Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுலக்சனின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார் சம்பந்தன்

Featured Replies

சுலக்சனின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார் சம்பந்தன்

[ Sunday,6 November 2016, 04:54:28 ] audio.png  
unnamed%20%282%29.jpg

பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த யாழ் பல்கலைக்கழக மாணவன் விஜயகுமார் சுலக்சனின் இல்லத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் விஜயம் செய்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடன், நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனும் சென்று குடும்பத்தினருடன் கலந்துரையாடியுள்ளார்.

 

இதன்போது சுலக்சனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த இரா. சம்பந்தன் மாணவர்களின் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணைகள் நீதியான முறையில் இடம்பெறும் எனவும், நஷ்ட ஈடு வழங்குவது தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் கூறினார்.

http://ibctamil.com/news/index/32900

  • தொடங்கியவர்
படுகொலை செய்யப்பட்ட மாணவனின் குடும்பத்திற்கு எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன், சரவணபவன் எம்.பி ஆறுதல் தெரிவிப்பு
படுகொலை செய்யப்பட்ட மாணவனின் குடும்பத்திற்கு எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன், சரவணபவன் எம்.பி ஆறுதல் தெரிவிப்பு
படுகொலை செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவன் விஜயகுமார் சுலக்சனின் இல்லத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன்,நாடாளுமன்ற உறுப்பினர்  ஈ.சரவணபவன்  விஜயம் செய்து அக்குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துள்ளனர்.
 
மாணவர்களின் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணைகள் நீதியான முறையில் இடம்பெறும் எனவும், நஷ்டஈடு வழங்குவது தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாகவும்  எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் குடும்பத்தாரிடம் தெரி வித்தார்.
 
6-11-2016%2014.11.58%201.jpg
 
6-11-2016%2015.11.27%202.jpg

http://www.onlineuthayan.com/news/19804

  • தொடங்கியவர்

யாழில் உயிரிழந்த மாணவர்களின் பெற்றோரை சந்தித்தார் சம்பந்தன் ; விரைவில் நட்டஈடு பெற்றுத்தர நடவடிக்கை

 

 

யாழ்ப்பாணத்தில்  பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இழக்காகி உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு விரைவில் நட்டஈடு பெற்றுக்கொடுக்கப்படும் என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

k1.jpg

உயிரிழந்த மாணவனான சுலக்ஷனின் வீட்டிற்கு சென்று அவர்களது குடும்பத்தாரை சந்தித்த போது எதிர்க்கட்சி தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.

thumbnail_image-0-02-06-1e09a994707a0cd1

குறித்த விடயம் தொடர்பில் மாவை சேனாதிராஜாவை தொடர்புக்கொள்ளுமாறு குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பிலான விசாரணை ஒருபக்கம் இடம்பெற்றுக்கொண்டிருக்க, குடும்பத்தாருக்கான நட்டஈட்டினை ஜனாதிபதியிடம் தொடர்புக்கொண்டு விரைவில் பெற்றுத்தருவதாக இதன் போது எதிர்க்கட்சித்தலைவர் உறுதியளித்துள்ளார்.

image-0-02-06-3598f1ddba4d85cdf96ecb42a4

இந்நிலையில் மாணவர்களின் குடும்பத்தைச் சந்திக்க பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவனும் சம்பந்தனுடன் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

image-0-02-06-142c4d51e41571f7f2e2437562

image-0-02-06-8cc2d2664c19d7bd03ab1869f6

http://www.virakesari.lk/article/13216

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.