Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பு பங்காளிக்கட்சியான ரெலோவின் ஏற்பாட்டில் புதிய அரசியலமைப்பு வழிநடத்தற் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பான கருத்தரங்கு

Featured Replies

கூட்டமைப்பு பங்காளிக்கட்சியான ரெலோவின் ஏற்பாட்டில் புதிய அரசியலமைப்பு வழிநடத்தற் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பான கருத்தரங்கு

 

 

கூட்டமைப்பு பங்காளிக்கட்சியான ரெலோவின் ஏற்பாட்டில் புதிய அரசியலமைப்பு வழிநடத்தற் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பான கருத்தரங்கு

புதிய அரசியலமைப்பு வழிநடத்தற் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பாக தமிழ் ஈழ விடுதலை இயக்க (ரெலோ) உறுப்பினர்களுக்கான கருத்தரங்கு வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித்தலைவரும் அக்கட்சியின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் நேற்று (08.10) நடைபெற்றது.

வவுனியா விருந்தினர் விடுதியில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் புதிய அரசியலமைப்பபில் உள்ளடக்கப்பட்டுள்ள தமிழருடைய விடயங்கள், முஸ்லீம்களிற்கான விடயங்கள், புதிய அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்ட காணி, பொலிஸ் தொடர்பான விடயங்கள், வடக்கு கிழக்கு இணைப்பு, போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து கருத்தாடல் நடைபெற்றது.

குறித்த கருத்தரங்கில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.சிற்றம்பலம், எஸ்.கந்தசாமி (சட்டத்தரணி), இ.தம்பையா (சட்டத்தரணி), என். சிறிகாந்தா (ரெலோ அமைப்பின் செயலாளர்), வடமாகாண சபை சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன், வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான பிரசன்னா, கருணாகரன் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள், அரசியல் ஆய்வாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

IMG_6763 (1)IMG_6769 (1)IMG_6788

 

http://www.samakalam.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.