Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியாவில் முன்னால் போராளி அடிகாயங்களுடன் சடலமாக மீட்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

blank.gif

வவுனியாவில் முன்னால் போராளி அடிகாயங்களுடன் சடலமாக மீட்பு!(படங்கள்) Feb 19, 2017 வவுனியாவில் முன்னால் போராளி அடிகாயங்களுடன் சடலமாக மீட்பு

விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி சடலமாக மீட்பு. வவுனியாவில் இன்று காலை முன்னாள் போராளி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா கோதண்ட நொச்சிக்குளம் பகுதியில் வசித்துவரும் முன்னாள் போராளியான கோபு என்று அழைக்கப்படும் மூன்று பிள்ளைகளின் தந்தையான இலங்கராசா இளங்கோவன்(31) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராகும் இவர் விடுதலைப்புலிகளின் முன்னால் போராளி என்பதுடன் புனர்வாழ்வு பெற்று இயல்பு வாழ்க்கையில் இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது மேலும் இவரது சடலத்திற் அருகில் தூக்கு கயிறு ஒன்று காணப்படுகிறது ஆனாலும் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்படவில்லையென அறியப்படுகிறது இதேவேளை இவரது சடலத்தில் அடி காயங்கள் காணப்படுவதனால் இது திட்டமிட்ட கொலையா என்ற சந்தேகமும் வலுக்கின்றது மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் 

IMG_6875.jpg

IMG_6874.jpg

IMG_6877.jpg

இந்த செய்தி தமிழ்த்தேசிய செய்திகள் இணையத்திலிருந்து பிரதிசெய்யப்பட்டது http://www.tnnlk.com/?p=27253 .

blank.gif

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.