Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொஞ்ச தத்துவ முத்துக்கள்

Featured Replies

உம்ம போல 1 பொண்ண பாத்த பிறகு எனக்கு கல்யாணத்தில ஆசையெல்லாம் வரும..........? :D

அதை உம்மை போல் ஒரு ஆண் சொல்வது என்று நினைக்கும் போது நெஞ்சம் பொறுக்குது இல்லை இந்த ஆடவரை பார்க்கும் போது

:lol:

இன்னும் இன்னும் எடுத்து விடுங்கோ :P

என்னத்தை??

:P

ஆசை அறுபது நாள் மோகம் 30 நாள்..

பயந்தவனுக்கு சதாமரணம் பயப்பிடாத மனமுள்ள ஆடவனுக்கு ஒர் மரணம்.

  • 3 weeks later...

1)பகைவரையும் நண்பணாக கருதும் பண்பாளன் தான் உலகை வயபடுத்தம் உடியும்.

2)மகான் போல் நீ வாழ வேண்டும் என்றில்லை,மனசாட்சிபடி வாழ்ந்தால் போது.

3)படித்தவனிடம் பக்குவம் பேசாதே,பசித்தவனிடம் தத்துவம் பேசாதே.

நேரம் ஓடவில்லை, நாம் தான் ஓடுகின்றோம்! நிகழ்காலத்துடன் வாழ்க! இப்படியான கருத்துக்களை நான் ஒரு அறிஞரின் உரையில் கேட்டுள்ளேன்...

இவ் அறிவுரைகளை நான் பின்பற்றியும் வருகின்றேன். :lol:

நேரம் ஓடவில்லை, நாம் தான் ஓடுகின்றோம்! நிகழ்காலத்துடன் வாழ்க! இப்படியான கருத்துக்களை நான் ஒரு அறிஞரின் உரையில் கேட்டுள்ளேன்...

இவ் அறிவுரைகளை நான் பின்பற்றியும் வருகின்றேன். :lol:

யார் அந்த அறிஞன்

மாப்பிகாக்கி,சப்போஸ் கால் இல்லாதவர்கள் எப்படி ஒடுவார்கள் மாப்பிகாக்கி

:P :lol:

அந்த அறிஞனைப் பற்றி அறிவதற்கு இங்கே செல்லவும்....

http://www.maharaji.org/index.html

இவர் தமிழ் மக்களிற்கு நன்கு பரீட்சயமான ஒரு ஆன்மீகவாதி... உங்களிற்கு கூட தெரிந்திருக்ககூடும்...

நான் இவரது பக்தன் அல்ல, ஆனால் இவரது உரைகளை விரும்பிக் கேட்பேன். :lol:

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜம்மு, வானவில் உங்களது தத்துவங்கள் எல்லாம் கேட்க புல்லரிக்குதப்பா :P

ஜம்மு, வானவில் உங்களது தத்துவங்கள் எல்லாம் கேட்க புல்லரிக்குதப்பா :P

நாமளும் கேட்கிறது மட்டும் தான்

:P

1)இயற்கை ஒரு பெண்ணுக்கு அளிக்கும் முதல் சீதனம் அழகு இயறகை ஒரு பெண்ணிடமிருந்து முதலில் பறித்துக் கொள்ளும் சீதனமும் இதுவே -மேரே

2)அழகான பொருட்களில் பெரும்பாலானவை பயனற்றவைகள் என்பதை என்றும் நினைவில் கொள்ளுங்கள் எடுத்துகாட்டு வேண்டுமா?மயிலையும் அல்லியயும் பாருங்கள்.

3)அழகிய மலர்கள் வழியோரத்தில் நீண்டகாலமாக நிலைத்திருக்காது.

4)அழகினால் ஓருவரும் வாழமுடியாது.ஆனால்,அழகுக்காக அவர்களால் சாகமுடியுமா.

5)ஒரு மனிதனின் அழகு அவன் நாவின் இனிமையில் இருக்கிறது.

Edited by Jamuna

வழிகாட்டும் 7 விடயங்கள்

1) சிந்தித்து பேசவேண்டும்

2) உண்மையே பேசவேண்டும்

3) அன்பாக பேசவேண்டும்.

4) மெதுவாக பேசவேண்டும்

5) சமயம் அறிந்து பேசவேண்டும்

6) இனிமையாக பேசவேண்டும்

7) பேசாதிருக்க பழக வேண்டும்

நல்வாழ்வுக்கான 7 விடயங்கள்

1) மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள்

2) பரிசுத்தமாக சிரிக்ககற்று கொள்ளுங்கள்

3) பிறருக்கு உதவுங்கள்

4) யாரையும் வெறுக்காதீர்கள்

5) சுறுசுறுப்பாக இருங்கள்

6) தினமும் உற்சாகமாக வரரவேற்க்கதயாராகுங்கள்

7) மகிழ்ச்சியாக இருக்க முயற்ச்சி மேற்கொள்ளுங்கள்

கவனிக்க 7 விடயங்கள்

1) கவனி உன் வார்த்தைகளை

2) கவனி உன் செயல்களை

3) கவனி உன் எண்ணங்களை

4) கவனி உன் நடத்தையை

5) கவனி உன் இதயத்தை

6) கவனி உன் முதுகை

7) கவனி உன் வாழ்க்கையை

*உயிரோடுள்ள மனிதனுக்குக் கட்டப்படும் கல்லறையே சோம்பல். - ஜெரேமி டெய்லர்.

