Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காசு வாங்கி காடுகளை விடுவித்த ராணுவம் காணிகளை விட மீண்டும் காசு கேட்கின்றது

Featured Replies

காசு வாங்கி காடுகளை விடுவித்த ராணுவம் காணிகளை விட மீண்டும் காசு கேட்கின்றது

 
காசு வாங்கி காடுகளை விடுவித்த ராணுவம் காணிகளை விட மீண்டும் காசு கேட்கின்றது
 

கேப்­பா­பி­ல­வில் 111 ஏக்­க­ரில் நிலை கொண்­டுள்ள இரா­ணுவ முகாமை அகற்­று­வ­தற்­குப் பணம் வேண்­டும் என்று இரா­ணு­வத்­தி­னர் நேற்­றுக் கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.

முகாம்­களை அகற்றி மக்­கள் காணி­களை விடு­விப்­ப­ தாக ஏற்­க­னவே பணம் வாங்­கிய இரா­ணு­வத்­தி­னர், 180 ஏக்­கர் காட்­டுப் பகு­தி­யையே விடு­வித்­தி­ருந் த­னர்.

இந்த நிலை­யி­லேயே மீண்­டும் முகாம்­களை இட­மாற்­றப் பணம் வேண்­டும் என்று தெரி­வித்­துள்­ள­னர்.
கேப்­பா­பி­லவு மக்­க­ளுக்­கும், அதி­கா­ரி­க­ளுக்­கும் இடை­யில் மீள்­கு­டி­யேற்ற அமைச்­சில் நேற்­றுக் கலந்­து­ரை­யா­டல் நடை­பெற்­றது.

இதன்­போது மக்­கள், தமது காணி விடு­விப்­புக்­காக இனி­மே­லும் பொறு­மை­யாக இருக்­க­மு­டி­யாது என்று தெரி­வித்­த­னர்.

இரா­ணு­வத்­தி­னர் 111 ஏக்­கர் காணியை விடு­விப்­ப­தற்­குச் சம்­ம­தம் என்­றும், அந்த முகாம்­களை இடம் மாற்­றப் பணம் தேவை என்­றும் குறிப்­பிட்­டுள்­ள­னர்.

இதன்­போது மீள்­கு­டி­யேற்ற அமைச்­சர் டி.எம்.சுவா­மி­நா­தன், எனது அமைச்­சின் ஊடாக அமைச்­ச­ர­வைப் பத்­தி­ரத்­தைச் சமர்ப்­பித்து பணத்­தைப் பெற்­றுத் தரு­வ­தா­கப் பதில் வழங்­கி­யுள்­ளார்.

பணம் கிடைக்­கப் பெற்­றால் இந்த ஆண்டு இறு­திக்­குள் முகாம்­களை இடம் மாற்­று­வ­தாக இரா­ணு­வத்­தி­னர் குறிப்­பிட்­டுள்­ள­னர். மக்­கள் இரா­ணு­வத்­தி­ன­ரின் இந்­தப் பதிலை ஏற்­க­வில்லை.

இதே­வேளை, கேப்­பா­பி­ல­வில் 180 ஏக்­கர் காணி­களை விடு­விப்­ப­தற்­காக, அந்­தக் காணி­யில் உள்ள முகாமை இடம் மாற்­றப் பணம் தேவை என்று இரா­ணு­வம் கேட்­டுக் கொண்­ட­துக்கு அமை­வாக, மீள்­கு­டி­யேற்ற அமைச்சு அந்­தப் பணத்தை வழங்­கி­யி­ருந்­தது.

அதற்கு அமை­வாக 180 ஏக்­கர் காணி­களை இரா­ணு­வத்­தி­னர் விடு­வித்­த­னர். அந்­தக் காணி­கள் மக்­க­ளின் குடி­யி­ருப்­புக் காணி­க­ளாக அல்­லா­மல் காட்­டுப் பகு­தி­யாக இருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

http://uthayandaily.com/story/14093.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.