Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்

b713467dd22734de54f1e4b8ba8acd67.JPG

 

 

089e14a0fb055e22ccff8518176fcf0f.JPG

 

 

5e060bbeeb793c24589f0d53f1cefd57.JPG

 

 

1ef3ad1d3b547d7795a2181513cdbca9.JPG

 

8ea93ef7b565c7808090f6444fb56f05.JPG

eab5f81a812bc1507497e4d7f8abb225.JPG

 

77938319e37073c5556420faf5c737c4.JPG

 

72fe2db837a7884affa0bb8f58c83532.JPG

 

a4f5b41329aa7b224b15bee8bf343931.JPG

 

 

d9995043490b03c8fee3ca6c0454a055.JPG

b7808257063e99e8fb8f11a1e61c56ae.jpg

 

4a4b521b8c905c46c8d0c6b36edefad0.JPG

  • Replies 60
  • Views 4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

யாழ் மத்திய கல்லூரி... 204/4

  • தொடங்கியவர்

யாழ் மத்திய கல்லூரி... 239/5

57120b65dffccab39e95c794fc49b8c7.jpg

a87f7d98bc33ca0484a63a5dd012fdbe.jpg

  • தொடங்கியவர்

யாழ் இந்து எதிர் கொழும்பு இந்து  இந்துகளின் சமரில்....

இன்று காலை முதலில் துடுபெடுத்தாடிய   கொழும்பு இந்து 169 All out

 

யாழ் இந்து 41/1

Bild könnte enthalten: eine oder mehrere Personen und Text

  • தொடங்கியவர்

யாழ் மத்திய கல்லூரி... 289/7

  • தொடங்கியவர்

யாழ் மத்திய கல்லூரி... 300/7

a2e7a9761b63de042442d685c39a61c8.jpg

  • தொடங்கியவர்

சென். ஜோன்ஸ் கல்லூரி  217

யாழ் மத்திய கல்லூரி... 328

14d630a23faa454bdfc97cbf7c47eb06.jpg

  • தொடங்கியவர்

இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி பயணிக்கும் யாழ் மத்திய கல்லூரி

112th Battle of the North

நடைபெற்று வரும் 112ஆவது வடக்கின் பெரும் சமரின் இரண்டாவது நாள் ஆட்டம் இன்றைய தினம் (09) யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நிறைவிற்கு வந்திருக்கின்றது.

நேற்றைய ஆட்டநேர நிறைவின்போது 43 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை மட்டும் இழந்திருந்த நிலையில், இன்று தமது ஆட்டத்தினை தொடர்ந்திருந்தனர் யாழ் மத்திய கல்லூரி அணியினர். இன்றைய நாளினை அதிரடியாக ஆரம்பித்திருந்த மத்திய கல்லூரியின் ஜெயதர்சன் – நிசான் இணை அரைச்சதம் (53) கடந்திருந்த வேளையில், நிசான் (30) அபினாஷின் பந்துவீச்சில் Lbw முறையில் ஆட்டமிழந்தார். அவர் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஜெயதர்சனுடன் இணைந்து 57 ஓட்டங்களினை பகிந்திருந்தார்.

 

பின்னர், 25 ஓவர்களிற்கு மேலான இணைப்பாட்டத்தினை தகர்ப்பதற்கு போராடியிருந்த சென். ஜோன்ஸ் கல்லூரி அணியினருக்கு, மிகவும் நிதானமாக ஆடிக்கொண்டிருந்த  இயலரசனின் விக்கெட்டினை தகர்த்து நம்பிக்கையளித்தார் வேகப்பந்து வீச்சாளர் சானுசன்.

ஐந்தாம் இலக்கத்தில் களம்புகுந்த மதுசன் சென். ஜோன்ஸ் வீரர்களின் பந்துகளை மைதானத்தின் நாலாபுறமும் பறக்கவிட்டார். அவர் 4 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள்  என 37 பந்துகளில் 52 ஓட்டங்களை விளாசினார்.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கி  மிகவும் நிதானமாக மத்திய கல்லூரியின் துடுப்பாட்டத்தினை பலப்படுத்தியிருந்த ஜெயதர்சன் 77 ஓட்டங்களினை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார்.  

தொடர்ந்து களம் நுழைந்த மத்திய கல்லூரியின் தலைவர் தசோபன் 49 ஓட்டங்களை பெற்று அரைச் சதத்திற்காக ஒரு ஓட்டத்தைப் பெற இருந்த வேளையில் வேகமாக அடித்து பிடி கொடுத்து ஆட்டமிழந்து சென்றார்.

