Jump to content

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தனின் மகோற்சவம் நாளை ஆரம்பம்


Recommended Posts

பதியப்பட்டது

நல்லூர் பெருந்திருவிழா நாளை – கொடிச் சீலை கொண்டுவரப்பட்டது

 
நல்லூர் பெருந்திருவிழா நாளை – கொடிச் சீலை கொண்டுவரப்பட்டது
 

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

 

யாழ்ப்பாணம் சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு அருகில் உள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் இன்று காலை 9 மணிக்கு நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளை தொடர்ந்து அங்கிருந்து கொடிச்சீலை சிறிய ரதத்தின் மூலம் பருத்தித்துறை வீதி ஊடாக எடுத்து செல்லப்பட்டு காலை 10 மணியளவில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தை அடைந்தது.

செங்குந்தர் பரம்பரையைச் சேர்ந்தோர் நல்லூர் ஆலயக் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலையை சம்பிரதாயப் பூர்வமாக ஆலயத்தில் ஒப்படைப்பது பாரம்பரிய வழக்கமாகும்.

FB_IMG_1501135894719.jpg

 

http://uthayandaily.com/story/14147.html

  • Replies 58
  • Created
  • Last Reply
Posted

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தனின் மகோற்சவம் நாளை ஆரம்பம்

 

 

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பிரதாயபூர்வமாக கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

nallur.jpg

செங்குந்தர் பரம்பரையினரால் நல்லூர் ஆலயக் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை சம்பிரதாயபூர்வமாக ஆலயத்தில் ஒப்படைக்கப்படுவது பாரம்பரிய வழக்கமாகும்.

20289994_10207857833838485_1963614652_n.

நல்லூரிலுள்ள செங்குந்தர்  மரபினர் வருடா வருடம் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலையை வழங்கி வருவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

20403785_10207857833958488_2144331323_n.

அதன் படி யாழ் சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு அருகில் உள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் இன்று காலை 9 மணிக்கு நடைபெற்ற விஷேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து அங்கிருந்து கொடிச்சீலை சிறிய ரதமொன்றின் மூலம் பருத்தித்துறை வீதி ஊடக எடுத்துச் செல்லப்பட்டு காலை 10 மணியளவில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தினை வந்தடைந்தது.

20403715_10207857833878486_412289788_n.j

ஆலயத்தின் வெளிவீதி உலாசென்று சுபநேரத்தில் பூஜைகள் இடம்பெற்று கொடிச்சீலை நல்லூர் ஆலய பிரதம குருக்களிடம் கையளிக்கப்பட்டது.

20403509_10207857833798484_1712284147_n.

நாளை காலை பத்து மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பம் ஆகும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 20ஆம் திகதி தேர்த்திருவிழாவும் 21ஆம் திகதி தீர்த்ததிருவிழாவும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

20403368_10207857833758483_1204433137_n.

 

Tags

http://www.virakesari.lk/article/22379

Posted
நல்லூர் கொடியேற்றம்
 

image_79cff7296a.jpg

எம்.றொசாந்த்

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவம், இன்று (28) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

தொடர்ந்து இருபத்தைந்து தினங்கள் நடைபெறவுள்ள திருவிழாவில் 06 ஆம் திகதி மாலை  மஞ்சத்திருவிழாவும், 12 ஆம் திகதி அருணகிரிநாதர் உற்சவமும், 15 ஆம் திகதி காலை சூர்யோற்சவமும், மாலை கார்த்திகை உற்சவமும், 16 ஆம் திகதி சந்தானகோபலர் உற்சவமும், அன்றைய தினம் மாலை கைலாசவாகனத் திருவிழாவும் இடம்பெறவுள்ளன.

அத்துடன், 17 ஆம் திகதி காலை கஜவல்லி - மஹாவல்லி உற்சவமும், அன்றைய தினம் மாலை வேல்விமானமும் (தங்கரதம்) உற்சவமும் 18ஆம் திகதி திங்கட்கிழமை காலை தண்டாயுதபாணி உற்சவமும், அன்றைய தினம் மாலை ஒருமுக உற்சவமும், 19 ஆம் திகதி மாலை சப்பற உற்சவமும், 20 ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும், 21 ஆம் திகதி காலை தீர்த்தத்திருவிழாவும், 22 ஆம் திகதி மாலை பூங்காவனத் திருவிழாவும், மறுநாள் வைரவர் உற்சவமும் நடைபெறவுள்ளன.

image_dd9d4fcdf0.jpgimage_ce80f4dd74.jpgimage_98ba02868c.jpgimage_590f84fd79.jpgimage_e51a758d1d.jpgimage_a9c4e42650.jpgimage_ff7df17106.jpg

 

http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/நல்லூர்-கொடியேற்றம்/46-201421

Posted

Bild könnte enthalten: Himmel und im Freien

 

Bild könnte enthalten: 2 Personen, Nacht und Innenbereich

 

 

Bild könnte enthalten: 1 Person

 

 

Bild könnte enthalten: 4 Personen, Menschenmasse und im Freien

 

 

Kein automatischer Alternativtext verfügbar.

