Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாரிய பூமியதிர்ச்சியை தொடர்ந்து நியூஸிலாந்தை தாக்கியது சுனாமி

Featured Replies

பாரிய பூமியதிர்ச்சியை தொடர்ந்து நியூஸிலாந்தை தாக்கியது சுனாமி

 

 

நியூஸிலாந்தின் தெற்கு தீவை சக்தி வாய்ந்த பூமியதிர்ச்சி ஒன்று தாக்கி உள்ள நிலையில், அதனைத்தொடர்ந்து சுனாமி தாக்கியுள்ளது.

article-doc-i20qp-mW7czfjjUb3d8fc75bd583

கிறைஸ்ட்சர்ச்சில் இருந்து சுமார் 95 கிலோமீற்றர் தொலைவில் 7.8 ரிச்டர் அளவில் குறித்த பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

article-doc-i20qp-1ykqfPEIaQc16c489cff06

இதனை தொடர்ந்து, இரு மணி நேரங்கள் கழித்து வட-கிழக்கு கடற்கரையை சுனாமி தாக்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

201611131745035316_New-Zealand-South-Isl

கடற்கரையோரம் வசிக்கும் மக்கள் கடற்கரைக்கு அப்பால் செல்லுமாறும் அல்லது உயரமான பகுதிகளுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

article-doc-i20qp-1ykqfPEIaQc16c489cff06

http://www.virakesari.lk/article/13456

 

 

 

நிலநடுக்கத்தை தொடர்ந்து நியுஸிலாந்தை தாக்கியது சுனாமி

 

நியுஸிலாந்தின் தெற்கு தீவை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று தாக்கி உள்ள நிலையில், அதனைத்தொடர்ந்து சுனாமி தாக்கியுள்ளது.

நிலநடுக்கத்தை தொடர்ந்து நியுஸிலாந்தை தாக்கியது சுனாமி

 

 நிலநடுக்கத்தை தொடர்ந்து நியுஸிலாந்தை தாக்கியது சுனாமி

கிறைஸ்ட்சர்ச்சில் இருந்து சுமார் 95 கி.மீ தொலைவில் 7.8 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து, இரு மணி நேரங்கள் கழித்து வட-கிழக்கு கடற்கரையை சுனாமி தாக்கியது.

மேலும், இந்த செய்திக்கான புகைப்படத் தொகுப்புக்கு க்ளிக் செய்யவும்

முதல் அலைகள் பெரியதாக இருக்க வாய்ப்பில்லை என்றும், பல மணி நேரங்களுக்கு சுனாமி தாக்கம் இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடற்கரையோரம் வசிக்கும் மக்கள் கடற்கரைக்கு அப்பால் செல்லுமாறும் அல்லது உயரமான பகுதிகளுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

  http://www.bbc.com/tamil/global-37966991

  • கருத்துக்கள உறவுகள்

Powerful earthquake strikes New Zealand

நியூசிலாந்தில் பயங்கர நிலநடுக்கம்- சுனாமி பேரலைகள் தாக்கின!

கிறிஸ்ட் சர்ச்: நியூசிலாந்தின் கிறிஸ்ட் சர்ச்சில்இ ன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 7.4 ஆக பதிவாகி இருந்தது. இதையடுத்து சுனாமி பேரலைகள் நியூசிலாந்தை தாக்கின. 

நியூசிலாந்தின் கிறிஸ்ட் சர்ச் பகுதி நிலநடுக்கத்தாலடிக்கடி பாதிப்புக்குள்ளாகி வருகிறது. கடந்த 2011-ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கமானது 185 பேரை பலி கொண்டது. அது ரிக்டரில் 6.3 ஆக மட்டுமே பதிவாகி இருந்தது. அப்போது 11 அடி உயரத்துக்கு சுனாமி பேரலைகள் தாக்கின. இந்த நிலையில் இன்றும் கிறிஸ்ட் சர்ச் பகுதியில் ரிக்டரில் 7.4 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 

நிலநடுக்கம் ஏற்பட்ட 2 மணிநேரத்துக்கு பின்னர் 6 அடி உயரத்துக்கு சுனாமி பேரலைகள் தாக்கின. நியூசிலாந்து அரசும் அவசர நிலையை பிரகடனம் செய்தது.

