Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருகோணமலையில் பள்ளி வாசல் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்.

Featured Replies

திருகோணமலை பெரியகடை ஜூம்ஆ பள்ளி வாயல் மீது இன்று அதிகாலை (03) இனந்தெரியாத நபர்களினால் பெற்றோல் குண்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

நோன்பை நோற்றுவிட்டு தொழுகைக்காக பள்ளி வாயலுக்கு சென்ற பிரதேச மக்கள் பள்ளி வாசல் மீது தீ வைக்கப்பட்டுள்ளதாக நேரில் கண்டதையடுத்து பொலிஸ் அவசர அழைப்பு இலக்கமான 119 அழைப்பு விடுத்து தெரியப்படுத்தியதாகவும் தெரியவருகின்றது.

பெற்றோல் நிரப்பப்பட்ட நான்கு போத்தல்கள் காணப்படுவதாகவும் பள்ளி வாசலின் காபட் மற்றும் பாய்கள் எரிந்து நாசமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் இடத்திற்கு விரைந்த துறைமுக பொலிஸார் மற்றும் பொலிஸ் உயரதிகாரிகள் தீவிர விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.

திருகோணமலை மாவட்டத்தில் மூவின மக்களும் இன ஜக்கியத்துடன் வாழ்ந்து வரும் காலகட்டத்தில் மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தும் விதத்தில் செயற்பட்டு வரும் தீய சக்திகளினால் இவ்வாறான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனவும் மக்கள் ஒற்றுமையுடன் தொடர்ந்தும் வாழ வேண்டுமெனவும் அப்பிரதேசமக்கள் தெரிவிக்கின்றனர்.

பள்ளி வாசலுக்கு தீ வைத்தமை தொடர்பாக பொலிஸ் குழுக்கள் மூலமாக தீவிர விசாரணைகளை துறைமுக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

10445_1496465688_nb.jpg  

10445_1496465688_vrt.jpg  

10445_1496465688_mlp.jpg  

http://battinaatham.com/description.php?art=10445

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் அடிச்சால்.. தொப்பி நல்லா அடக்கி வாசிக்கும். இதே சிங்களவனோடு சேர்ந்து.. தமிழனுக்கு அடிக்கிறதென்றால்.. காட்டிக்கொடுக்கிறதென்றால்.. தொப்பிக்கு.. அவ்வளவு இன்பம்.  

விடுதலைப்புலிகளின் இருப்பால்.. மறைமுகமாகப் பாதுகாக்கப்பட்டவர்களில் தொப்பிகளும்.. மலையத்தவர்களும் அடங்குவர். மலையக இளையர்கள்.. நேரடியாக.. களத்திலும் நின்றிருக்கிறார்கள். ஆனால்.. தொப்பிகள்.. இடையில் தொப்பி பிரட்டி.. காட்டிக்கொடுப்பையே பிரதானமாக்கி.. சிங்களவனோடு சேர்ந்து தமிழர்களை நாசம் பண்ணி.. ஆக்கிரமிப்பு வேலைகளை இன்று வரை செய்து கொண்டிருப்பதன் பலாபலனை.. இப்ப சிங்களவனே இவர்களுக்கு உணர்த்திறான். நீங்க படிக்க வேண்டிய பாடம் தான் இது. 

வாழ்க்கை ஒரு வட்டம்.. தொப்பிகளா. tw_angry::rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.