Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வீழ்ச்சியும் காத்தான்குடி வைத்தியசாலைவளர்ச்சியும்

Featured Replies

6672_1481107654_download%20(2).jpg

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கதிரியக்கம் மூலம் எல்லாவிதமான ஸ்கேன்இ எக்ஸ் ரே இகாந்த கதிரியக்கம் போன்ற பரிசோதனைகளை செய்யக்கூடிய இயன் மருத்துவநிபுணர்கள் (சுயனழைடபைளைவ) மூன்று வெற்றிடம் காணப்படும் போது ஒரே ஒரு கதிரியக்க மருத்துவர் காணப்படுகின்றார்.
ஆனால் தற்போதுதான் ஆதாரவைத்தியசாலையாக்கப்பட்ட சூகாத்தான்குடி வைத்தியசாலையிற்கு 
எண்டோஸ்கோப்பி இ கதிரியக்க இயன்மருத்துவ நிபுணர்கள் நியமனம் செய்யப்படவுள்ளனர்.
ஏற்கனவே மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிற்கு வர வேண்டிய இதயமருத்துவஅறுவை சிகிச்சைநிபுணர்கள் தனியான விசேட இதயஇ நீரழிவு நோயியல் மருத்துவ விடுதி கொண்ட அமைப்பு இல்லாத நிலையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலை ஒரு போதனா வைத்தியசாலை நிலை செல்கின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக மாரடைப்புஇ இதயதசை அழிவு போன்றவற்றிகான சிகிச்சையிற்காக வைபாஸ் முறை இல்லாததால் செய்வதற்கு எமது மட்டுமாவட்ட கிராம தமிழர் கொழும்பு சென்று கிட்டத்தட்ட ஐந்து இலட்சம் மேல் தமது காணிகளை விற்று மருத்துவ தேவையை பூர்த்தி செய்கின்றனர்.இவ்வசதியும் இல்லாதவர்கள் வீட்டிலிருந்தவரே இறப்பை எதிர்நோக்கின்றனர்.
ஒட்டுமொத்த கிழக்கு மாகண தமிழரின் மருத்துவ தேவை பூர்த்தி செய்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சாதரண ஆதார வைத்தியசாலை நிலையிற்கு கீழிறங்கி வருகின்றது.
நாம் இவ்விடத்தில் யோசிக்கவேண்டிய சம்பவமான மூன்று வருடம் முன் ஹிஸ்புல்லாவும்இ மகப்பேற்று நிபுணராகவும் கிழக்கு பல்கலைக்கழக வைத்தியபீடாதிபதி னுச.கருணாகரன் கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தை காத்தான்குடி வைத்தியசாலையுடன் கொண்டு போக முயற்சித்த போது அந்நேரம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தமிழராகவும்இ கருணா அம்மான் மற்றும் பாரளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன் செல்வராஜா போன்றவர்களினால் தடுக்கப்பட்டது.
ஆனால் இன்று காத்தான்குடி வைத்தியசாலையில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் இல்லாத சிகிச்சைமுறைஇ பரிசோதனைமுறைஇ விசேட நிபுணர் கொண்ட வைத்தியசாலையாக காணப்பட்டால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையுடன் சேர்ந்தியங்கும் மருத்துவபீடம்இ தாதியர் பீடம்இகற்கைநெறி தானாகவே கற்றலையும்இ உள்ளக பயிற்சி காரணம் காட்டி இடம்மாறும் அதை தடுப்பதற்கு எம்மால் நிலையான காரணம் சொல்ல முடியாது.
இப்படியான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வீழ்ச்சியை நோக்கி கொண்டு செல்வதால் இவ் வைத்தியசாலையுடன் இயங்கும் மருத்துவபீடம்இ தாதியர் பயிற்சி கல்லூரிகள்இ துணைமருத்துவம்இ தாதியர் பட்டம் போன்ற பீடங்கள் எதிர்காலத்தில் பகுதி பகுதி பிரித்தெடுத்து காத்தான்குடி போதனா வைத்தியசாலை கொண்டு செல்லும் ஆபத்தை எதிர் நோக்கின்றோம்.
நாம் ஒரு வைத்தியசாலை வளர்ச்சிஇ வீழ்ச்சியை வெறும் வானுயர்ந்த கட்டடங்களை வைத்து புகழ்ச்சி கூறுவது தவறு சூகளுவாஞ்சிகுடி சூமட்டக்களப்பு வைத்தியசாலையில் கட்டடங்களுக்கு பஞ்சமில்லை இதை கொண்டு மட்டக்களப்பு தமிழர் வளர்ச்சி என்று கூறிக்கொண்டு உண்மையான வளர்ச்சியை யோசிப்பதும் இல்லை எதிர்காலத்தில் நாம் எமது சமூகத்தின் கட்டமைப்பை இல்லாமல் ஆக்குவதற்கு ஒவ்வொருவரும் துணைபோகுன்றோம்
எனவே மட்டக்களப்பு தமிழர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தற்போது உள்ள  மட்டக்களப்பு மாவட்ட தமிழ் பாராளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்

http://battinaatham.com/description.php?art=6672

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.