 

Bild könnte enthalten: 1 Person, Menschenmasse und im Freien

 

நல்லூர் கந்தசுவாமி ஆலய இரண்டாம் நாள் உற்சவம்

 

Posted

DSC_9290.jpg?resize=1200%2C800

DSC_9294.jpg?resize=1200%2C800

DSC_9300.jpg?resize=1200%2C800

DSC_9303.jpg?resize=1200%2C800

DSC_9311.jpg?resize=1200%2C1800

DSC_9315.jpg?resize=1200%2C1800

DSC_9319.jpg?resize=1200%2C800

DSC_9320.jpg?resize=1200%2C800

DSC_9324.jpg?resize=1200%2C800

DSC_9329.jpg?resize=1200%2C1800

DSC_9335.jpg?w=1200

DSC_9343.jpg?resize=1200%2C1800

DSC_9356.jpg?resize=1200%2C1800

நல்லூர் கந்தசுவாமி கோவில் 03ம் திருவிழா- 30.07.2017

Posted

நல்லூர் கந்தனின் ஐந்தாம் நாள் திருவிழா

Posted

DSC_9592.jpg?resize=1200%2C800

DSC_9594.jpg?resize=1200%2C1800

DSC_9596.jpg?resize=1200%2C1800

DSC_9602.jpg?resize=1200%2C800

DSC_9605.jpg?resize=1200%2C1800

DSC_9614.jpg?resize=1200%2C800

DSC_9620.jpg?resize=1200%2C1800

DSC_9624.jpg?resize=1200%2C1800

DSC_9636.jpg?resize=1200%2C800

DSC_9650.jpg?resize=1200%2C800

DSC_9662.jpg?resize=1200%2C1800

DSC_9665.jpg?resize=1200%2C800

DSC_9673.jpg?resize=1200%2C800

DSC_9680.jpg?resize=1200%2C1800

நல்லூர் கந்தசுவாமி கோவில் 06ம் திருவிழா- 02.08.2017

Posted

 

நல்லூர் கந்தனின் ஆறாம் நாள் திருவிழா

Posted

நல்லையம்பதியானின் 281வது மகோற்சவத்தின்   இன்று (03.08.2017) பகல் 10.15 மணிக்கு இடம்பெற்ற வசந்தமண்டபப்பூஜைத் தொடர்ந்து எம்பெருமான் வீதி வலம் வந்த காட்சி..

Posted

நல்லூர் கந்தசுவாமி கோவில்
07ம் திருவிழா- 03.08.2017

Posted

DSC_9810.jpg?resize=1200%2C800

DSC_9813.jpg?resize=1200%2C800

DSC_9824.jpg?resize=1200%2C1800

DSC_9829.jpg?resize=1200%2C800

DSC_9837.jpg?resize=1200%2C800

DSC_9844.jpg?resize=1200%2C1800

DSC_9849.jpg?resize=1200%2C800

DSC_9858.jpg?resize=1200%2C1800

DSC_9869.jpg?resize=1200%2C800

DSC_9876.jpg?resize=1200%2C800

DSC_9880.jpg?resize=1200%2C1800

DSC_9888.jpg?resize=1200%2C800

நல்லூர் கந்தசுவாமி கோவில் 08ம் திருவிழா- 04.08.2017

Posted

நல்லூர் கந்தசுவாமி கோவில்
09ம் திருவிழா- 05.08.2017

Posted

 

 

 

 

 

நல்லூர்க் கந்தன் திருமஞ்சம் நேரலை

 

Posted

பல்லாயிரம் பக்த அடியார்களின் அரோகரா திருவொலியுடன் திருமஞ்சம் ஏறிவந்தான் கந்தன்!

