Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கின் பதில் முதல்வராக ஐங்கரநேசன் பதவியேற்பு

Featured Replies

வட மாகாண பதில் முதலமைச்சர் பதவியேற்பு
 
 

article_1483429860-BULL-PIC-STORY-%283%2

வடமாகாண பதில் முதலமைச்சராக பொன்னுத்துரை ஐங்கரநேசன், செவ்வாய்க்கிழமை (03) பதவி ஏற்றுக்கொண்டார்.

வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில், வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் வைத்து அவர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

02 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், லண்டன் மற்றும் கனடாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், வடமாகாண விவசாய மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் பதில் முதலமைச்சராக பதவி வகிப்பார்.

இந்த பதவி ஏற்பின் போது வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் உடனிருந்தார்.

article_1483429875-BULL-PIC-STORY-%281%2

article_1483429885-BULL-PIC-STORY-%282%2

- See more at: http://www.tamilmirror.lk/189101/வட-ம-க-ண-பத-ல-ம-தலம-ச-சர-பதவ-ய-ற-ப-#sthash.PdW7GvSR.dpuf
  • கருத்துக்கள உறவுகள்
வடக்கின் பதில் முதல்வராக ஐங்கரநேசன் பதவியேற்பு
வடக்கின் பதில் முதல்வராக ஐங்கரநேசன் பதவியேற்பு
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் வெளிநாட்டு பயணம் செல்வதன் காரணமாக,பதில் முதலமைச்சராக வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இன்றைய தினம் பதவிஏற்றார்.
 
குறித்த பதவியேற்பு  நிகழ்வானது இன்றைய தினம் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் நடைபெற்றது..
15878888_1244323899014466_582630218_n.jp
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனின் வெளிநாட்டு பயணம் 19ம் திகதி வரை நீடிப்பதானால் அவருக்கான பதில் முதலமைச்சராக இன்றைய தினம் விவாசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பதிவேற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.