நன்றி  தற்ஸ் தமிழ்.

  • தொடங்கியவர்

நியுஸி  லாந்தை உலுக்கிய நிலநடுக்கம்

 

நியூசிலாந்து நிலநடுக்கம்

உடைந்து கிடைக்கும் வெலிங்டன் நூலகம்

நியூசிலாந்து நிலநடுக்கம்

உடைந்து விழுந்திருக்கும் காங்கிரீட் இடிபாடுகள்

நியூசிலாந்து நிலநடுக்கம்

நிலநடுக்கம் நிகழ்ந்து இரு மணிநேரம் கழித்து வட-கிழக்கு கடற்கரையை சுனாமி தாக்கியது

நியூசிலாந்து நிலநடுக்கம்

கண்ணாடி உடைந்து சிதறியுள்ளன. கட்டிடங்களை விட்டு வெளியேறிய மக்கள்

நியூசிலாந்து நிலநடுக்கம்

நியுஸிலாந்து தேசிய நெடுஞ்சாலையில் சுனாமி எச்சரிக்கை

நியூசிலாந்து நிலநடுக்கம்

நிலநடுக்கத்தின் மையத்தை காட்டும் வரைபடம்

நியுசிலாந்து நிலநடுக்கம்

நிலநடுக்கத்தால் உருண்ட மர தடிகள்

நியுஸிலாந்தை உலுக்கிய நிலநடுக்கம் - புதிய புகைப்படங்கள்

15025370_10153879040185163_2064762205509

15068372_10153879041195163_7809776693100

12322923_10153879042620163_1112568904720

15000270_10153879043930163_6645409975642

15042253_10153879056395163_3395935015695

BBC

  • தொடங்கியவர்

நியூஸிலாந்தில் அவசரநிலை பிரகடனம் : சுனாமியின் தாக்கம் அதிகரிப்பு : மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் : ஒருவர் பலி 

 

 

நியூஸிலாந்தின் கிறிஸ்ட்சர்சில்  பகுதியிலிருந்து சுமார் 95 கிலோமீற்றர் தொலைவில் ஏற்பட்ட 7.8 ரிச்டர் அளவிலான நிலநடுக்கத்தில் ஒருவர் பலியாகியுள்ளதோடு பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.New-Zealand-earthquake--Tsunami-follows-

இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் நியூஸிலாந்தின் வடகிழக்கு பகுதியை சுனாமி தாக்கியுள்ளது.

சுனாமியின் முதலாவது அலை 8 அடி உயரத்துக்கு தாக்கியுள்ள நிலையில்  சுனாமியின் தாக்கம் தொடர்ந்து காணப்படும் எனவும்  நில அதிர்வுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  3A5531EE00000578-3931666-The_truck_loadi

 

எனவே கடற்கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் கடற்கரைக்கு அப்பால் செல்லுமாறும் தற்போதைய நிலையில் மீனவர்கள் கடல் தொழிலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டள்ளது. 

 

 

 மேலும் குறித்த நிலநடுக்கத்தால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதோடு உயிர் சேதம் அதிரிக்கும் எனவும் அஞ்சப்படுகின்றது.

