Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யார் அந்த மானம் கெட்ட தமிழன் ரங்கன் தேவராயன்

Featured Replies

யார் அந்த மானம் கெட்ட தமிழன் ரங்கன் தேவராயன்? சிங்கள வெளிநாட்டு அமைச்சரை லண்டனில் சந்தித்து தமிழருக்கு ஏதாவது பிச்சை போடுங்கோ என்று காலில விழுந்து கேட்டுதாம்.

அதை ரி.பி.சி தமிழோசை பேட்டி எடுத்து போட்டது.

இன்றைய ரி.பி.சி தமிழோசையில் ஒலிபரப்பப்பட்டது

நக்கி வாழந்த தமிழ் நாய்

யாரையா அவன் அவர் புலிகளின் பயங்கரவாதத்தையும் புலிகளின் தீர்க்கதரிசணமற்ர அரசியல் நடைமுறையையும் கனிக்கிறாராம் என்ன இவரும் உண்டியலானின் பாட்னரோ அப்படி என்ன தமிழ் அமைப்பு அது.அது சரி இப்ப ரி.பி.சி bbc தமிழோசை அலைவரிசையில் ஒலிபரபாகுது போல

Edited by ஈழவன்85

நானும் இந்த லூசனின் பேட்டியை பீ.பீ.சியில் கேட்டிருந்தேன். நாம் இந்த பொறுக்கியை பற்றி கதைத்து எமது நேரத்தை வீணடிக்க தேவையில்லை. பெரும்பாலும் இந்த லூசன் ஆனந்தசங்கரியின் சீடனாக இருக்கக்கூடும்! உண்டியல் கள்ளன் ஜெயதேவன் போல லண்டனில் தமிழ் மக்களின் பணத்தை சூரையாட குரங்கன் தேவராஜன் திட்டம் போடுகின்றான் போல இருக்கிறது! :wacko:

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி கொஞ்ச பேர்வழிகள் உங்கேயும் அங்கேயுமாக திரியினம்..கவனிப்பம் கொஞ்சம் பொறுங்கோ...

Edited by Valvai Mainthan

இன்னும் ஒரு நச்சு வாயுவைப் பற்றி நிதர்சனம் தோலுரித்துக் காட்டியுள்ளது. கனடா வாழ் தமிழீழ உறவுகளே இந்தக் கிருமியையும் இனம் கண்டு கொள்ளுங்கள்.

ஈழத்திலிருந்து

ஜானா

கனடியத் தமிழரே விழிப்பாயிருங்கள்!!! - பிரிவுகளை ஏற்படுத்த பூலோகசிங்கம்

புதன்கிழமை, 7 மார்ச் 2007 ஜோசெப்

ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் தெரிவுசெய்யப்பட்ட ஆறு ஊடகவியலாளர்கள் கனடாவின் ரொரன்ரோ நகரத்திற்கு வந்துள்ளனர். கனடாவின் சர்வதேச அபிவிருத்தித் திணைக்களத்தின் அனுசரணையில் கனடாவிற்கு வந்துள்ள இந்த ஆறு ஊடகவியலாளர்களில் சிங்களப் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த, விக்ரர் ஐவான், ஜற்றிலா வெல்லபொட, அனரா சொலமன் உட்பட இரண்டு தமிழ் ஊடகவியலாளர்களும் அடங்குகின்றனர். கனடிய அரசமைப்பு, அதிகாரப் பகிர்வு, முரண்பாடுகளைத் தீர்த்தல் போன்ற கற்கைநெறிகளில் இவர்கள் கவனம் செலுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அரசாங்கத்தால் தெரிவுசெய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ள இவர்கள் தமிழ்மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தும் நோக்கிலும், கனேடியத் தமிழ் மக்களின் தமிழீழத்தேசிய உணர்வினை திசைதிருப்பும் நகர்வுகளில் ஈடுபடுவதற்கு தயாராகியுள்ளதாக ரொரன்ரொவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.தமிழ் மக்களிடையே பிரிவுகளை ஏற்படுத்துவதன் முதல் கட்டமாக, ரொரன்ரோவிலுள்ள ஸ்ரீலங்காவின் பதில் தூதுவர் பூலோகசிங்கத்தினால், தெரிவுசெய்யப்பட்ட கனடிய தமிழ் பத்திரகையாளர்கள் மற்றும் முகவர்களுக்குமான சந்திப்பு ஒன்று இன்று, மார்ச் மாதம் ஐந்தாம் திகதி திங்கட்கிழமை, King Embassy Restaurant> 5210> Finch Ave. East> Unit 9-12> Scarborough> Ont.> M1S 4Z7 (Finch & Middlefield) from 7.00 p.m. 10.00 p.m என்ற முகவரியில் நடைபெறுகின்றது.

நன்றி : நிதர்சனம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யார் அந்த மானம் கெட்ட தமிழன் ரங்கன் தேவராயன்? சிங்கள வெளிநாட்டு அமைச்சரை லண்டனில் சந்தித்து தமிழருக்கு ஏதாவது பிச்சை போடுங்கோ என்று காலில விழுந்து கேட்டுதாம்.

அதை ரி.பி.சி தமிழோசை பேட்டி எடுத்து போட்டது.

இன்றைய ரி.பி.சி தமிழோசையில் ஒலிபரப்பப்பட்டது

நக்கி வாழந்த தமிழ் நாய்

இவர் ஒரு சொலிசிற்றர் . இவரது நிறுவன விளம்பரங்களை லண்டனிலிலருந்து வெளிவரும் தமிழர் விரோத ஊடகங்களான தேசம், உதயன், லண்டன் குரல் பத்திரிகைகளில் காணலாம்.

  • தொடங்கியவர்

அந்த நிறுவனத்தின் பெயர் விலாசம் என்பவற்றை முழுமையாக எழுதினீர்கள் என்றால் தமிழ்மக்கள் ஏமாந்து போய் அவரிடம் போகமாட்டார்கள்..

இப்படி வெட்கம் இல்லாமல் சிங்களவனை சந்தித்து தமிழனை கொச்சைப் படுத்துறவன் ஏன் home offrice க்கும் காட்டி கொடுத்து தமிழரின் அகதி அந்தஸ்தை நிராகரிக்க உதவி செய்யமாட்டான்.

இவன் ஒரு நாணயமற்ற அப்புக்காத்து என்று தெரிகிறது. தமிழர் ஏமாறாமல் இருக்க அவரது விலாசத்தை பதியுங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.