Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி மைத்திரிபால ஜப்பானிய சக்கரவர்த்தியை சந்தித்தார்

Featured Replies

அரண்மனை சந்திப்பு
 
 

image_919f8b654b.jpgஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜப்பான் பேரரசர் மற்றும் மகாராணியை இன்று (13) டோக்கியோ நகரில் உள்ள அரண்மனையில் வைத்து சந்தித்தார்.

image_c21aa2ac4e.jpg

image_b2be978381.jpg

 

http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/அரண்மனை-சந்திப்பு/46-212605

ஜனாதிபதி மைத்திரிபால ஜப்பானிய சக்கரவர்த்தியை சந்தித்தார்

President-Maithripala-met-the-Japanese-e
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜப்பானிய சக்கரவர்த்தி அகிதோவை சந்தித்தார். ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, அந்நாட்டின் முக்கிய பிரமுகர்களை சந்தித்து வருகின்றார்.

 

ஜனாதிபதியின் ஜப்பான் விஜயம் மகிழ்ச்சி அளிப்பதாக சக்கரவர்த்தி அகிதோ தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் வலுப்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 1981ம் ஆண்டில் தாம் இலங்கைக்கு பயணம் செய்ததனை சக்கரவர்த்தி ஜனாதிபதியிடம் நினைவூட்டியுள்ளார்.

President-Maithripala-met-the-Japanese-e

http://globaltamilnews.net/2018/70655/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.