மறுமுனையில் விக்கெட்டுக்கள் சரிக்கப்பட்ட போதும் ராஜ்கிளின்ரன்  சிறப்பாக ஆடி ஆட்டமிழக்காமல் அரைச்சதம் ஒன்றினைப் பெற்றுக்கொடுத்தார்.

இறுதியில் 101.2 ஓவர்களினை எதிர்கொண்ட மத்திய கல்லூரி அணியினர் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 328 என்ற மிகப் பெரிய ஓட்ட எண்ணிக்கையை அடைந்தனர். எனவே அவர்கள் சென் ஜோன்ஸ் கல்லூரியினை விட 111 ஓட்டங்கள் முன்னிலையுடன் தமது இன்னிங்சினை நிறைவு செய்தனர்.  

பந்துவீச்சில் கபில்ராஜ் 5 விக்கெட்டுக்களையும், அபினாஷ் 2 விக்கெட்டுக்களையும், டினோசன் மற்றும் சானுசன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். அணித் தலைவர் 28 ஓவர்கள் பந்து வீசியபோதும் விக்கெட்டுக்கள் எதனையும் கைப்பற்றவில்லை.

 

தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்சிற்காக களம் நுழைந்த சென். ஜோன்ஸ் கல்லூரி அணியின் சௌமியன் இன்னிங்ஸ் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே உபாதை காரணமாக மைதானத்தில் இருந்து வெளியேற,  nignt watchmanஆக களமிறக்கப்பட்ட ஜோயல் பிரவீனின் விக்கெட்டினை Lbw முறையில் தகர்த்தார் மதுசன்.

அடுத்த ஓவரிலேயே எல்சான் டெனுசனினை Lbw முறையிலும் அடுத்த பந்திலேயே  சுபீட்சனையும் போல்ட் செய்தார் சுஜன். 6ஆவது ஓவரிலேயே மீண்டும் களம் நுழைந்திருந்த சௌமியன் நிசானின் சிறந்தவொரு பிடியெடுப்பின் மூலம் மதுசனின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, மிகவும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டது சென். ஜோன்ஸ் கல்லூரி அணி.

எனவே, வெறுமனே 8 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்டுக்களை இழந்திருக்கின்றனர் சென். ஜோன்ஸ் கல்லூரி அணியினர். வீழ்த்தப்பட்ட நான்கு விக்கெட்டுக்களினையும் மதுசன் மற்றும் சுஜன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் என பகிர்ந்துள்ளனர்.

போட்டியின்  இரண்டாவது நாள் ஆட்டத்தினை முழுமையாக தம்வசப்படுத்திய மத்திய கல்லூரி, கடந்த வருடம் சந்தித்த இன்னிங்ஸ் தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முகமாக ஒரு இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி நகர்கின்றனர்.

நாளை போட்டியின் மூன்றாவதும் இறுதியுமான நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

Full Scorecard

 
Jaffna Central College

328/10

(101.2 overs)

Result

217/10 & 8/4

(5.2 overs)

St.John's College Jaffna

 

Jaffna Central College’s 1st Innings

BATSMEN         R B
V. Viyaskanth c V. Jathushan (C) b K. Kapilraj 5 18
A.D. Jeyatharsan c & b M.Abinash 77 206
S. Nishan lbw by M.Abinash 30 77
A. Iyalarasan lbw by S. Shanushan 22 81
S. Mathusan c M.Abinash b K. Kapilraj 52 37
S. Thasopan (C) c Rathushan b V. Jathushan (C) 49 72
R. Rajclinton not out 54 100
S. Kowthaman (runout) N. Sowmiyan 2 2
S. Dilesiyan lbw by K. Kapilraj 8 9
S. Thusanthan b K. Kapilraj 6 5
S. Sujan c T. Dinoshan b K. Kapilraj 1 6
Extras
22
Total
328/10 (101.2 overs)
Fall of Wickets:
 
BOWLING O M R W ECON
K. Kapilraj 31.2 3 96 5 3.08
T. Dinoshan 5 0 16 0 3.20
S. Shanushan 8 0 25 1 3.13
V. Jathushan 33 14 81 1 2.45
M.Abinash 21 6 72 2 3.43
J. Subeedsan 1 0 6 0 6.00
D. Sherophan 1 0 6 0 6.00
E. Denushan 1 0 3 0 3.00
N. Sowmiyan 1 0 7 0 7.00

