Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்­கை­யிடம் இந்­தி­யாவின் ஐ.சி.ஜி.எஸ். வருண ரோந்து கப்பல்

Featured Replies

இலங்­கை­யிடம் இந்­தி­யாவின் ஐ.சி.ஜி.எஸ். வருண ரோந்து கப்பல்

 

 
 

 

இந்­திய கட­லோர காவற்ப­டைக்கு சொந்­த­மான  ஐ.சி.ஜி.எஸ்.  வருண என்ற ரோந்து கப்பல் இலங்கை கடற்­ப­டை­யிடம்  இன்று கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ளது. 

இன்று இந்­திய கொச்சி கடற்­படைத் தளத்தில்  இடம்­பெ­ற­வுள்ள   நிகழ்வில் இலங்கை கட­லோர காவற்­ப­டையின் தள­பதி ரியர் அட்­மிரல் சமிந்த  விம­ல­துங்க இக்­ கப்­பலை  பொறுப்­பேற்­க­வுள்ளார்.

இலங்­கைக்கு  இந்­திய கடற்­படை  ரோந்து கப்­பல்­களை வழங்­கு­வது முதல்­மு­றை­யல்ல. கடந்த 2010ஆம் ஆண்டு இந்­திய கடற்­ப­டையில் இருந்து நீக்­கப்­பட்ட ஐ.என்.எஸ் சரயு என்ற போர்க்­கப்பல்  இலங்கை கடற்­ப­டைக்கு வழங்­கப்­பட்­டது. இக்­கப்பல்  எஸ்.எல்.என்.எஸ் சயு­ரள  என்ற பெயரில் ஸ்ரீலங்கா  கடற்­ப­டையில் செயற்­பட்டு வரு­கி­றது. இந்­நி­லையில் தற்­போது மேலு­மொரு கட­லோர பாது­காப்பு ஆயுத கப்பல் ஒன்றை  இலங்கை கடற்­படை இந்­தி­யா­விடம் இருந்து கொள்­வ­னவு செய்­ய­வுள்­ளது. 

இது குறித்து கடற்­படை ஊட­க ­பேச்­சாளர் தெரி­விக்­கையில், 

இலங்கை கடற்­ப­டைக்கு கட­லோர பாது­காப்­பு­களை கையாள கப்­பல்கள் தேவைப்­ப­டு­கின்ற நிலையில் இந்­தி­யா­விடம் இருந்து இந்த கப்­பலை நாம் கொள்­வ­னவு செய்­கின்றோம்.  ஐ.சி.ஜி.எஸ் வருண  என்ற இந்­திய பெயரை கொண்ட இந்த கப்­பலை பார்­வை­யிட  எமது கட­லோரக் காவல்­ப­டையின் தள­பதி ரியர் அட்­மிரல் சமந்த விம­ல­துங்க  தலை­மை­யி­லான குழு­வினர் இந்­தி­யா­விற்கு பயணம் மேற்­கொண்­டுள்­ளனர். நாளை ( இன்று) கொச்­சியில் இடம்­பெறும் கடற்­படை நிகழ்வில் இந்தக் கப்பல் எமக்கு வழங்­கப்­படும். 

இம் ­மாத நடுப்­ப­குதியில் இக் கப்பல் இலங்­கையை வந்­த­டையும். அதன் பின்னர் இலங்­கைக்­கான பெயர் சூட்­டப்­பட்டு எமது கடற்­ப­டையின் கட்­டுப்­பாட்டில் செயற்­படும். குறிப்­பாக கட­லோர பாது­காப்பு நகர்­வு­களை அதி­க­மாக பலப்­ப­டுத்த வேண்­டிய கட்­டாயம் எமக்கு உள்­ளது. சட்­ட­வி­ரோத செயற்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில் எமது நாட்டை பாதுகாக்கும் வகையில் நாம் செயற்படவே இந்த நடவடிக்கைகளை கையாண்டு வரு கின்றோம் என அவர் குறிப்பிட்டார். 

http://www.virakesari.lk/article/24005

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.