Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பதில் விவசாய அமைச்சராக பதவியேற்கும் முதலமைச்சர்!

Featured Replies

பதில் விவசாய அமைச்சராக பதவியேற்கும் முதலமைச்சர்!

பதில் விவசாய அமைச்சராக பதவியேற்கும் முதலமைச்சர்!
  •  

வடமாகாண பதில் விவசாய அமைச்சராக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பொறுப்பேற்கவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிகழ்வு உள்ளூர் நேரப்படி இன்று இன்று பிற்பகல் 3 மணிக்கு வடக்கு மாகாண சபையில் இடம்பெறவுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே வடமாகாண அமைச்சர்களாக பதவி வகித்த விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் அண்மையில் பதவி விலகினார். அதையடுத்து முதலமைச்சர் அந்தப் பதவியைப் பொறுப்பேற்றுக் கொள்ளவுள்ளார்.

http://uthayandaily.com/story/7511.html

  • தொடங்கியவர்

அமைச்சுப் பொறுப்புக்களை பொறுப்பேற்றார் வடக்கு முதல்வர்

 
அமைச்சுப் பொறுப்புக்களை பொறுப்பேற்றார் வடக்கு முதல்வர்
  •  

வடக்குமாகாண விவசாய மற்றும் கல்வி அமைச்சுப் பொறுப்புக்களை வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் பொறுப்பேற்றுள்ளார்.

குறித்த பொறுப்புக்களை ஆளுநர் அலுவலகத்தில் ஆளுநர் றெஜினோல்ட் கூரே முன்னிலையில் இன்று முதல்வர் பெறுப்பேற்றுக் கொண்டார்.

19398063_1408880702492847_1633198269_n-1.jpg

http://uthayandaily.com/story/7593.html

  • தொடங்கியவர்

 

வடக்கு மாகாண சபை முதலமைச்சர் அமைச்சுக்களை பொறுப்பேற்றார் - (21.06.2017)

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.