St.John's College Jaffna’s 1st Innings

BATSMEN         R B
N. Sowmiyan b S. Sujan 22 20
D. Sherophan c A.D. Jeyatharsan b S. Thasopan (C) 65 110
M.Abinash b S. Thasopan (C) 5 14
E. Denushan c S. Dilesiyan b V. Viyaskanth 32 160
V. Jathushan b V. Viyaskanth 1 5
J. Subeedsan b S. Thusanthan 18 42
T. Dinoshan c S. Dilesiyan b S. Thasopan (C) 28 38
K. Kapilraj c S. Dilesiyan b V. Viyaskanth 16 18
V. Abilakshan c S. Dilesiyan b V. Viyaskanth 1 9
J. Piraveen c S. Nishan b S. Mathusan 21 28
S. Shanushan not out 1 19
Extras
7
Total
217/10 (77.1 overs)
Fall of Wickets:
 
BOWLING O M R W ECON
S. Sujan 11 1 57 1 5.18
S. Mathusan 8.1 1 23 1 2.84
S. Thasopan (C) 29 8 34 3 1.17
S. Thusanthan 12 2 38 1 3.17
V. Viyaskanth 17 3 58 4 3.41

Jaffna Central College’s 2nd Innings

Extras
 
Total
0/0 (0 overs)
Fall of Wickets:
 

St.John's College Jaffna’s 2nd Innings

BATSMEN         R B
N. Sowmiyan c S. Nishan b S. Mathusan 2 16
T. Dinoshan c S. Thasopan (C) b S. Sujan 0 7
J. Piraveen lbw by S. Mathusan 0 4
M.Abinash not out 2 2
J. Subeedsan b S. Sujan 0 1
Extras
 
Total
8/4 (5.2 overs)
Fall of Wickets:
 
BOWLING O M R W ECON
S. Sujan 3 0 5 2 1.67
S. Mathusan 2.2 0 3 2 1.36

 

http://www.thepapare.com

 

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இறுதியும் 3 ம் நாள் ஆட்டம் தொடங்கி உள்ளது...

சென். ஜோன்ஸ் கல்லூரி 9/4

 

சென். ஜோன்ஸ் கல்லூரி  217

யாழ் மத்திய கல்லூரி... 328

  • தொடங்கியவர்

இறுதியும் 3 ம் நாள் ஆட்டம் தொடர்கிறது...

சென். ஜோன்ஸ் கல்லூரி 29/4

62df75fc072b8620b478dddd70d97994.JPG

  • தொடங்கியவர்

சென். ஜோன்ஸ் கல்லூரி   31/5

e701ade86caba2c3603954b51369a761.JPG

  • தொடங்கியவர்

சென். ஜோன்ஸ் கல்லூரி   80/6

d938d0e53a8772e21e88a5d50edd1fb1.JPG

  • தொடங்கியவர்

சென். ஜோன்ஸ் கல்லூரி இன்னிங்கிஸ் தோல்வியை தவிர்த்து கொள்கிறது.

 

சென். ஜோன்ஸ் கல்லூரி   111/6

d6281ae69cc91a97b0624da393287851.JPG

  • தொடங்கியவர்

3 ம் நாள் ஆட்டம் தொடர்கிறது...

சென். ஜோன்ஸ் கல்லூரி 173/7

d4a56f6b3404eb3daa7a237e82b83893.JPG

dc372b97aac8545cba0d8e44b431bae3.JPG

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

சென். ஜோன்ஸ் கல்லூரி 186/8

aa2cd70f3cb52dcd15ad8a3b7bc7c98f.JPG

70e260fb88351803582076ac7a8f7de9.JPG

  • தொடங்கியவர்

சென். ஜோன்ஸ் கல்லூரி  217

யாழ் மத்திய கல்லூரி... 328

 

 

சென். ஜோன்ஸ் கல்லூரி 219

3c1ae08e2012e9fe957d1c08757d3f84.JPG

3ed1f9f34725093f9529b8081eb42ce8.JPG

108 ஓட்டங்கள் வெற்றி இலக்கு .... யாழ் மத்திய கல்லூரிக்கு

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

யாழ் மத்திய கல்லூரி... 20/3

b525189cb925613f848c2c507083b016.JPG

377c168477a2450ae07e94ecf96987c4.JPG

  • தொடங்கியவர்

யாழ் மத்திய கல்லூரி... 75/5

108 ஓட்டங்கள் வெற்றி இலக்கு .... யாழ் மத்திய கல்லூரிக்கு

 

