Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலைமறைவாகியோரில் 1,131 இராணுவத்தினர் மீண்டும் இணைந்தனர்

Featured Replies

தலைமறைவாகியோரில் 1,131 இராணுவத்தினர் மீண்டும் இணைந்தனர்
 

image_86e782235b.jpgஇராணுவத்திலிருந்து தப்பியோடி, தலைமறைவாகியிருப்போரில், 1,131 பேர், கடந்த இரண்டு நாட்களில் மீண்டும் பணியில் இணைந்துகொண்டுள்ளனர் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன, நேற்று (25) தெரிவித்தார். 

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில், நேற்று (25) நடைபெற்றது. 

இதன்போது, ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, 

இராணுவத்தின் 68ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கடந்த 23ஆம் திகதி பொதுமன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டது. அக்காலம், நவம்பர் 15 வரை அமுலில் இருக்கும்.  

இதேவேளை, சுமார் 30 ஆயிரம் இராணுவத்தினர், கடமைக்கு சமுகமளிக்காமலும் அறிவிக்காமலும் உள்ளனர் எனத் தெரிவித்தார்.   

http://www.tamilmirror.lk/செய்திகள்/தலைமறைவாகியோரில்-1-131-இராணுவத்தினர்-மீண்டும்-இணைந்தனர்/175-206135

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.