Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

த.தே.கூ ஆதரவு, ஜே.வி.பி, எதிர்ப்பு/// இ.தொ.கா, ஈ.பி.டி.பி ஆதரவு

Featured Replies

த.தே.கூ ஆதரவு, ஜே.வி.பி, எதிர்ப்பு
 

2017 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீது வாக்கெடுப்பு, நாடாளுமன்றத்தில் தற்போது நடைபெற்றுகொண்டிருக்கின்றது. அத்திட்டத்துக்கு ஜே.வி.பி எதிர்த்து வாக்களித்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாக வாக்களித்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாக வாக்களித்த போது, ஆளும் தரப்பினர் மேசைகளில் தட்டி ஆரவாரஞ் செய்தனர்.

- See more at: http://www.tamilmirror.lk/186379/த-த-க-ஆதரவ-ஜ-வ-ப-எத-ர-ப-ப-#sthash.uzNKkLpb.dpuf

 

 

இ.தொ.கா, ஈ.பி.டி.பி ஆதரவு
 
 

article_1479471583-1.jpg2017 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீது வாக்கெடுப்பு, நாடாளுமன்றத்தில் தற்போது நடைபெற்றுகொண்டிருக்கின்றது. அத்திட்டத்துக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஆதரவாக வாக்களித்தது.

காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், வாக்களிப்பில் கலந்துகொண்டு 'ஆம்' என்று கூறினார். இதன்போது, ஆளும் தரப்பினர் மேசைகளில் தட்டி ஆரவாரஞ்செய்தனர்.

இதேவேளை, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், எம்.பியுமான டக்ளஸ் தேவானந்தாவும் பாதீட்டுக்கு ஆதரவாக வாக்களித்தார். இதன்போதும் ஆளும் தரப்பினர் மேசைகளில் தட்டி சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்.

- See more at: http://www.tamilmirror.lk/186377/இ-த-க-ஈ-ப-ட-ப-ஆதரவ-#sthash.jPo4gTMg.dpuf

 

 


மஹிந்தவின் பெயரை கூறியதும்; ஹூ...ஹூ
 
 

article_1479020316-MahindaRajapaksa.jpg2017 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீது வாக்கெடுப்பு, நாடாளுமன்றத்தில் தற்போது நடைபெற்றுகொண்டிருக்கின்றது.

அதன் போது, முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்'வின் பெயர் கூப்பிட்டபோது, அவர் அவையில் இருக்கவில்லை. இதன் போது ஆளும் தரப்பினர் ஹூ....ஹூ... என்று கோஷம் எழுப்பியதுடன், எங்கே... எங்கே...மஹிந்த ராஜபக்ஷ எங்கே... எங்கே என்றுக் கேட்டனர்.

- See more at: http://www.tamilmirror.lk/186378/மஹ-ந-தவ-ன-ப-யர-க-ற-யத-ம-ஹ-ஹ-#sthash.oLnGdapU.dpuf

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நவீனன் said:
த.தே.கூ ஆதரவு,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாக வாக்களித்தது.

                 

நவீனன் posted a topic in ஊர்ப் புதினம்

2017ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் வடக்கு- கிழக்கு தமிழ் மக்களுக்கு பெரும் ஏமாற்றமாகவே அமைந்துள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்து ள்ளார்.
 
Bildergebnis für நாமம்
 
  • தொடங்கியவர்
வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு 107 வாக்குகளால் நிறைவேற்றம்
 
வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு 107 வாக்குகளால் நிறைவேற்றம்
அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்பித்த வரவு செலவுத் திட்டம் தொடர்பான இரண்டாம் வாசிப்பு 107 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 
வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 162 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் எதிராக 55 வாக்குகள் அளிக்கப்பட்டன.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்து. கூட்டு எதிர்க்கட்சியினரும் மக்கள் விடுதலை முன்னணியினரும் எதிராக வாக்களித்தனர்.
 
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உட்பட 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
 
இதனால், வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் முறை வாசிப்பு 107 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 
வரவு செலவுத் திட்டம் மீதான குழு நிலை விவாதம் நாளை ஆரம்பமாக உள்ளது

http://www.onlineuthayan.com/news/20361

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.