 

0af97137f50805d39189ea80169854b3.JPG

3ce038a80ec683935d0260396887a440.JPG

  • தொடங்கியவர்

யாழ் மத்திய கல்லூரி... 87/6

 

 

a7c4ab424ecd68ae5975aa3fcd943606.JPG

b96c89a454f603bbdf0e6db9d75da078.JPG

யாழ் மத்திய கல்லூரி... 87/7

யாழ் மத்திய கல்லூரி... 89/7

  • தொடங்கியவர்

யாழ் மத்திய கல்லூரி... 101/8

e6071da2c0e13025937bb6b324309fb0.JPG

f5a5c72ac3bb0a0357310bbe6d710cf6.JPG

546a0ecbcab207bff6cee59d3e91b282.JPG

  • தொடங்கியவர்

யாழ் மத்திய கல்லூரி... 110/9

0acfbae13b2b96e554e9e9e47d68a4e8.JPG

b41dc2a0328354db7c09d9259be1dc7e.JPG

62df75fc072b8620b478dddd70d97994.JPG

d4a56f6b3404eb3daa7a237e82b83893.JPG

 

 

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

சென். ஜோன்ஸ் கல்லூரி  217

யாழ் மத்திய கல்லூரி... 328

 

சென். ஜோன்ஸ் கல்லூரி 219

யாழ் மத்திய கல்லூரி... 110/9

 

யாழ் மத்திய கல்லூரி...1விக்கெட்டால் வெற்றி

452a8419c4736dd9098f57586b1f05ad.JPG

e701ade86caba2c3603954b51369a761.JPG

4272df82702ae0b2c31d8d67c338b072.JPG

0a6d65c30bb4ef89ff9a07d68dffaf46.JPG

  • தொடங்கியவர்

கபில்ராஜின் போராட்டம் வீண்; திரில் வெற்றிபெற்ற யாழ் மத்திய கல்லூரி

0d97e2cf469c0d7f8e5a806a5e5c3cc5-696x463

நடைபெற்று முடிந்த 112ஆவது வடக்கின் பெரும் சமரில் ஒரு விக்கெட்டால் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வெற்றிபெற்றுள்ளது.

நேற்றைய தினம் (9) சென். ஜோன்ஸ் கல்லூரி அணியினர் 101 ஓட்டங்கள் பின்னிலையில் தமது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்திருந்தனர். இரண்டாம் நாள் ஆட்டநேரம் நிறைவிற்கு வரும் போது 8 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்திருந்தனர்.

112ஆவது வடக்கின் பெரும் சமர் நேற்று முன்தினம் யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியிருந்தது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று களத்தடுப்பினை தேர்வு செய்த மத்திய கல்லூரி அணி வியாஸ்காந்த் பந்துவீச்சில் அசத்த 217 ஓட்டங்களுக்கு சென். ஜோன்ஸ் கல்லூரியை கட்டுப்படுத்தியது. சென். ஜோன்ஸ் கல்லூரி சார்பில் செரோபன்(65)  அரைச்சதம் கடந்திருந்தார்.

 

 

முதாலாவது இன்னிங்சை ஜெயதர்சனின் (77) அரைச்சதத்தின் துணையுடன் ஆரம்பித்திருந்த மத்திய கல்லூரி அணிக்கு, தொடர்ந்து  வந்த மதுசனின் அதிரடியான 52, ராஜ்கிளின்ரன் ஆட்டமிழக்காத அரைச்சதம் ஒன்றினையும் பெற்றுக்கொடுக்க 328 எனும் வலுவான ஓட்ட எண்ணிக்கையை மத்திய கல்லூரி பெற்றது. இரண்டாவது நாள் இறுதியில் சுஜன், மதுசன் ஆகியோரது வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாத இரண்டாவது இன்னிங்சில் சென். ஜோன்ஸ்  வெறுமனே 8 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை பறிகொடுத்தது.

மூன்றாவது நாள் ஆரம்பத்தில் 23 ஓட்டங்களை பகிர்ந்திருந்தவேளையில் மிக நேர்த்தியான பந்தொன்றின் மூலம் அபினாஷினை சுஜன் போல்ட் முறையில் ஆட்டமிழக்க செய்தார்.

