Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரதான வழிநடத்தல் குழுவிலிருந்து விலகுவதானது சாணக்கியமானதல்ல

Featured Replies

பிர­தான வழி­ந­டத்தல் குழு­வி­லி­ருந்து வில­கு­வ­தா­னது சாணக்கி­ய­மா­ன­தல்ல

6-48023936c4593935731a799a7369f7465ee3aa86.jpg

 

தீர்வு இலக்கை அடை­யும்­வரை பய­ணிப்போம் என்­கி­றது கூட்­ட­மைப்பு  
(திரு­கோ­ண­ம­லை­நகர்)

தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் தலை­வ­ரை யும் பாரா­ளு­மன்­ற­ உ­றுப்­பினர் சுமந்­தி­ர­னையும் பெயர் குறிப்­பிட்டு அர­சியல் வழிப்­ப­டுத்­துதல் குழு­வி­லி­ருந்து இரா­ஜி­னா­மா­ செய்­ய­வேண்­டு­மென்று தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் ஒரு சில உறுப்­பி­னர்­களே கோரிக்­கை­வி­டு­வது அவ­­சரப்­படும் விட­ய­மாகும். இராஜ­தந்­தி­ர ­ரீ­தி­யாக உள்­ள­ சா­த­க­நி­லையை இழந்து இன­வாதக் குழுக்­க­ளுக்­கு­ சா­த­க­மா­க ­அ­மையும் சந்­தர்ப்­பத்தை நாம் ஏற்­ப­டுத்திக் கொடுக்கக் கூடாது. எமது இலக்­கை­ அ­டையும் வரை­வ­ழிப்­ப­டுத்­து­தல்­ கு­ழு­வி­லி­ருந்­து­ வெ­ளி­யே­ற­வேண்­டு­மென்­று­

கோ­ரு­வ­து ­புத்­தி­சா­லித்­த­மா­ன­  கா­ரி­ய­மல்ல என்று இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­வரும்,பாரா­ளு­மன்­ற­உ­றுப்­பி­ன­ரு­மான மாவை­சே­னா­தி­ராஜா தெரி­வித்தார்.   

பிறந்­தி­ருக்கும் புத்­தாண்டில் தமிழ் மக்­க­ளுக்­கா­ன­அ­ர­சியல் தீர்­வு­எவ்­வா­று­முன்­னெ­டுக்­கப்­ப­டு­மெ­ன­அ­வ­ரிடம் வின­வி­ய­போ­தே­அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 

அவர் தொடர்ந்து தெரி­விக்­கையில்,

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் மற்றும் பாரா­ளு­மன்­ற­உ­றுப்­பினர் சுமந்­திரன் ஆகி­யோ­ரு­டை­ய­பெ­யரைக் குறிப்­பிட்டு இவ்­வி­ரு­வரும் அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் பிர­தான வழிப்­ப­டுத்­துதல் குழு­வி­லி­ருந்து இரா­ஜ­னா­மா­செய்­ய­வேண்­டு­மென கூட்­ட­மைப்பைச் சேர்ந்­த­வர்­க­ளே­அ­றிக்­கை­க­ளை­வெ­ளி­யி­டு­வ­து­அ­வ­ச­ரப்­படும் காரி­ய­மாகும். அது மாத்­தி­ர­மல்ல அது புத்­தி­சா­லித்­த­ன­மா­ன­வி­ட­ய­மா­கவும் இருக்­க­மு­டி­யாது. அவ்­வா­று­ந­டக்­கு­மாயின் ராஜ­தந்­தி­ர­ரீ­தி­யா­ன­போக்­கு­க­ளை­எ­மக்­கெ­தி­ரா­க­மாற்­றிக்­கொள்ளும் நட­வ­டிக்­கை­யா­கவும் இன­வா­தி­க­ளுக்­கு­தீ­னி­போடும் காரி­ய­மா­கவும் அமைந்­து­விடும். நாம் தெளி­வாகச் சிந்­தித்­து­மு­டி­வெ­டுக்­க­வேண்டும். 

தமிழ்­தே­சியக் கூட்­ட­மைப்பில் உள்­ள­சிலர் தன்­னிச்­சை­யாக இரா. சம்­பந்­தனும் சுமந்­தி­ரனும் பாரா­ளு­மன்­ற­வ­ழிப்­ப­டுத்­துதல் குழு­வி­லி­ருந்­து­வெ­ளி­யே­ற­வேண்­டு­மெ­ன­பத்­தி­ரி­கை­க­ளு­டா­க­அ­றிக்­கை­க­ளை­வெ­ளி­யிட்­டு­வ­ரு­கின்­றார்கள். இத­னை­பத்­தி­ரிகைச் செய்­தி­யாக்­கு­வ­தை­விட தழிம் தேசியக் கூட்­ட­மைப்­பிற்குள் பேசு­வதே பொருத்­த­மாகும். 

