Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சனாதிபதியின் நிகழ்வில் திடீர் குழப்பம்; திருப்பி அனுப்பப்பட்ட மாணவர்கள்!

Featured Replies

சனாதிபதியின் நிகழ்வில் திடீர் குழப்பம்; திருப்பி அனுப்பப்பட்ட மாணவர்கள்!

சனாதிபதியின் நிகழ்வில் திடீர் குழப்பம்; திருப்பி அனுப்பப்பட்ட மாணவர்கள்!

 

யாழ் இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெறவிருந்த ஸ்ரீலங்கா சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நிகழ்வு உடனடியாக இடமாற்றப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

22538297_1660390664005913_1883265375_n.jpg?oh=8d4472c68fc6b40a30d26df7f0f6096a&oe=59E466A5

குறித்த நிகழ்வு இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற ஏற்பாடாகியிருந்த நிலையில் தற்பொழுது பாடசாலையின் மண்டப கேட்போர் கூடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

22500724_1660390627339250_262242257_n.jpg?oh=235e0f5e2cd659d080d71e13c56b1735&oe=59E37173

தேசிய தமிழ் மொழித்தின விழவிற்காகவும் பாடசாலைகளின் கலாசார நிகழ்வுகளுக்காகவும் ஸ்ரீலங்காவின் சனாதிபதி யாழ்ப்பாண விஜயத்தினை மேற்கொண்டிருந்த நிலையில், இன்றைய தினம் யாழ் இந்துக் கல்லூரியின் திறந்த மைதானத்தில் நடைபெறவிருந்த நிகழ்வே தற்பொழுது இடமாற்றப்பட்டுள்ளது.

22471608_1660390660672580_1089045337_n.jpg?oh=2c3ceb61cd4c8ef0e5c72bfd848a8e3f&oe=59E46C8C

இதனால் நிகழ்வுக்கு வந்த மாணவர்கள் மிகப்பெரும் குழப்பத்துக்கு ஆளாகியுள்ளனர். மேலும் மண்டப கேட்போர் கூடத்தில் நடைபெறும் நிகழ்விலிருந்து மாணவர்கள் மற்றும் கல்வி உயர் அதிகாரிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

22472564_1660390630672583_735037863_n.jpg?oh=49eb967de4b25c89c05000e24e67dfa4&oe=59E3857E

22497351_1660392390672407_242489017_n.jpg?oh=3692d06915dd9cd6a4313948a0350a33&oe=59E389AC

வரவேற்பு நடனத்திற்காக தயாரான மாணவிகளும் மைதான அரங்கில் காத்திருக்க தேசிய கீதத்துடன் நிகழ்வுகள் மண்டபத்தினுள் ஆரம்பமாகியுள்ளது.

22472762_1660392410672405_889745000_n.jpg?oh=1b6164bac1abff2ed24338a8285f2ea9&oe=59E44F20

22414380_1660390644005915_1184236347_n.jpg?oh=0e0a3e94f5f1c103d84bc6974e5454ea&oe=59E38F78

 

https://news.ibctamil.com/ta/internal-affairs/president-in-jaffna

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

யாழில் ஜனாதிபதியின் நிகழ்வில் கலந்து கொள்ள விடாது பல மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

IMG_5647.jpg
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.

யாழில்.நடைபெற்ற ஜனாதிபதியின் நிகழ்வில் கலந்து கொள்ள விடாது பல மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.  அகில இலங்கை தமிழ் மொழி தினம் இன்றைய தினம் யாழ்.இந்துக் கல்லூரியில் நடைபெற்றது. அந்நிகழ்வில் ஜனாதிபதி கலந்து கொண்டு இருந்தார்.

குறித்த நிகழ்வு இன்றைய தினம் யாழ்.இந்துக்கல்லூரி மைதானத்தில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் முன்னதாக செய்யப்பட்டு இருந்தன. இன்றைய தினம் காலை மழை பெய்தமையால் , நிகழ்வு கல்லூரி கேட்போர் கூடத்திற்கு மாற்றப்பட்டது.

அதன் காரணமாக மண்டபத்தில் இட நெருக்கடி ஏற்பட்டதனை அடுத்து நிகழ்வில் கலந்து கொள்ள வந்த மாணவர்கள் ஆசிரியர்கள் என பலரும் திருப்பி அனுப்பட்டனர்.

IMG_5650.jpg

http://globaltamilnews.net/archives/45294

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.