மறுமுனையில், மிகுந்த அழுத்தத்தின் மத்தியில்  மிகவும் சிறப்பாக துடுப்பெடுத்தாடி சென். ஜோன்சின் இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்ப்பதற்காக போராடியிருந்த ஜதுசன் அரைச்சதம் கடந்தார், மணிக்கூட்டுக் கோபுர முனையிலிருந்து பூங்கா முனைக்கு பந்துவீசுவதற்கு நுழைந்த சுஜனின் பந்தில் டிலேசியன் சிறந்த பிடியெடுப்பினை மேற்கொள்ள, சுஜனின் நான்காது விக்கெட்டாக ஜதுசன் களத்திலிருந்து வெளியேறினார். தொடர்ந்து களம் நுழைந்த டினோசன், செரோபனுடன் இணைந்து 57 ஓட்டங்களினை இணைப்பாட்டமாக  பகிர்ந்து மத்திய கல்லூரி முதல் இன்னிங்ஸில் பெற்ற முன்னிலையை கடந்தனர்.

செரோபன் 46 ஓட்டங்களினை பெற்றுக்கொடுத்து வியாஸ்காந்தின் பந்துவீச்சில் ஜெயதர்சனிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அதே முறைமையில் நிதானமாக துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த டினோசன் 33 ஓட்டங்களுடன் ஆட்டமிழப்பு செய்யப்பட்டார். மறுமுனையில் அதிரடியாக ஆடிய கபில்ராஜ் 37 பந்துகளில் அரைச்சதமொன்றைப் பெற்றுக்கொடுத்து மதுசனின் பந்தில் ஆட்டமிழந்தார்.

பெறுமதியான 15 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்து அபிலக்ஷனும் ஆட்டமிழக்க, அனைத்து விக்கெட்டுக்களை இழந்த சென். ஜோன்ஸ் கல்லூரி அணியினர் 109 என்ற வெற்றியிலக்கை நிர்ணயித்தனர்.

மத்திய கல்லூரி சார்பில் வேகப்பந்து வீச்சாளர்களான சுஜன் 4 விக்கெட்டுக்களையும், மதுசன் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்ற, வியாஸ்காந்திற்கு 2 விக்கெட்டுகளும், தசோபனிற்கு ஒரு விக்கெட்டும் கிடைத்தது.

109 ஓட்டங்களானது இலகுவான வெற்றி இலக்காக பார்க்கப்பட்டபோதும், சென். ஜோன்ஸின் பந்துவீச்சாளர்களுக்கு முன்னிலையில் அந்த வெற்றி இலக்கு எளிதானதாக அமையவில்லை.

ஆரம்பத்தில் இரண்டு பிடியெடுப்புக்கள் நழுவவிடப்பட்டபோதும், 19 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த வியாஸ்காந்தை டினோசன் ஓய்வறை அனுப்பியதன் பின்னர் அடுத்த ஓவரின் இறுதி இரண்டு பந்துகளிலும் ஜெயதர்சன், இயலரசன் ஆகியோரது விக்கெட்டுக்கள் கபில்ராஜின் பந்துவீச்சில் இழக்கப்பட போட்டி மிகவும் விறுவிறுப்பானதாக மாறியது.

 

 

மிகச்சிறப்பான இணைப்பாட்டமொன்று கட்டியெழுப்பப்படுகையில் சானுசனின் பந்துவீச்சில் நிசான் ஆட்டமிழக்க போட்டியின் விறுவிறுப்பு மேலும் அதிகரித்தது. மறுமுனையில் தசோபன் கபில்ராஜின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, தொடர்ந்து ராஜ்கிளின்ரனும் ரண் அவுட் செய்யப்பட்டார். ஆனால் மறுபக்கத்தில் மதுசன் மிகப் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டாவது இன்னிங்சிலும் அரைச்சதம் ஒன்றினை பதிவு செய்து மத்திய கல்லூரி அணியினை மீட்டெடுத்தார்.

2 விக்கெட்டுக்கள் கைவசமிருக்கையில் 22 ஓட்டங்கள் தேவை என்ற இக்கட்டான நிலைக்குத் மத்திய கல்லூரி அணியினர் தள்ளப்பட்டனர்.

