Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

''தெரு நாய்கள் சண்டை''

Featured Replies

''தெரு நாய்கள் சண்டை''

கடந்த சில வருடங்களாக சிறைவாசம் அனுபவித்து

தற்போது விடுதலையாகி வந்திருக்கும் ''குடு முஸ்தபா'' என அழைக்கப்படும்

ராம்ராயுக்கும் உண்டியலானுக்கும் இடையில் கடும் மோதல் நடைபெற்று வருவதாக

அதற்க்குள் இருக்கும் சிலரால் தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன.

கருணா. ராஜன் குழுவினருக்;குள் இடையில் ஏற்ப்பட்ட பிளவை அடுத்து அந்த

கூட்டு தாபனத்திற்குள் அடி தடி பிரச்சினைகள் நடந்து முக்கிய சிலர் அந்த

ஊடகத்தை விட்டு வெளியேறினர்.

இதற்க்கு முன்னராக முஸ்தாபாவின் அணியினரால் ஆழுகைக்கு உட்டபட்ட

அந்த தேசவிரதோ வானொலியை முஸ்தபா சிறையில் வாட அந்த தருணத்தை பாவித்து

தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த யெதேவன்.

தான்தோன்றி தனமாக தனக்கு எதிராக நடந்ததாக கூறி முஸ்தபாவுக்கும் உண்டியலானுக்கும்

இடையில் இந்த செய்தி பதிவுக்கு வரும் வரை கடும் யுத்தம் நடந்து வருவதாக

கூறப்படுகிறது.

கடந்த இரண்டு மாதங்களாக செயலிழந்து இருந்த அந்த வானொலிக்குள் இருந்து

தேச நலன் அமைப்புக்கு உளவு தகவல் வளங்கியவர்கள் என சிலர் மீது சந்தேகம் கொண்ட அவர்கள்

அந்த நபரை அதற்க்குள் இருந்து விலக்கியதை அடுத்து .

முஸ்தபாவுக்கும். யெதேவனுக்கும் இடையில் இந்த முறுகல் நிலை தோன்றியாதாக மேலும்

தெரிவித்தனர். பணமோசடி. தனது பெயருக்கு கலங்கம்.குடும்ப பழிவாங்கல்.

தொலைபேசி மிரட்டல். என பல குற்றச்சாட்டை முஸ்தப யெதேவனுக்கு எதிராகவும் அவருக்க நெருக்குமானவர்களுக்கும்

எதிராக செயற்படுத்தி வருவதாகவும் அதனால் மனம் உடைந்த

சிலர் பிரிந்து வேறு ஒரு தேசவிரோத வானொலியை முஸ்தபாவுக்கு எதிரா தொடங்க உள்ளதாகவும்

மேலும் தெரிவித்தனர்.

அதற்கு உரிய பணத்தை அவர்களை ஊhக்குவிக்கும் உளவு படையினர் வழங்குவதாகவும்..

முன்னர் இருந்ததை விட அதி அகரோமாக புலிகளுக்கு எதிராக பிரச்சாரங்களை செய்து புலம் பெயர்

தமிழர்களிற்குள் பிளவை உண்டாக்கி அந்த போரிடும் அமைப்புக்கு சார்பாக உள்ளவர்களையும் தம்மணியில்

இணைக்கும் பாரிய பொறுப்பை அந்த உளவு படையினர் இவர்களுக்கு வளங்கியுள்ளதாக திடுக்கிடும்

தகவல்களை தெரிவித்தனர்.

அதற்காக ஜரோப்பிய நாடுகளில் பல முகவர்கள் இணைக்கபட்டு புதிதாக ஆலோசனைகள்

வளங்கப்பட்டு விடுதலையின் பால் பற்றும் உறுதி கொண்ட தாயக உறவுகளை பிளவு படுத்தும் முணைப்பில் அவை

செயற்பட தயராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

தற்போது அவர்கள் மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக கடும் விசம்மத்து

பரப்புரைகளை பரப்ப தொடங்கி உள்ளதாக மேலும் தெரிவித்தனர்.

இதனை அறிந்த தமிழ் தேசிய ஆதரவு மக்களும் தாமும் அந்த பரப்புரை போரை முறியடிக்க தொடங்கி

விட்டார்கள் என எமக்கு தெரிவிக்கப் பட்டது.

தற்போது மீண்டும் கரோ தெருக்கள் தெரு நாய்கள் சண்டையில் நிரம்பி

வழிவதாக அவர் தெரிவித்தார்..!

-வன்னி மைந்தன் -

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.