Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்தவின் வெற்றி குறித்து சம்பந்தன் வெளியிட்டுள்ள தகவல்

Featured Replies

மஹிந்தவின் வெற்றி குறித்து சம்பந்தன் வெளியிட்டுள்ள தகவல்

 

 

எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கு தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியம் என எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களுக்கும், கட்சியினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் எதிர்க்கட்சி தலைவரின் இல்லத்தில் இன்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போதே சம்பந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வெற்றி, எந்தவகையிலும் கூட்டு அரசாங்கத்தை பாதிக்காது.

எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கு தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த கூட்டத்தில் முன்னாள் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி, முன்னாள் மாகாணசபை உருப்பினர்கள், பிரதேசசபை தேர்தலில் போட்டியிட்டவர்கள் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

 

http://www.tamilwin.com/politics/01/174059?ref=home-top-trending

 

 

வடக்கு கிழக்கில் மக்களுக்கு சேவையாற்றக் கூடிய பலமான ஆட்சியை ஏற்படுத்துவதற்கு ஏனைய கட்சிகளுடன் இணைந்து செயற்படுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பின்னிற்காது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

 தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக செயற்படும் கட்சிகளுடன் இணைந்து கொள்வதற்கு பின்னிற்க மாட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ச தமிழர்களின் எதிரியல்ல !

 இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களுக்கும் கட்சியினருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று திங்கட்கிழமை காலை திருகோணமலையிலுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா சம்பந்தனின் இல்லத்தில் இடம்பெற்றது.

இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன், முன்னாள் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி, முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேசசபை தேர்தலில் போட்டியிட்டவர்கள் உட்பட பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது உரையாற்றிய போதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் இதனை தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ச தமிழர்களின் எதிரியல்ல !

அத்துடன் மைத்திரி ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கம் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என வலியுறுத்திய இரா. சம்பந்தன், தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஒத்தழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

https://news.ibctamil.com

  • தொடங்கியவர்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.