Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சந்தைக் குறைபாடுகளை அறிய நேரில் சென்றார் வடக்கு முதலமைச்சர்!

Featured Replies

சந்தைக் குறைபாடுகளை அறிய நேரில் சென்றார் வடக்கு முதலமைச்சர்!

 
 
சந்தைக் குறைபாடுகளை அறிய நேரில் சென்றார் வடக்கு முதலமைச்சர்! படங்கள்: செ.நிருஜன் (facebooK)
 

கல்வியங்காடு பொதுச் சந்தையில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்காக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று நேரில் சென்றார்.

மு.ப. 10 மணியளவில் அங்கு சென்ற முதலமைச்சர் அங்குள்ள பிரச்சினைகள் தொடர்பாகக் கேட்டறிந்தார்.

U1-2-750x400.jpg

2015 தொடக்கம் மாநகர சபைக்கு முறையிட்டும் உரிய வசதி செய்து தரப்படவில்லை. மலசலகூட வசதிகள் சீரில்லை. உரிய முறையில் சந்தை சுத்தப்படுத்தப்படுவதில்லை. சந்தைத் கட்டடத் தொகுதியில் மேல் மாடியில் அமைந்துள்ள கடைகள் ஒப்பந்த அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவை திறக்கப்படுவதில்லை. அவற்றை வேறு ஆள்களுக்கு மாற்றிக் கொடுக்க வேண்டும் என்று சந்தை வியாபாரிகளும், பொதுமக்களும் முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

U2-2-750x400.jpg

நீர் வசதி, சுகாதார விடயங்களை உடன் நடைமுறைப்படுத்தவேண்டும் என்று மாநகர சபை அதிகாரிகளுக்குப் பணித்த முதலமைச்சர் அது தொடர்பாக 3 நாள்களுக்குள் தனக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

கல்வியங்காடு பொதுச்சந்தை வியாபாரிகள் விடுத்த கோரிக்கையை அடுத்தே முதலமைச்சர் அங்கு நேரில் சென்று ஆராய்ந்துள்ளார்.

http://uthayandaily.com/story/12155.html

1 hour ago, நவீனன் said:

நீர் வசதி, சுகாதார விடயங்களை உடன் நடைமுறைப்படுத்தவேண்டும் என்று மாநகர சபை அதிகாரிகளுக்குப் பணித்த முதலமைச்சர் அது தொடர்பாக 3 நாள்களுக்குள் தனக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

முதல்வர் வாழ்க 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.