Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதுக்குடியிருப்பில் நினைவேந்தல் நிகழ்வு

Featured Replies

புதுக்குடியிருப்பில் நினைவேந்தல் நிகழ்வு

 

அரச வான்படையால் 1999 ஆம் ஆண்டு 26 பேர் குண்டு வீசிக் கொல்லப்பட்டனர்.

இந்த நினைவேந்தல் நிகழ்வு புதுக்குடியிருப்பு மந்துவில் சந்தியில் இன்று காலை 9.30 மணியளவில் நினைவூகூரப்பட்டது.

நிகழ்வை வன்னிக் குரோஸ் தாயக அமைப்புகள் ஏற்ப்பாடு செய்தனர்

இக் குண்டு வீச்சுச் சம்பவத்தின்போது உயிர் தப்பிய சிலரும் இந்த நினைவேந்தல் நிகழ்வில் பங்கு பற்றி இருந்தனர்.

படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் பலர் கலந்து கொண்டதோடு வடமராட்சிப்பகுதியிலிருந்தும் ஏராளமான மக்கள் பங்குபற்றினர்.

 

 

http://newuthayan.com/story/28776.html

  • தொடங்கியவர்

மந்துவிலில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் 18 ஆம் ஆண்டு நினைவு நாள்

 
59bb67128e10e-IBCTAMIL.jpg
59bb6712d5eba-IBCTAMIL.jpg
 
 
 
 
59bb67128e10e-IBCTAMIL.jpg
59bb6712d5eba-IBCTAMIL.jpg
59bb6713050f9-IBCTAMIL.jpg
59bb671324275-IBCTAMIL.jpg

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதில் ஸ்ரீலங்கா இராணுவத்தின் வான் படையினர் நடத்திய தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கான அஞ்சலி நிகழ்வு இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

மந்துவில் சந்தை பகுதியில் 1999 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 15 ஆம் திகதி ஸ்ரீலங்கா வான்படையினர் மேற்கொண்ட மிலேச்சத்தமான குண்டு தாக்குதலில் 24 பொதுமக்கள் உயிரிழந்திருந்தனர்.

குறித்த பகுதியில் இன்றைய தினம் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் ஒன்றிணைந்து 18 ஆம் ஆண்டு நினைவு தினத்தை அனுஷ்டித்துள்ளனர்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/18-th-remembering-Massacre-in-manthuvil

  • தொடங்கியவர்

மந்துவில் விமானத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவேந்தல்

 

 

1999 ஆம் ஆண்டு முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் விமான தாக்குதலில் உயிரிழந்த 24 பொதுமக்களின் 18ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்றையதினம் உணர்வுபூர்வமாக புதுக்குடியிருப்பு மந்துவில் சந்தியில் அனுஷ்ட்டிக்கபட்டது.

IMG_1680.JPG

வன்னிக்குறோஸ் தாயக உறவுகள் நினைவேந்தல் அமைப்பினரால் முதன்முறையாக இந்த நினைவேந்தல் இந்தவருடம் சிறப்பானமுறையில் ஒழுங்குபடுத்தபட்டு அனுஷ்ட்டிக்கப்பட்டது. 

IMG_1686.JPG

இதில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவுகள் கதறியழுது தமது உறவுகளின் திருவுருவ படங்களுக்கு மலர்தூவி அஞ்சலிகளை செலுத்தினர். 

IMG_1704.JPG

 

http://www.virakesari.lk/article/24490

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.