Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கொட்டடியில் குப்பைகளை அகற்றவிடாது சுகாதார ஊழியர்கள் போராட்டம்

Featured Replies

யாழ் கொட்டடியில் குப்பைகளை அகற்றவிடாது சுகாதார ஊழியர்கள் போராட்டம்
 
 
யாழ் கொட்டடியில் குப்பைகளை அகற்றவிடாது சுகாதார ஊழியர்கள் போராட்டம்
ஒன்பது  நாட்களாக தொடர்ந்து வந்த மாநகர சபை சுகாதாரஊழியர்களின்   போராட்டம் இன்று உச்சத்தை 
எட்டியுள்ளது. 
 
தமக்கு  நிரந்தர நியமனம் கோரி கடந்த ஒன்பது நாட்களாக மாநகர சபை சுகாதாரஊழியர்களால் 
தொடர்ச்சியாக பணிப்புறக்கணிப்பு  முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் இன்று   மாநகரசபையினரால் தனியார் சுத்திகரிப்பு ஊழியர்கள் அழைத்துவரப்பட்டு யாழ் கொட்டடி மயானத்துக்கு முன்பாக தேங்கி நாற்றம் எடுக்கும் குப்பைகளை அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
m10.jpg
இதனால் ஆத்திரமுற்ற யாழ்.மாநகரசபை சுகாதாரஊழியர்கள் குறித்த பகுதிக்கு  சென்று குப்பைகளை அகற்றும் நடவடிக்கைகளை  தடுத்து நிறுத்தினர். இதனால் சற்று நேரம் இருபகுதியினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.
1479196322_m2.jpg
இந்த நிலையில் உடனடியாக சம்பவ இடத்திற்கு  கலகம் அடக்கும் பொலிஸார் வரவழைக்கப்பட்டதுடன், முறுகல் நிலை தணிக்கப்பட்டதுடன் கலகத்தில் ஈடுபட்டவர்கள் அகற்றப்பட்டனர். தமது தொழிலை 
நிரந்தரமாக்கும் கோரிக்கைக்கு தீர்வு கிடைக்கும் வரையில் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள ப்படாது என சுத்திகரிப்புத் தொழிலாளிகள் அறிவித்தனர். 
1479196350_m3.jpg
யாழ் கொட்டடிப் பகுதியில் சுத்திகரிப்புத் தொழிலாளிகள் குப்பை கொட்டப்படும் இடத்தில் அமர்ந்து தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.    
1479196379_m4.jpg
 
1479196413_m5.jpg
 
1479196455_m1.jpg
 
m8.jpg
 
m9.jpg

http://www.onlineuthayan.com/news/20192

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.