*துயரம் தலையை நரைக்கச் செய்யும். அதே சமயம் இதயத்தை வலிமையாக்கும்.- ஜார்ஜ் பெய்ஷி.

*அரிய சாதனைகள் செய்யப்படுவது வலிமையினால் அல்ல; விடாமுயற்சியினால்தான். - ஓவிட்.

*அகந்தை முன்னே செல்லும், அவமானம் பின் தொடரும். - சாலமன்.

*தோல்வி குற்றம் காது. உயர்வற்ற லட்சியமே ஒரு குற்றமாகும். - ஜேம்ஸ்ரசல்.

.வெற்றிபெறும் நேரத்தைவிட நாம் மகிழ்ச்சியுடனும், நம்பிக்கையுடனும் வாழும் நேரமே நாம் பெறும் பெரிய வெற்றி.

2.ஆயிரம் நண்பர்கள் இருப்பார்கள் .சமயத்திற்கு ஒருவரும் அகப்படமாட்டார்கள். ஒரே ஒரு எதிரி இருப்பான்.எங்கேயும் எப்போதும் அவன் எதிர்ப்பட்டுக் கொண்டே இருப்பான்.

3.தேக்கம் என்பது மரணம், நீரோட்டம் என்பது வாழ்வு.

4.அறிவு என்பது கொல்லன் பட்டறை ஈட்டியைப்போல், அவ்வப்போது தீட்டப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

5.அச்சம் என்பது அடைகாக்கப்படும் அழுக்காகும்.

6.ஆசிரியர் கதவைத் திறக்கிறார், நீ உன் வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்கிறாய்.

7.நீங்கள் சூரியனின் ஒளியில் பிரவேசிக்கும்போது, அதன் நிழல் உங்களை பிரதிபலிக்கின்றது.

8.நீங்கள் உண்மையைச் செலுத்தும்போது அதுவே திரும்பக் கிடைக்கிறது.

9.கடினமான செயல்களைக் சிறியதாகவும், புகழ்பெற்ற செயல்களை எளிமையாகவும் கையாழப் பழகவேண்டும். இதுவே உண்மையான வெற்றிக்கு அறிகுறி.

10.நாம் வாழ்வில் ஒரு வழியைத்தேடி கொண்டிருக்கும்போதே இன்னொரு வழி எளிதாக அமைகிறது.

1.எந்த முயற்சியில் நீங்கள் தீவிரமாக ஈடுபடுகிறீர்களோ, ஒரு கட்டத்தில் அதை நீங்கள் அடைகிறீர்கள்.

2.மற்றவர்கள் உங்களுக்குத் தடைக்கல்லாய் இருக்கும்போதுதான், உங்களுக்கு நிரந்தரப் பாதை வெளிச்சமிடப்படுகிறது.

3.பழக்க வழக்ககங்களே ஒருவனை நல்லவனாகவும், தீயவனாகவும் மாற்றுகின்றன.

4.மழைத்துளி சொன்னது, முத்துக்கான வித்து எப்பொழுதும் விழலாம். விழித்திரு, மனிதா விழித்திரு.

5.உண்மை ஒரு நாள் வெண்றே தீரும்.

6.தன்னுடைய தவறு எது என்பதைக் கண்டுபிடிப்பவன், அறிவுடன் வாழ முதல் படிக்கட்டில் கால் வைத்துவிட்டவன் ஆகிறான்.

7.உலகின் மிகவும் தெய்வீகமானது, சக மனிதரிடம் நீங்கள் காட்டும் அன்பும், பரிவும்தான்.

8.செல்வம் குடியிருக்கும் வீட்டில் மனித பண்பு சீரழிகிறது.

9.அழகே உண்மை, உண்மையே அழகு.

10.அறிஞர்கள் புகழ்ச்சிக்கும், இகழ்ச்சிக்கும் இசைந்து கொடுப்பதில்லை.

அடக்கம் (பணிவு)

1)அடக்கம் தான் வெற்றிக்கு சாவி -கந்தி

2)நாம் உயர் நிலையிலிருக்கும்பொழுது மிகவும் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும்- சிசரோ

3)பணிவு இல்லையேல் மனிதகுலம் இருக்கமுடியாது -ஜான் புக்கன்

4)மனிதனாக இருப்பதின் சாரம்சம் அவன் பூரணத்துவத்தைத் தேடவில்லை

5)எனக்கு தெரிந்ததெல்லாம்,நான் ஒன்றும் அறியாதவன் என்பதே - சாக்ரட்டிஸ்

6)அன்பா சொன்னா அடங்கி போ அதிகாரம் பண்ணிணா அடக்கிட்டு போ -யம்மு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.