Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

களுவாஞ்சிக்குடி கடற்கரையில் கரையொதுங்கியது விமானமா? ; மர்மம் வெளியானது (படங்கள் இணைப்பு)

Featured Replies

களுவாஞ்சிக்குடி கடற்கரையில் கரையொதுங்கியது விமானமா? ; மர்மம் வெளியானது (படங்கள் இணைப்பு)

 

 

களுவாஞ்சிக்குடி - களுதாவெளி கடற்பரப்பில் கரையொதுங்கிய சுமார் 15 அடிய நீளமுடைய உலோகப்  பொருள் விமானமொன்றின் பாகம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

15666371_10206372400143571_1730322293_n.

நீண்ட நாட்களாக பாசிக்குடா கடற்பரப்பில் மர்ம பொருள் ஒன்று காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த விமானத்தின் பாகம் என நம்பப்படும் பொருளொன்று கரையொதுங்கியுள்ளது.

15682625_10206372400303575_404263560_n__

குறித்த உலோகத்தினை கண்டுபிடித்த மீனவர்கள், அப்பொருள் விமானத்தின் பாகம் என தெரிவித்துள்ள நிலையில், குறித்த உலோகப்  பொருள்  விமானத்தின் பாகம் என்பதனை கடற்படையினர் உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் குறித்த உலோகப்பொருள் தொடர்பில் கடற்படையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

15673131_10206372400183572_962436260_n.j

http://www.virakesari.lk/article/14673

  • கருத்துக்கள உறவுகள்

பார்த்தால்.. ரஷ்சிய விண்வெளி உந்துகணையின் உதிரிப்பாகம் போலவும் தென்படுகிறது. ரஷ்சிய மொழி பதியப்பட்ட மாதிரி இருக்குது??! இப்ப எல்லாம் ஆகாயமும்.. விண்வெளியும் குப்பைகள் கூடின இடமாப் போச்சுது.  

  • தொடங்கியவர்
விமானத்தின் பாகம்...

article_1482478239-a.jpg

மட்டக்களப்பு பாசிக்குடா கடல் பகுதியில் விமானத்தின் பாகம் என்று கருதப்படும் பாரிய பொருள் ஒன்றை, இன்று காலை, களுவாஞ்சிகுடி கடல் பரப்பில் வைத்து கடல் படையினர் மீட்டுள்ளனர்.

article_1482478262-b.jpg

article_1482478272-c.jpg

article_1482478286-d.jpg

article_1482478292-e.jpg

article_1482478299-f.jpg

article_1482478305-g.jpg

article_1482478317-i.jpg

article_1482478336-j.jpg

article_1482478340-k.jpg

article_1482478346-l.jpg

article_1482478353-n.jpg

article_1482478367-p.jpg

http://www.tamilmirror.lk/188523/வ-ம-னத-த-ன-ப-கம-

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.