 
 
 
 
598729bd4fbc3-IBCTAMIL.jpg
598729bd66990-IBCTAMIL.jpg
 
 
 
 
598729bd27ba3-IBCTAMIL.jpg
598729bd4fbc3-IBCTAMIL.jpg
598729bd66990-IBCTAMIL.jpg
598729bd84934-IBCTAMIL.jpg

ஈழத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தன் ஆலயத்தின் வருடாந்த மஹோட்சவத்தின் தொடர்ச்சியாக இன்றைய தினம் பத்தாம் நாள் திருமஞ்சத் திருவிழா சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

கடந்த மாதம் 28ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நல்லூரானின் திருவிழாவில் தினம் தோறும் சிறப்புப் பூசைகள் கோலாகலமாக இடம்பெற்று வருகின்றன. இந்நாட்களில் கந்தனின் வெளி வீதியுலா தரிசனத்தை காண நாள் தோறும் பெருந்திரளான மக்கள் வருகை தருகின்றனர்.

அந்த வகையில் இன்றைய தினமும் நல்லைக் கந்தனின் திருவருளைப் பெற்றுக்கொள்ள பெருமளவிலான பக்த அடியார்கள் ஆலயத்தில் திரண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/nallur-thirumancham

Posted

நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ 10ஆம் திருவிழாவான திருமஞ்ச திருவிழா

Posted

நல்லூர் கந்தசுவாமி கோவில்
11ம் திருவிழா- 07.08.2017

Posted

நல்லூர் கந்தசுவாமி கோவில்
12ம் திருவிழா- 08.08.2017

Posted

நல்லூர் கந்தசுவாமி கோவில் 13ம் திருவிழா – 09.08.2017

DSC_0583.jpg?resize=1200%2C800

DSC_0586.jpg?resize=1200%2C1800

DSC_0590.jpg?resize=1200%2C800

DSC_0595.jpg?resize=1200%2C800

DSC_0601.jpg?resize=1200%2C800

DSC_0618.jpg?resize=1200%2C1800

DSC_0652.jpg?resize=1200%2C800

DSC_0669.jpg?resize=1200%2C800

Posted

 

நல்லூர் கந்த சுவாமி கோவில் 2017ம் வருட 13 ம் நாள் உற்சவம் மாலை

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • கொஞ்சம் அழ இரண்டு ரீல்ஸ் ....... சரமாரி முத்தம் பெறவேண்டிய வயசில் தாயை இழந்துவிட்டது, அவள் கல்லறைக்கு முத்தம் கொடுத்து தன் கவலையை மறக்கிறது.   மகவை இழந்த சின்ன தாயை மகனாகி ஆறுதல் சொல்லி தேற்றுகிறது. கொஞ்சம் சிரிக்க மூண்டு ரீல்ஸ் ...................... திமிர் புடிச்ச குழந்தை   எனக்கு அடிவிழும்வரைதான் இன்னொருவனுக்கு எப்படி கவனமாய்  இருக்கவேண்டுமென்று அட்வைஸ் பண்ணலாம்.   இரு மம்மி, இந்த குண்டாவால போடு அந்த  குல்பி ஐஸ் விக்குறவனுக்கு      பொறுப்புணர்வுக்கு இரண்டு ரீல்ஸ் ......... வீட்டில் மொப் அடிக்கும்போது மனிசனே கொஞ்சம் நகர்ந்து நிக்கோணும் எண்டு நினைப்பதில்லை   ஐந்து பெரிதா ஆறு பெரிதா? அறிவு என்று வரும்போது ஆறைவிட ஐந்துதான் பெரிது.  
    • சந்தனக்காற்றே -- சுருதி &  விக்னேஸ்    
    • இழுவை படகுகள் உலகில் தடை செய்யப்பட்ட மீன் பிடி வகைககளில் ஒன்று .   அவர்கள் திட்டமிட்டே வடகிழக்கு இலங்கை கடல் படுக்கையில் 3௦௦ வரையான  ரோலிங் பண்ணுவதை பார்த்தால் டெல்லியின் அரசியல் பின்புலம் உள்ளது போல் சந்தேக பட வேண்டி உள்ளது .
    • பிரித்தானிய பிரென்சு கூட்டு முயற்சியில் உருவானதும் தற்போது சேவையில் இல்லாதததுமான  concorde விமானம் Mach 2 வேகத்தில் (அண்ணளவாக  2200 km/h) பறந்து நியூயோர்க்/இலண்டன் பயண தூரத்தை சுமார் 2 மணி 45 நிமிடங்களில் கடந்தது. மஸ்க்கின் திட்டப்படி  சுரங்கவழிப்பாதையில்  இது போன்ற மிகை ஒலி வேகத்தில் மக்கள் பயணஞ் செய்வதற்கு தேவையான  விஞ்ஞான  தொழில் நுட்பம் நிச்சயமாக ஒரு மிகப்பெரிய சவாலாக அமையும்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.