 தற்­பொ­ழு­துதான் 6 உப குழுக்­களின் அறிக்­கைகள் பாரா­ளு­மன்­றத்­திற்கு கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளன . இவற்றின் அறிக்­கைகள் பரி­சீ­லிக்­கப்­பட்­டு­அதன் பின் வழி­காட்டல் குழு­வி­னாலும் இடைக்­கா­ல­அ­றிக்­கை­யொன்­று­பா­ரா­ளு­மன்­றத்­திற்­கு­ச­மர்ப்­பிக்­கப்­ப­ட­வேண்­டு­மென்­ற­மு­னைப்­புக்கள் இடம்­பெற்­று­வ­ரு­கின்­றன. இது தொடர்பில் ஐக்­கி­ய­தே­சி­யக்­கட்சி,சுதந்­தி­ரக்­கட்­சி­மற்றும் ஜனா­தி­பதி,பிர­தமர் உட்­பட்­ட­த­லை­மை­க­ளுடன் விவா­திக்­க­வேண்­டி­ய­தே­வை­யுள்­ளது. உப குழுக்கள் ஏலவே 44 தட­வைகள் சந்­தித்­து­க­லந்­து­ரை­யா­டி­யுள்­ளன. இதில் இணக்­கங்கள் காணப்­பட்­ட­வி­ட­யங்­களும் உள்­ளன,அத்­துடன் காணப்­ப­டா­த­வி­ட­யங்­களும் உள்­ளன. 

இது­த­வி­ர­வ­ழி­காட்டல் குழுவில் 21 எம்.பி. க்கள் உள்­ளனர். . தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பால் நிய­மிக்­கப்­பட்­ட­நி­பு­ணர்­களும் இதில் உள்­ள­டங்­கி­யி­ருக்­கின்­றார்கள். இக்­கு­ழுவில் இனங்­கா­ணப்­பட்­ட­அல்­லது இனங்­கா­ணப்­ப­டா­த­அல்­ல­து­பே­சப்­பட்­ட­வி­ட­யங்­க­ளை­வெ­ளியில் தெரிப்­ப­தில்­லை­யெ­ன­அ­னைத்­து­த­ரப்­பி­னரும் உடன்­பா­டு­கண்­டி­ருந்தோம். இதை­மீ­றி­தென்­னி­லங்­கையில் உள்­ள­சி­ல­கட்­சிகள் உண்­மைக்­கு­மா­றா­ன­வி­ட­யங்­களை பத்­தி­ரி­கை­க­ளுக்கு தெரி­வித்து உண்­மைக்­கு­மா­றா­கவும் விச­மத்­த­ன­மா­கவும் செய்­தி­க­ளை­வெ­ளி­யிட்­டு­வ­ரு­கின்­றார்கள். 

அர­சியல் தீர்­வு­சம்­பந்­த­மாக ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் பௌத்­த­கு­ரு­மார்­க­ளு­டனும் மஹா­நா­யக்­கர்­க­ளு­டனும் பேச்­சு­வார்த்­தை­ந­டாத்­தி­வ­ரு­கின்­றார்கள். அதே­போன்­று­தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பும் இனப்­பி­ரச்­சி­னைக்­கா­ன­தீர்­வினைப் பெறு­வ­தற்­காக முன்­வைத்­தி­ருக்­கின்­ற­தீர்­வு­திட்­டத்தில் எதை­ஏற்­ப­து­எ­தை­ஏற்க கூடா­து­என்­ற­வி­டயம் சம்­பந்­த­மா­க­கட்­சி­க­ளுடன் பேசு­வ­தற்­கா­க­நி­கழ்ச்­சி­நிரல் ஒன்றைத் தயா­ரித்­துள்­ளது. 

இது விடயம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பில் அங்கம் பெறும் கட்­சி­களின் சம­த­லை­மை­க­ளு­டனும் பாரா­ளு­மன்­ற­உ­றுப்­பி­னர்­க­ளு­டனும் உரை­யா­டி­வந்­துள்ளோம்,உரை­யா­டவும் இருக்­கின்றோம். 

