Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்க் கால உண்மைகள் அரசுக்கு தெரியும் : விக்னேஸ்வரன்

Featured Replies

போர்க் கால உண்மைகள் அரசுக்கு தெரியும் : விக்னேஸ்வரன்

 

போர்க் காலத்தில் என்ன நடந்தது என்று இலங்கை அரசாங்கத்திற்கு தெரியும் எனவும் அதன்காரணமாகவே போர் வீரர்களை விசாரிக்க விடமாட்டோம் என்ற கருத்தை அரசாங்கத்தின் தலைவர்கள் கூறிவருகின்றனர் எனவும் வடமாகாண முதலைமைச்சர் சிவி விக்கேஸ்வரன் சுட்டிக்காட்டுகின்றார்.

ஓரிருவர் குற்றச்செயல்களின் ஈடுபட்டிருந்தால் கவலைப்பட்டிருக்க மாட்டார்கள் எனத்  தெரிவிக்கும் அவர் பெருவாரியானவர்கள் அவ்வாறான ஆணைகளைப் பெற்று பலவிதமான குற்றச் செயல்களில் ஈடுபட்டதனால் தான் தங்களுடைய மக்கள் தம் மீது குற்றஞ்சாட்டுவார்கள் என்ற எண்ணத்தில் அரசியல் ரீதியாக சிங்களத்தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துக்கொண்டிருக்கின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஐபிசிக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இந்தக்கருத்துக்களை தெரிவித்தார்.   எமது போர் வீரர்களை காட்டிக்கொடுக்க மாட்டோம் என்று சொல்வதிலிருந்தே அவர்கள் பிழைசெய்துள்ளமை நிருபணமாககின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்ஐபிசிக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே அவர் இந்தக்கருத்துக்களைத் தெரிவித்தார். 

இந்த நேர்காணலின் முன்னோட்டத்தை கீழ் உள்ள காணொளியில் பார்வையிடலாம். இந்த நேர்காணலின் முழுமையான தொகுப்பை விரைவில் எதிர்பாருங்கள்..

https://news.ibctamil.com/ta/internal-affairs/Sri-Lanka-Government-knows-war-time-truth

  • தொடங்கியவர்

முழுமையான தொகுப்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.