Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புத்தளத்தில் உணவகம் தீக்கிரை

Featured Replies

  • புத்தளத்தில் உணவகம் தீக்கிரை
5aa4b60dd5c3d-IBCTAMIL.jpg

புத்தளத்தில் உணவகம் தீக்கிரை

 

புத்தளம் – ஆணைமடுவவில் உணவகம் ஒன்று இன்று அதிகாலை தீக்கிரையாக்கப்பட்டதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

முஸ்லிம் வர்த்தகரின் மதீனா எனும் உணவகமே இவ்வாறு தீ்க்கிரையாக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதில் உயிர் ஆபத்துக்கள் ஏதும் ஏற்படவில்லை எனவும் சேத விபரங்கள் குறித்து முழுமைான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை பேருவளை தர்கா வீதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்கதல் மேற்கொள்ளப்பட்டது. எனவும் கூறப்பட்டது.

 

மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டனர்.

http://newuthayan.com/story/75222.html

  • தொடங்கியவர்

மீண்டும் முஸ்லிம்களின் சொத்துக்கள் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்கள் : பொலிஸார் தீவிர விசாரணை

 

 

(எம்.எப்.எம்.பஸீர்)

ஆனமடுவ மற்றும் தர்கா நகர் ஆகிய பகுதிகளில் இன்று அதிகாலை முஸ்லிம்களுக்கு சொந்தமான ஹோட்டல் மற்றும் வீடொன்றின் மீது இரு வேறு பெற்றோல் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

குருனாகல் - புத்தளம் பிரதான வீதியில் ஆனமடுவ நகரில் அமைந்துள்ள மதீனா முஸ்லிம் ஹோட்டல் மீதும், அளுத்கம - தர்கா நகர், அதிகாரிகொடவில் உள்ள முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான வீடொன்றின் மீதுமே இந்த குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவங்களின் போது எவருக்கும் ஆபத்துக்கள் நேராத போதும் ஹோட்டலும், வீடும் முற்றாக தீக்கிரையாகி கடும் சொத்து சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்தனர்.

http://www.virakesari.lk/article/31526

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.