இதனால் நியூஸிலாந்தில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

 

 

கிறிஸ்ட்சர்ச்  பகுதியில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட 6.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கமானது 185 பேரை பலி கொண்டது. இதன்போது 11 அடி உயரத்துக்கு சுனாமி பேரலைகள் தாக்கின.3A54F7F000000578-3931666-People_living_o

 இந்த நிலையில் இன்றும் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் ரிக்டரில் 7.8 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

article-doc-i20qp-mW7czfjjUb3d8fc75bd583article-doc-i20qp-1ykqfPEIaQc16c489cff063A54D3D500000578-3931666-The_first_wave_3A55855700000578-3931666-A_mannequin_in_3A55084000000578-3931666-image-a-197_1473A55338600000578-3931666-Glass_and_mason3A54828800000578-3931666-The_window_of_a3A54797400000578-3931666-Pavement_in_a_p3A54678200000578-3931666-image-a-195_1473A55856B00000578-3931666-Amora_Hotel_gue3A55629B00000578-3931666-image-a-212_1473A55471F00000578-3931666-Logs_have_toppl3A55336C00000578-3931666-Light_fittings_3A54695F00000578-3931666-_Our_chimney_th3A54694B00000578-3931666-A_glass_and_por3A54692F00000578-3931666-Furniture_looks3A54677E00000578-3931666-image-a-180_1473A5562A000000578-3931666-image-a-211_1473A5589EA00000578-3931666-Police_and_the_3A5584E100000578-3931666-Guests_some_wea3A548F5700000578-3931666-Hundreds_of_dol3A54E9AE00000578-3931666-People_were_eva

 

 

 

http://www.virakesari.lk/article/13457

  • தொடங்கியவர்

சற்றுமுன் மீண்டும் நியூஸிலாந்தில் பாரிய பூமியதிர்ச்சி

 

 

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நேற்று ஏற்பட்ட பாரிய பூமியதிர்ச்சியினை அடுத்து இன்றும் பாரிய பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பூமியதிர்ச்சி 6.3 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது.இது குறித்த சேத விபரங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை

http://www.virakesari.lk/article/13459

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
நியூ­ஸி­லாந்து பூகம்­பத்தால் நிர்க்­க­தி­யான மாடுகள்
2016-11-15 11:43:34

நியூ­ஸி­லாந்தில் நேற்­று­ முன்­தினம் ஏற்­பட்ட பாரிய பூகம்­பத்­தை­ய­டுத்து, 3 மாடுகள் சிறிய பரப்­ப­ள­வி­லான மண் மேடு ஒன்றில் நிர்க்­க­தி­யாக நின்­று­கொண்­டி­ருந்­தன.

 

நியூ­ஸி­லாந்தின் தென் தீவில் நேற்­று ­முன்­தினம் 7.8 ரிச்டர் அள­வி­லான பூகம்பம் ஏற்­பட்­டது. இதை­ய­டுத்து, பாரிய மண்­ச­ரி­வு­களும் ஏற்­பட்­டன. இந்­நி­லையில், கய்­கோரா எனும் சிறிய நக­ருக்கு அருகில் 3 மாடுகள் மேய்ச்­சலில் ஈடு­பட்­டி­ருந்­த­போது அம்­ மா­டு­களைச் சுற்­றி­யி­ருந்த நிலப்­ப­குதி சரிந்து வீழ்ந்­தது.

 

20646cows.jpg

 

இதனால், சிறிய குன்று போன்ற பகு­தியில் அம் ­மா­டுகள் நிர்க்­க­தி­யாக இருந்­தமை ஹெலி­கொப்­ட­ரி­லி­ருந்து படம்­ பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. இம் ­மா­டு­களின் உரி­மை­யாளர் தொடர்­பான விப­ரங்­களோ இம்­ மா­டு­க­ளுக்கு எவ்­வாறு உத­விகள் வழங்­கப்­பட்­டன என்­பது தொடர்­பான விப­ரங்­களோ உட­ன­டி­யாகத் தெரிய வரவில்லை.

 

கய்கோரா நகருக்கு அருகிலேயே மேற்படி பூகம்பம் மையம் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 
 
- See more at: http://www.metronews.lk/article.php?category=lifestyle&news=20646#sthash.USKrDkAp.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.