Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நயினாதீவில் ஜனாதிபதி

Featured Replies

நயினாதீவில் ஜனாதிபதி

 

 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நயினாதீவுக்கு இன்று திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

17861470_1885989251676318_60846218159380

தனது பாரியாருடன் நயினாதீவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நயினை நாகபூசணி அம்மான் ஆலய தரிசனத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

18011081_1885989285009648_52589276829407

17991966_1885989215009655_25535946681656

17991969_1885989225009654_51733472748655

17991994_1885989188342991_50757128401099

 

 

http://www.virakesari.lk/article/19092

  • தொடங்கியவர்
நயினாதீவுக்கு ஜனாதிபதி திடீர் விஜயம்..
 

article_1492424589-unnamed%20%281%29.jpg

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, இன்று திங்கட்கிழமை (17) யாழ்ப்பாணத்துக்குத் திடீர் விஐயமொன்றை மேற்கொண்டு, நயினாதீவு நாகவிகாரையில் வழிபாடுகளை மேற்கொண்டார்.

அத்துடன், நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திலும் வழிபாடுகளை மேற்கொண்டார்.

(படப்பிடிப்பு: எம்.றொசாந்த்)

article_1492424612-unnamed%20%283%29.jpgarticle_1492424627-unnamed%20%284%29.jpgarticle_1492424640-unnamed%20%285%29.jpgarticle_1492424653-unnamed%20%286%29.jpgarticle_1492424662-unnamed%20%287%29.jpg

- See more at: http://www.tamilmirror.lk/194913/நய-ன-த-வ-க-க-ஜன-த-பத-த-ட-ர-வ-ஜயம-#sthash.0oaZTbaW.dpuf

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.