Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுவதிகளை மோதிய பொலிஸ் வாகனம் ; மட்டு. நகரில் சம்பவம் (சி.சி.ரி.வி. காணொளி இணைப்பு)

Featured Replies

யுவதிகளை மோதிய பொலிஸ் வாகனம் ; மட்டு. நகரில் சம்பவம் (சி.சி.ரி.வி. காணொளி இணைப்பு)

 

 

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் செலுத்தி வந்த வாகனம் வீதியில் நடந்து வந்த இரு யுவதிகளின் மீது மோதியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வாகன சாரதியான பொலிஸ் உத்தியோகத்தர் மட்டக்களப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று முற்பகல் 11 மணியளவில் மட்டக்களப்பு திருமலை வீதியில் பொலிஸ் தலைமையக விடுதிக்கு முன்னால் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.

unnamed__1_.jpg

குறித்த வீதியின் வலது பக்கமாக நடந்து வந்து கொண்டிருந்த வவுணதீவைச் சேர்ந்த கந்தசாமி நிசாந்தினி (20) என்ற யுவதி படுகாயமடைந்துள்ளதுடன், இளையதம்பி மஞ்சு (19) என்ற யுவதி  காயமடைந்துள்ளார்.

பொலிஸ் விடுதிக்குள்ளிருந்து வெளியில் வந்த வாகனமே குறித்த யுவதிகள் மீது மோதியுள்ளது. வாகனம் மோதியதில் யுவதிகள் இருவரும் வீதியோரத்திலுள்ள வடிகானுள் விழுந்துள்ளனர்.

unnamed__2_.jpg

இந்நிலையில் ஸ்தலத்திற்கு விரைந்த மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் கீர்த்தி ரத்னாயக்க விசாரணைகளை மேற்கொண்டார்.

சம்பவ இடத்திற்கு முன்னால் இருந்த வர்த்தக நிலையத்திலுள்ள சீ.சீ.ரீ.வி கமறாவில் குறித்த விபத்து பதிவாகியுள்ளதுடன் அதனடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

unnamed__3_.jpg

unnamed__4_.jpg

unnamed__5_.jpg

unnamed__6_.jpg

unnamed__7_.jpg

unnamed__8_.jpg

unnamed.jpg

sfdasf1.jpg

sdafd1.jpg

http://www.virakesari.lk/article/16383

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.