Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் செயற்பாடுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Featured Replies

பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் செயற்பாடுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

IMG_0339.jpg
   
 குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் பிரதேசவாத செயற்பாடுகளுக்கெதிராக கிளிநொச்சி இன்று 19-07-2017 ஆர்ப்பாட்டம் ஒன்று காலை பத்து மணிக்கு கிளிநொச்சி டிப்போச் சந்தியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில்  இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
 
இந்த ஆர்ப்பாட்டத்தில் பூநகரி, பளை,கண்டாவளை கரைச்சி பிரதேசங்களை சேர்ந்த பெருமளவான மக்கள் கலந்துகொண்டு பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் பிரதேசவாத செயற்பாடுகளுக்கு எதிர்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.
 
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள்  பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட  பதாதைகளையும் ஏந்தியிருந்தனா்.
 
இதன் போது கருத்து  தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினா் மு. சந்திரகுமாா் பொறுப்பான நிலையில் இருக்கும் ஒருவர், மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதியானவர்  இவ்வாறு ஒரு சமூக மக்களை தரம்தாழ்த்திப் பேசுவது எந்த நிலையிலும் அனுமதிக்கக்கூடியதல்ல.
 
இவ்வாறு ஏற்றத்தாழ்வாகச் சமூகத்தைப் பார்க்கும் ஒருவர் சமூகங்களைச் சமத்துவமாக நடத்துவார் என யாரும் எதிர்பார்க்கவும் முடியாது எனவே இந்தச் சந்தர்ப்பத்தில் சமூக நீதியையும் விடுதலையையும் விரும்புவோர் அனைவரும் இந்த நீதியற்ற செயலைக் கண்டிப்பதோடு, இதற்குத் தமது எதிர்ப்பையும் வெளிப்படுத்தியிருக்கின்றனா்.
 
அந்த வகையில்  சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு இந்த அநீதியை முழுமையாகக் கண்டிப்பதுடன், பாதிக்கப்பட்ட மக்களுடன் என்றும் இணைந்திருக்கும் என்பதை உறுதி கூறுகிறது எனத் தெரிவித்தார்.
 
IMG_0310-1.jpg
 
IMG_0321-1.jpg
IMG_0325-1.jpg
 
IMG_0334-1.jpg
 
 
 
 

http://globaltamilnews.net/archives/33395

இரணைமடு நீர்விடயத்தில் முன்னர் பிரதேசவாதம் பேசிய சிறீதரன் தற்போது சமூகவிரோத செயல்களில் மும்மரமாக இறங்கியுள்ளார்!

களையெடுக்கப்பட வேண்டியவர்களில் சிவஞானம் சிறீதரனின் பெயரும் இணைக்கப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகிவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

எண்ணத்துக்க்கோ வெளிகிட்டு இப்ப ஒட்டிக்கொண்டு கிடந்த பன்னாடைகளுக்கும் போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை எங்கு போய் முட்டுவது .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.