Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.மறைமாவட்ட புதுவருட நள்ளிரவு ஆராதனை

Featured Replies

யாழ்.மறைமாவட்ட புதுவருட நள்ளிரவு ஆராதனை

IMG_9174.jpg?resize=800%2C600

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ்.மறைமாவட்ட புதுவருட நள்ளிரவு ஆராதனை புனித மரியன்னை தேவாலயத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரட்னம் அடிகளாரின் தலைமையில் ஆராதனைகள் நடைபெற்றன.

IMG_9178.jpg?resize=800%2C600IMG_9179.jpg?resize=800%2C600IMG_9193.jpg?resize=800%2C600IMG_9203.jpg?resize=800%2C600IMG_9219.jpg?resize=800%2C600IMG_9242.jpg?resize=800%2C600IMG_9244.jpg?resize=800%2C600IMG_9248.jpg?resize=800%2C600IMG_9258.jpg?resize=800%2C600IMG_9260.jpg?resize=800%2C600IMG_9263.jpg?resize=800%2C600

http://globaltamilnews.net/2017/58691/

  • தொடங்கியவர்
நல்லூரில் அமைதியாக வழிபாடு
 

image_e2e3b75c53.jpg

புத்தாண்டை முன்னிட்டு நல்லூர் ஆலயத்தில் இடம்பெற்ற பூசை வழிபாடுகளை படங்களில் காணலாம்.

image_c26ffc8383.jpg

 
 
 
அக்கரைப்பற்று மாதா தேவாலயத்தில் விசேட பூஜை…
 

image_541bde9a76.jpgஅம்பாறை, அக்கரைப்பற்று அன்னை ஆரோக்கிய மாதா தேவாலயத்தில், புதுவருடத்தை வரவேற்கும் பொருட்டு, விசேட பூஜை வழிபாடுகள் நேற்று நள்ளிரவு (31) இடம்பெற்றது. இதில் பெரும் திரளான மக்கள் கலந்துக்கொண்டனர். ( படப்பிடிப்பு – வி.சுகிர்தகுமார்)

image_5f940f2ed9.jpgimage_a575df9674.jpg

 
 
 
புத்தளத்தில் புதுவருட விசேட பூஜை…
 

image_4898781de9.jpgபுத்தளம்,  தில்லையடி முருகன் ஆலயத்தில் புதுவருட விசேட  பூஜை வழிபாடுகள் , ஆலய பிரதம குரு சிவஸ்ரீ வெங்கட சுந்தராம குருக்கள் தலைமையில் இன்று(01) இடம்பெற்றது. (படப்பிடிப்பு - எம்.யூ.எம். சனூன்)

image_17c4c81674.jpgimage_b0d4c534c3.jpgimage_5dde6e6425.jpg

 
 
 
மட்டக்களப்பில் புதுவருட விசேட பூஜை...
 

image_b10669159b.jpgபுதுவருடத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இன்று (01) காலை இடம்பெற்றது.

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு,அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் விசேட புத்தாண்டு பூஜைகள் ஆயலத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ சௌந்தரராஜ குருக்கள் தலைமையில் நடைபெற்றன.

குறித்த வழிபாடுகளில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் உட்பட பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர். (படப்பிடிப்பு -வா.கிருஸ்ணா)

image_d97969fc81.jpgimage_0c5d75fe68.jpg

http://www.tamilmirror.lk/

  • தொடங்கியவர்
திருகோணமலையில் புதுவருட விசேட பூஜைகள்…
 

image_9234ca53b1.jpgதிருகோணமலை மாவட்டத்திலுள்ள இந்து ஆலயத்தில் புதுவருட விசேட பூஜைகள் இடம்பெற்றது. திருகோணமலை -இரத்தினசிங்கப்பிள்ளையார் ஆலயம், பத்திரகாளி அம்பாள் ஆலயம், திருக்கோணேஸ்வரர் ஆலயம் என்பவற்றில் பக்தர்கள் வழிபாட்டில் ஈடுபடுவதை படங்களில் காணலாம். (படங்கள் - ஹஸ்பர் ஏ ஹலீம்)

image_3afef784f4.jpgimage_b833b281dc.jpgimage_171748d7b9.jpg

http://www.tamilmirror.lk/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.