வெற்றிக்கு 8 ஓட்டங்கள் தேவைப்படுகையில் 32ஆவது ஓவரில் ஜதுசனின் பந்துவீச்சில் கௌதமன் ஆட்டமிழக்க மத்திய கல்லூரியின் வெற்றி கேள்விக்குறியானது. அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே டிலேசியனை கபில்ராஜ் போல்ட் செய்தார்.

மைதானத்தை இரு கல்லூரிகளினதும் ரசிகர்கள் சூழ, சென். ஜோன்ஸ் கல்லூரி அணிக்கு ஒரு விக்கெட்டும்,  யாழ் மத்திய கல்லூரி அணிக்கு 9 ஓட்டங்களும் தேவை என்ற நிலையில் போட்டி தொடர்ந்தது. 4 ஓவர்கள் மிகுந்த போராட்டத்தின் பின்னர் எற்கனவே 5 விக்கெட்டுக்களை கைப்பற்றி அதிரடி காட்டியிருந்த கபில்ராஜின் பந்துவீச்சிலே முதலிரண்டு பந்துகளும் ஓட்டமற்றதாக அமைய, 3ஆவது பந்தில் துசாந்தன் 4 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க வடக்கின் பெரும் சமரிலே 6 வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வெற்றியொன்றைப் பதிவு செய்தது.

பந்துவீச்சில் கபில்ராஜ் 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாக போட்டியில் 10 விக்கெட்டுக்களை சாய்த்து சாதனை படைத்துள்ளார்.  டினோசன், ஜதுசன் மற்றும் சானுசன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றினர்.

இன்னிங்ஸ் வெற்றியொன்றை எதிர்பார்த்திருந்த மத்திய கல்லூரி அணிக்கு சென். ஜோன்ஸ் கல்லூரி அணியினர் அதிர்ச்சியளித்திருந்தனர். இந்த தசாப்தத்துதினுடைய மிகச்சிறந்த போட்டியாக இது அமையும் என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை.

இம்முறை போட்டியில் 7 அரைச்சதங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. இது வடக்கின் பெரும் சமரிலே போட்டியொன்றில் அதிக அரைச்சதங்கள் பெறப்பட்ட சந்தர்ப்பமாகஅமைகின்றது. முன்னைய பதிவாக 1956ஆம் ஆண்டில் 6 அரைச்சதங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மதுசன் இரண்டு இன்னிங்சுகளிலும் அரைச்சதம் பெற்றுள்ள அதேவேளை, ஜதுசன் தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாகவும் அரைச்சதம் கடந்துள்ளார்.

ஸ்கோர் விபரம்

Full Scorecard

 
Jaffna Central College

328/10 & 110/9

(36.3 overs)

Result

217/10 & 219/10

(56.1 overs)

St.John's College Jaffna

JAFFNA CENTRAL WON by 1 WICKET

Jaffna Central College’s 1st Innings

BATSMEN         R B
V. Viyaskanth c V. Jathushan (C) b K. Kapilraj 5 18
A.D. Jeyatharsan c & b M.Abinash 77 206
S. Nishan lbw by M.Abinash 30 77
A. Iyalarasan lbw by S. Shanushan 22 81
S. Mathusan c M.Abinash b K. Kapilraj 52 37
S. Thasopan (C) c Rathushan b V. Jathushan (C) 49 72
R. Rajclinton not out 54 100
S. Kowthaman (runout) N. Sowmiyan 2 2
S. Dilesiyan lbw by K. Kapilraj 8 9
S. Thusanthan b K. Kapilraj 6 5
S. Sujan c T. Dinoshan b K. Kapilraj 1 6
Extras
22
Total
328/10 (101.2 overs)
Fall of Wickets:
 
BOWLING O M R W ECON
K. Kapilraj 31.2 3 96 5 3.08
T. Dinoshan 5 0 16 0 3.20
S. Shanushan 8 0 25 1 3.13
V. Jathushan 33 14 81 1 2.45
M.Abinash 21 6 72 2 3.43
J. Subeedsan 1 0 6 0 6.00
D. Sherophan 1 0 6 0 6.00
E. Denushan 1 0 3 0 3.00
N. Sowmiyan 1 0 7 0 7.00

