it is UNP or SLFP. their vision is to slam the rulling party and get what they want.They have a history they will change the side immediately if they feel they will get more benefit from the other party without bothering about the aims. I didn’t tell everyone. But generally.

That is the small example I can tell you about Muslims... you decide how much we can trust them!!!!!! If LTTE tells tomorrow that they will give two districts for them, immediately they will change their support and leave the government in the middle of the road. So we cannot trust the people like that to reach our Goal.

அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ இடம்பெயர்ந்த முஸ்லிம்களை அவமதித்து பேசியதை அனுமதிக்க முடியாது

* புத்தளம் நகரசபை பதில் தலைவர் அலிகான் கண்டனம்

புத்தளம் மாவட்டத்துக்கான கமநெகும மற்றும் ஜாதிக சவிய வேலைத்திட்டத்தில் வடபுலத்து முஸ்லிம்களை அவமதித்து பேசிய பெருந்தோட்டத்துறை அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோவின் பேச்சை தாம் வண்மையாக கண்டிப்பதாக புத்தளம் நகர சபையின் பதில் தலைவர் ஏ.ஏ.அலிகான் தெரிவித்துள்ளார்.

இது சம்பந்தமாக பதில் தலைவர் மேலும் கூறுகையில்,

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் அகதிகள் என்ற அந்தஸ்துடன் முகாம்களில் கடந்த 16 வருட காலமாக வாழ்ந்து வருகின்றனர். இம் மக்கள் சிறுபான்மை சமூகம் என்பதினால், அமைச்சர் மில்ரோய் போன்ற பெரும்பான்மையினத்தவர்கள் அடக்கி ஆழ முனைவதுடன், இனங்களுக்கிடையில் இனவாதத்தை தூண்டவும் முயற்சிக்கின்றனர்.

அனைத்து நாட்டு மக்களுக்காகவும் அமைச்சராக இருந்து செயற்பட வேண்டியவர்கள் பெரும்பான்மையினத்தவர்களுக்

தேசியத்தலைவர் முஸ்லிம் தலைமைகளுடனான பேச்சு வார்;த்தைகளின் போது அனைத்து முஸ்லிம் கட்சிகளும் ஒன்றினைந்து வாருங்கள் ஒரு தீர்வுக்கு வரலாம் என்றார். இவர்கள் தமது பொருளாதாரத்தை வளப்படுத்த கொழும்பிலிருந்து கொண்டு சிங்கள அரசியல்வாதிகளின் வால்பிடிகளாக மாறி மூலைக்கு ஒன்றாகக் கிளம்பி கிழக்கில் அமைதியின்மைக்கு வித்திட்டனர். அதன் பின் மூன்றாம் தரப்பு முக்கால் தரப்பு என்று சமாதான பேச்சு வார்த்தைகள் நடைபெறும் பொழுது குழப்பத்தை உண்டு பண்ணி குட்டையை குழப்பினர். கடைசியாக பேரனத்தின் கால்களில் வீழ்ந்து தமது அரசியலபிலாஷைகளை தமக்கு வாக்களித்த மக்களை புறந்தள்ளிவிட்டு நிறைவேற்றிக் கொண்டுள்ளனர். இது இன்னும் எத்தனை நாட்களுக்கு?????

ஈழத்திலிருந்து

ஜானா

Edited by Janarthanan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.