Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவா தீர்மானத்தை நிறைவேற்ற கால அவகாசம் கோரவுள்ள இலங்கை

Featured Replies

ஜெனிவா தீர்மானத்தை நிறைவேற்ற கால அவகாசம் கோரவுள்ள இலங்கை
 
 
ஜெனிவா தீர்மானத்தை நிறைவேற்ற கால அவகாசம் கோரவுள்ள இலங்கை
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இல ங்கை அரசாங்கம் காலஅவகாசம் கோரவுள்ளது.
 
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 29ஆவது அமர்வில் இலங்கையின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மா னத்தில், வெளிநாட்டு மற்றும் கொமன்வெல்த் நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு விசாரணைப் பொறிமுறை ஒன்றுக்கு பரிந்துரை க்கப்பட்டிருந்தது.
 
இந்த தீர்மானத்தில் பொறுப்புக்கூறல் தொடர்பாக கூறப்பட்டிருந்த பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் இன்னமும் நடை முறை ப்படுத்தவில்லை.
 
இந்த நிலையில், ஜெனிவா தீர்மானத்தை இலங்கை முழுமையாக நடைமுறைப்படுத்தும் என்றும் எனினும் அதற்கு கால அவகாசம் தேவைப்படுவதாகவும், அண்மையில் பிரித்தானியா சென்றிருந்த  வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கூறியிருந்தார்.
 
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது அமர்வு அடுத்தமாதம் ஜெனிவாவில் இடம்பெறவுள்ள நிலையில், இலங்கை தொட ர்பான 29ஆவது அமர்வின் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்ற முழுமையான அறிக்கை ஐ.நா மனித உரிமை ஆணையாளரால் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
 
இந்த நிலையிலேயே, ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை  காலஅவகாசம் கோரவுள்ளது.
 
இதற்கு 2012, 2013, 2014, 2015 ஆம் ஆண்டுகளில் இலங்கை தொடர்பான தீர்மானங்களை அமெரிக்காவே முன்வைத்து வந்தது.
 
எனினும், அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள ஆட்சிமாற்றத்தையடுத்து, அடுத்த சில மாதங்களுக்கு அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கை நிச்சயமற்றதாக இருக்கும்.
 
இதனால், இலங்கைக்கு கால அவகாசத்தை அளிக்கும் தீர்மானத்தை, பிரித்தானியா முன்னின்று நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

http://www.onlineuthayan.com/news/23253

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.