St.John's College Jaffna’s 1st Innings

BATSMEN         R B
N. Sowmiyan b S. Sujan 22 20
D. Sherophan c A.D. Jeyatharsan b S. Thasopan (C) 65 110
M.Abinash b S. Thasopan (C) 5 14
E. Denushan c S. Dilesiyan b V. Viyaskanth 32 160
V. Jathushan b V. Viyaskanth 1 5
J. Subeedsan b S. Thusanthan 18 42
T. Dinoshan c S. Dilesiyan b S. Thasopan (C) 28 38
K. Kapilraj c S. Dilesiyan b V. Viyaskanth 16 18
V. Abilakshan c S. Dilesiyan b V. Viyaskanth 1 9
J. Piraveen c S. Nishan b S. Mathusan 21 28
S. Shanushan not out 1 19
Extras
7
Total
217/10 (77.1 overs)
Fall of Wickets:
 
BOWLING O M R W ECON
S. Sujan 11 1 57 1 5.18
S. Mathusan 8.1 1 23 1 2.84
S. Thasopan (C) 29 8 34 3 1.17
S. Thusanthan 12 2 38 1 3.17
V. Viyaskanth 17 3 58 4 3.41

Jaffna Central College’s 2nd Innings

BATSMEN         R B
V. Viyaskanth c J. Piraveen b T. Dinoshan 19 27
A.D. Jeyatharsan c V. Jathushan (C) b K. Kapilraj 1 8
S. Nishan c V. Abilakshan b S. Shanushan 3 14
A. Iyalarasan c J. Piraveen b K. Kapilraj 0 1
S. Mathusan b K. Kapilraj 53 77
S. Thasopan (C) b K. Kapilraj 3 10
R. Rajclinton (runout) D. Sherophan 4 22
S. Kowthaman c T. Dinoshan b V. Jathushan (C) 6 9
S. Thusanthan not out 14 31
S. Dilesiyan b K. Kapilraj 0 1
S. Sujan not out 3 20
Extras
4
Total
110/9 (36.3 overs)
Fall of Wickets:
 
BOWLING O M R W ECON
K. Kapilraj 16.3 3 45 5 2.76
V. Jathushan 8 1 23 1 2.88
S. Shanushan 5 1 17 1 3.40
T. Dinoshan 4 0 14 1 3.50
M.Abinash 3 0 9 0 3.00

St.John's College Jaffna’s 2nd Innings

BATSMEN         R B
N. Sowmiyan c S. Nishan b S. Mathusan 2 16
T. Dinoshan c S. Thasopan (C) b S. Sujan 0 7
J. Piraveen lbw by S. Mathusan 0 4
M.Abinash b S. Sujan 8 24
J. Subeedsan b S. Sujan 0 1
V. Jathushan c S. Dilesiyan b S. Sujan 50 74
D. Sherophan c A.D. Jeyatharsan b V. Viyaskanth 46 75
T. Dinoshan c A.D. Jeyatharsan b V. Viyaskanth 33 72
K. Kapilraj b S. Mathusan 50 37
V. Abilakshan c A.D. Jeyatharsan b S. Thasopan (C) 15 27
S. Shanushan not out 0 0
Extras
13
Total
219/10 (56.1 overs)
Fall of Wickets:
 
BOWLING O M R W ECON
S. Sujan 14 1 49 4 3.50
S. Mathusan 8.1 1 30 3 3.70
S. Thasopan (C) 19 3 56 1 2.95
V. Viyaskanth 13 1 60 2 4.62
S. Thusanthan 1 0 8 0 8.00
A. Iyalarasan 1 0 10 0 10.00

112ஆவது வடக்கின் பெரும் சமரின் விருதுகள்

போட்டியின் ஆட்ட நாயகன்செல்வராசா மதுசன் (யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி)

சிறந்த சகலதுறை ஆட்டக்காரர்வசந்தன் துசன் (சென். ஜோன்ஸ் கல்லூரி)

சிறந்த துடுப்பாட்ட வீரர் அன்ரனி டயஸ்  ஜெயதர்சன் (யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி)

சிறந்த பந்துவீச்சாளர் கனகரட்ணம் கபில்ராஜ் (சென். ஜோன்ஸ் கல்லூரி)

சிறந்த களத்தடுப்பாளர் சுரேந்திரன் டிலேசியன் (யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி)

சிறந்த விக்கெட் காப்பாளர் செல்வகுணாளன் ஜோயல் பிரவீன் (சென். ஜோன்ஸ் கல்லூரி)

வடக்கிலே மிகச்சிறந்த வீரர்கள் இருக்கின்றார்கள் என்பதற்கு இந்த போட்டி மிகச்சிறந்த எடுத்துக்காட்டு, ஆனால் இவர்கள் இலங்கை தேசிய அணியின் சீருடை தரித்து சர்வதேச ரீதியில் பிரகாசிக்க வேண்டும் என்பது Thepapare.com இன் அவாவாகவுள்ளது. இதற்கான அடுத்தபடியாக இவர்கள் முதற்தர கிரிக்கெட்டில் பங்கெடுக்க வேண்டும். அனைத்து வீரர்களினதும் எதிர்காலம் பிராகாசிக்க Thepapre.con குழுவானது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.

மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டி எதிர்வரும் சனிக்கிழமை யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது. குறித்தபோட்டி தொடர்பான நேரடி ஸ்கோர் விபரம், போட்டி அறிக்கை மற்றும் புகைப்படங்கள் என்பவற்றிற்கும் Thepapare.com உடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்.

http://www.thepapare.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வடக்கின் போரை யாழ் மத்திய கல்லூரி வெற்றிகொண்டது…

DSC_2465.jpg?resize=800%2C533
இரசிகர்களை இருக்கை நுனிக்கே கொண்ட இந்தப் போட்டியில் நடப்பு சம்பியன் சென் ஜோன்ஸ் கல்லூரி அணி இறுதிவரை சளைக்காமல்ல போராடியத் தோல்வியைத் தழுவியது. வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் சென் ஜோன்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி கடந்த வியாழக்கிழமை காலை ஆரம்பமானது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமான இந்தப் போட்டி இரண்டு கல்லூரிகளுக்கும் இடையேயான நூற்றாண்டு கடந்த 112ஆவது போட்டியாகும்.

எஸ்.தசோபன் தலைமையில் யாழ் மத்திய கல்லூரி அணியினரும் வி.ஜதுசன் தலைமையில் நடப்பு சம்பியன் சென் ஜோன்ஸ் கல்லூரியினரும் களமிறங்கினர். நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ் மத்திய கல்லூரி அணி தலைவர் எஸ்.தசோபன் களத்தடுப்பை தேர்வு செய்தார் முதலில் துடுப்பெடுத்தாடிய சென் ஜோன்ஸ் கல்லூரி அணி முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையுமிழந்து 217 ஓட்டங்களை எடுத்தது.

 

பதிலெடுத்தாடிய யாழ். மத்திய கல்லூரி அணி முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையுமிழந்து 328 ஓட்டங்களைக் குவித்தது. இதன்மூலம் யாழ். மத்திய கல்லூரி அணி முதலாவது இன்னிங்ஸில் 111 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது. யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி அணி இண்டாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையுமிழந்து 219 ஓட்டங்களைப் பெற்றது.

109 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 110 ஓட்டங்களை எடுத்து ஒரு விக்கெட்டால் வெற்றி பெற்றது. போட்டி நிறைவடைய 2 ஓவர்கள் இருந்த நிலையில் யாழ்.மத்திய கல்லூரி அணி வெற்றிபெற்றது.

DSC_2123.jpg?resize=800%2C533DSC_2124.jpg?resize=800%2C533

DSC_2475.jpg?resize=800%2C533DSC_2479.jpg?resize=800%2C533

http://globaltamilnews.net/2018/70249/

  • தொடங்கியவர்
 
IMG_8437-750x430.jpg

வடக்கின் போரில் வென்றது யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி!!

 

விரு­து­கள்

ஆட்­ட­நா­ய­க­னாக யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி­யின் மது­சன், சக­ல­துறை வீர­ராக சென். ஜோன்­ஸின் யது­சன், சிறந்த துடுப்­பாட்ட வீர­ராக யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூ­ரி­யின் ஜெய­தர்­சன், சிறந்த பந்­து­வீச்­சா­ள­ராக சென். ஜோன்ஸ் கல்­லூ­ரி­யின் கபில்­ராஜ், சிறந்த இலக்­குக் காப்­பா­ள­ராக சென். ஜோன்ஸ் கல்­லூரி அணி­யின் ஜோயல் பிர­வீன், சிறந்த களத்­த­டுப்­பா­ள­ராக டிலிசியன் ஆகி­யோர் தெரி­வா­கி­னர்.

IMG_8514-300x200.jpgsjc-1-300x200.jpgIMG_8609-1-300x261.jpgIMG_8592-300x200.jpgIMG_8590-300x200.jpgIMG_8587-300x200.jpgsjc-2-300x200.jpg

http://newuthayan.com/story/75200.html

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.