Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரிஷாட் பதியுதீனின் கூட்டம் மட்டக்களப்பு உதவித் தேர்தல் ஆணையாளரால் தடுத்து நிறுத்தப்பட்டது

Featured Replies

ரிஷாட் பதியுதீனின் கூட்டம் மட்டக்களப்பு உதவித் தேர்தல் ஆணையாளரால் தடுத்து நிறுத்தப்பட்டது

 


ரிஷாட் பதியுதீனின் கூட்டம் மட்டக்களப்பு உதவித் தேர்தல் ஆணையாளரால் தடுத்து நிறுத்தப்பட்டது
 

தேர்தல் விதிமுறைகளை மீறும் வகையில் காத்தான்குடியில் நடைபெற்ற அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கூட்டமொன்று மட்டக்களப்பு உதவித் தேர்தல் ஆணையாளரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்ட தேர்தல் பிரசாரக் கூட்டமொன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) மட்டக்களப்பு – காத்தான்குடியில் இடம்பெற்றது.

இந்த தேர்தல் பிரசாரக்கூட்டம் இரவு 11 மணியைக் கடந்தும் இடம்பெற்று வருவதாக இரவு 11.05 க்கு மட்டக்களப்பு உதவித் தேர்தல் ஆணையாளருக்கு தொலைபேசி அழைப்பு மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இது தொடர்பில் ஆராயுமாறு காத்தான்குடி பொலிஸாரை மட்டக்களப்பு உதவித்தேர்தல் ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார்.

தேர்தல் பிரசாரக்கூட்டம் இடம்பெற்ற பகுதிக்கு சென்ற பொலிஸார் கூட்டத்தை நிறுத்துமாறு வலியுறுத்திய போதிலும் 10 நிமிடத்தில் கூட்டத்தை நிறைவுக்கு கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், 11.30 மணியைக் கடந்தும் பிரசாரக்கூட்டம் இடம்பெற்றதைத் தொடர்ந்து மட்டக்களப்பு உதவித் தேர்தல் ஆணையாளர் குறித்த பகுதிக்கு சென்று கூட்ட ஒருங்கிணைப்பாளரிடம் கூட்டத்தை நிறுத்துமாறு வலியுறுத்தியுள்ளார்.

இதனையடுத்து கூட்டம் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

 

http://newsfirst.lk/tamil/2018/01/ரிஷாட்-பதியுதீனின்-கூட்ட/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.