Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலைமையிலிருந்து மஹிந்த விலகவேண்டுமென துமிந்த எனக்கு அழுத்தம் பிரயோகித்தார்

Featured Replies

தலை­மை­யி­லி­ருந்து மஹிந்த வில­க­வேண்­டு­மென துமிந்த எனக்கு அழுத்தம் பிர­யோ­கித்தார்

555-15ea8e0678d5797e16d4959d1dc4de8c67a82987.jpg

 

நாட்டில் பிரச்­சி­னைகள் அதி­க­ரித்­துள்­ளன என்­கிறார் கோத்தா
(ஆர்.யசி ) 

நாம் முன்­னெ­டுத்த பாது­காப்பு நட­வ­டிக் கைகள் மற்றும் சட்­டத்­தையும் ஒழுங்­கை யும் கட்­டி­யெ­ழுப்ப நாம் மேற்­கொண்ட நகர் வு­களை வைத்­துக்­கொண்டே இந்த அர­சாங் கம் நகர்­கின்­றது. புதிய அர­சாங்­கத்­தினால் நாட்டின் பாது­காப்­பிற்கு எந்த முயற்­சி­களும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை என முன்னாள் பாது­காப்­பு செய­லாளர் கோத்­தபாய ராஜபக் ஷ 

தெரி­வித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் தலைவர் பத­ வி­யி­லி­ருந்து மஹிந்த ராஜ­பக் ஷ விலக வேண்  டும் என கட்­சியின் பொதுச் செய­லாளர் எனக்கு அழுத்தம் பிர­யோ­கித்தார் என்றும் அவர் கூறினார்.  ஜப்­பானில் உள்ள இலங்­கை­யர்கள் மற் றும் இலங்கை அமைப்­பு­க­ளுடன் நேற்று முன்­தி­னம் ­மேற்­கொண்ட சந்­திப்­பின்­போதே 

அவர் இவ்­வாறு கூறி­யுள்ளார். சந்­திப்பில் அவர் மேலும் கூறு­கையில், தற்­போ­தைய அர­சாங்கம்  சட்­டத்­தையும் ஒழுங்­கையும் பாது­காப்­ப­தாக கூறி எத்­த­கைய நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­தாலும் எமது ஆட்­சியில் நாம் மேற்­கொண்ட நட­வ­டிக்கைள் தான் இவர்­க­ளுக்கு உத­வு­கின்­றன.முன்­னைய அர­சாங்­கமே சட்­டத்­தையும் ஒழுங்­கையும் கட்­டி­யெ­ழுப்­பி­யது.  

ஜனா­தி­பதி, பிர­தமர் உட்­பட நாட்டின் எந்­த­வொரு பிர­ஜையும் நாட்டின் எந்­த­வொரு பிர­தே­சத்­திற்கும் சென்று வர முடி­யு­மான வகையில் கடந்த அர­சாங்­கத்­தினால் சட்­டமும் ஒழுங்கும் கட்­டி­யெ­ழுப்­ப­பட்­டன. அதேபோல் நாட்டின் தேசிய பாது­காப்பு மிகவும் கவ­ன­மாக கையா­ள­பட்­டது.

மேலும் பயங்­க­ர­வாத அச்­சு­றுத்­தலை வெற்றி கொள்­வ­தற்கு எதி­ரா­ன­வர்கள் ஒரு­சி­லரை தவிர ஊட­க­வி­ய­லா­ளர்கள் சம்­பந்­த­மாக எவ்­வித பிரச்­சி­னை­களும் எமக்கு இருக்­க­வில்லை. அனை­வ­ரதும் ஒத்­து­ழைப்­புகள் எமக்கு கிடைத்­தன. ஆனால் இன்று ஊட­க­வி­ய­லா­ளர்கள் பாரிய சிக்­கல்­களை எதிர்­கொண்டு வரு­கின்­றனர். அதேபோல் மக்­களும் பாரிய நெருக்­க­டி­களை சந்­தித்து வரு­கின்­றனர். பொரு­ளா­தார நெருக்­க­டிகள் மற்றும் வேலை­யின்மை ஆகிய பிரச்­சி­னைகள் எமது நாட்டில் அதி­க­ரித்­துள்­ளன.

தேசிய பாது­காப்பு கேள்­விக்கு உள்­ளா­கி­யுள்­ளது. வடக்கு கிழக்கில் நடப்­பவை நாட்டில் மீண்டும் சந்­தேக நோக்­கத்­துடன் பார்க்கும் வகை­யி­லான சூழலை உரு­வாக்­கி­யுள்­ளன. எமது நட­வ­டிக்­கைகள் நாட்டைச் சரி­யான திசையில் இட்டுச் சென்­றது. ஆனால் இந்த அர­சாங்கம் நாட்டின் தேசிய பாது­காப்பை பலப்­ப­டுத்­தவோ அல்­லது நாம் ஏற்­ப­டுத்­திக்­கொ­டுத்த பாது­காப்­பது நட­வ­டிக்­கை­களை தக்­க­வைக்­கவோ எந்த முயற்­சி­க­ளையும் மேற்­கொள்­ள­வில்லை . மேலும் நாம் தோல்­வியை சந்­தித்த போதிலும் கட்­சியில் பற்றும் நாட்டின் திட்­டங்கள் தொடர்­பி­லான அக்­க­றையும் இருந்­தது. கட்­டா­ய­மாக எமது உறுப்­பி­னர்கள் கட்­சியில் இருந்து வெளி­யேற்­றப்­பட்­டனர். ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் தலைவர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ விலக வேண்டும் என கட்சியின் பொதுச் செயலாளர் எனக்கு அழுத்தம் பிரயோகித்தார்.

மேலும் இது எமது அரசாங்கம். எனவே, பதவியை கையளிக்காவிட்டால் நீதிமன்றம் சென்று அதை நாம் பெற்றுக்கொள்வோம் எனவும் துமிந்த திஸாநாயக்க எனக்கு அழுத்தம் பிரயோகித்தார் என்றார்.  

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-19#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.