சர்­வ­தே­ச­ச­மூகம் என்­ற­வ­கையில் ஐ.நா. மனி­த­உ­ரி­மைகள் பேர­வையின் தீர்­மா­னங்­களும் ராஜ­தந்­தி­ரி­க­ளு­டை­ய­அக்­க­றை­களும் இனப்­பி­ரச்­சி­னைக்­கா­ன­தீர்வைக் காண்­பதில் அக்­க­றை­செ­லுத்­தி­வ­ரு­கின்­ற­நி­லையில் நாங்­க­ளா­வே­பா­ரா­ளு­மன்­ற­வ­ழி­காட்டல் குழு­வி­லி­ருந்­து­வெ­ளி­யே­று­வ­து­என்­ப­து­புத்­தி­சா­லித்­த­ன­மா­ன­கா­ரி­ய­மா­க­வோ­அ­ர­சியல் சாணக்­கி­ய­மா­கவோ இருக்­க­மு­டி­யாது.

தீர்வுத் திட்­டத்­தை­நாங்­க­ளா­க­வே­மு­றித்துக் கொண்­ட­வர்­க­ளாக இருக்­கக்­கூ­டா­து­என்­பதில் தமிழ்­தே­சியக் கூட்­ட­மைப்­பி­ன­ரா­கி­யநாம் கவ­ன­மாக இருக்­கின்­றது. அடுத்­த­வி­ட­ய­மா­க­சர்­வ­தே­ச­ச­மூ­கத்தின் தலை­யீ­டுகள் தொடர்ச்­சி­யாக இருந்­து­வ­ரு­கின்­ற­நி­லையில் எங்­க­ளுக்கும் சர்­வ­தே­ச­ச­மூ­கத்­திற்கும் இடை­யி­லா­ன­தொ­டர்­பா­டல்­களும் தொடர்ந்­து­பே­ணப்­ப­டு­கின்­ற­நி­லையில் அர­சியல் தீர்­வு­தொ­டர்பில் எங்­களால் முன்­வைக்­கப்­ப­டு­கின்­ற­வி­ட­யங்­களும் நாங்கள் கொள்­ளு­கின்­ற­அ­பிப்­பி­ரா­யங்­களும் ராஜ­தந்­திர ரீதி­யா­க­கொண்­டு­செல்­லப்­பட வேண்­டி­ய­சந்­தர்ப்பம் தற்­பொ­ழுது வந்­தி­ருக்­கின்­றது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இதையும் கவ­னத்தில் கொண்­டே­செ­யல்­ப­ட­வேண்­டி­யி­ருக்­கின்­றது. இதை­மு­றித்­துக்­கொள்­வ­து­என்­ப­து­த­வ­றா­ன­செ­யற்­பா­டாகும்.

அர­சியல் தீர்­வு­கா­ணப்­ப­ட­வேண்­டி­ய­ந­ட­வ­டிக்­கை­களை இன­வா­த­மா­கவும் முரண்­பா­டா­கவும் பார்க்­கின்ற ராஜ­ப­க்ஷவும் அவருடையகுழுவினரும் தங்களுடையஊழல்களையும் குடும்பஆட்சியையும் மறைப்பதற்காகதற்பொழுது இனவாதமாக செயற்பட்டுவருகின்றார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குமக்கள் தந்தஆதரவை இல்லாமல் ஆக்குவதற்காக அதனுடைய தலைவர்கள் மீதுசேறுபூசும் நடடிவக்கைகளை மேற்கொண்டுவருவதைநாம் காணுகின்றோம். சிங்களமக்கள் மத்தியில் இவர்கள் மிகக் கொடூரமான இனவாதங்களைகக்கிதமிழ் மக்களுக்குகிடைக்கிவிருக்கின்றதீர்வைநாசமாக்கும் குழுவினராகவே இயங்கிவருகின்றார்கள் என்பதைநாம் அறியாமல் இல்லை. இக்குழுவினருடையசெயற்பாடுகள் அனைத்தும் தமதுஊழல்களையும் அத்துமீறல்களையும் மறைப்பதற்காகவே முன்னெடுக்கப்படுகின்றன. புதியஆட்சிஒன்றைகொண்டுவருவோமெனகங்கணம் கட்டுவதற்குகாரணம்,தம்மை ஸ்திரப்படுத்துவதற்கேயாகும். எனவேஎமக்குகிடைத்திருக்கும் வாய்ப்புக்களையோ இராஜதந்திரசந்தர்ப்பங்களையோ இழந்துவிடாமல் சாதூரியமாகவும் சாணக்கியமாகவும் நடக்கவேண்டியகாலத்தில் நாம் இருக்கின்றோம் என்பதைஎல்லோம் உணர்ந்துகொள்ளவேண்டும். அடையவேண்டிய இலக்கைஅடையமால் தமிழ் தேசியக் கூட்டமைப்புவழிப்படுத்துதல் குழுவிலிருந்துவெளியேறவேண்டுமெனகோருவதுபுத்திசாலித்தனமானநடவடிக்கையல்லஎன்பதனை கூறிக்கொள்ளவிரும்புகின்றேன்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-02#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.