Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு கடற்பரப்பினூடான போதைப்பொருள் கடத்தலுடன் இந்திய மீனவர்களுக்கு தொடர்பு

Featured Replies

வடக்கு கடற்பரப்பினூடான போதைப்பொருள் கடத்தலுடன் இந்திய மீனவர்களுக்கு தொடர்பு

 


வடக்கு கடற்பரப்பினூடான போதைப்பொருள் கடத்தலுடன் இந்திய மீனவர்களுக்கு தொடர்பு
 

இலங்கையின் வடக்கு கடற்பரப்பினூடாக மேற்கொள்ளப்படும் போதைப்பொருள் கடத்தலுடன் இந்திய மீனவர்களுக்கு தொடர்புள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

கடல் மார்க்கமாக இடம்பெறுகின்ற போதைப் பொருள் கடத்தலுக்கு முற்றுபுள்ளி வைக்க இதுவரை முடியாமற்போனமைக்கு காரணம் என்ன?

மாதகல், வடமராட்சி கிழக்கு, மன்னார், தலைமன்னார் உள்ளிட்ட கடற்பரப்புக்களில் அதிகளவிலான கஞ்சா அண்மைக்காலமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வருடத்தில் 1600 கிலோ கிராம் கேரளா கஞ்சா மற்றும் இரண்டு கிலோகிராம் கொக்கேய்ன் ஆகியன வடக்குகடற்பரப்பில் கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.

போதைப் பொருள் கடத்தலுடன் இந்திய மீனவர்களுக்கு தொடர்புள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுகின்ற நிலையில் அவர்களது நிலைப்பாடுகளையும் இன்று பதிவு செய்கின்றோம்

மீனவர்கள் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புபடவில்லை என்ற நிலைப்பாட்டில் இலங்கை – இந்திய மீனவர்கள் இருக்கின்றனர்

அவ்வாறெனில் கடல்மார்க்கமாக போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்கள் யார்?

மூன்று தசாப்த யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகத்தில் பேரழிவை ஏற்படுத்திவரும் போதைப் பொருள் பயன்பாட்டினை ஒழிப்பதற்கு இதுவரை முடியாதுள்ளமைக்கு காரணம் என்ன?

 

http://newsfirst.lk/tamil/2017/01/வடக்கு-கடற்பரப்பினூடான-ப/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.