Jump to content

வந்்துவிட்டது சாத்திரியின் ஐரோப்பிய அவலம் நகைச்சுவை நாடகம் - அங்கம் - 4


Recommended Posts

micky1.gif

ஐரோப்பிய அவலம் அங்கம் - 4 கேட்பதற்கு இங்கை கிளிக்குங்கொ

ஐரோப்பிய அவலம் அங்கம் நான்கு.

tamilwebradio.com.

அவலத்தை கேட்டு சாத்திரிக்கு தரவிரும்பும் பரிசுகளை நேயர்கள் மின்னஞ்சல் மூலம் தந்துதவுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

micky1.gif

ஐரோப்பிய அவலம் அங்கம் - 4 கேட்பதற்கு இங்கை கிளிக்குங்கொ

ஐரோப்பிய அவலம் அங்கம் நான்கு.

tamilwebradio.com.

அவலத்தை கேட்டு சாத்திரிக்கு தரவிரும்பும் பரிசுகளை நேயர்கள் மின்னஞ்சல் மூலம் தந்துதவுங்கள்.

செருப்பை மின்னஞ்சலில் அனுப்பமுடியாதே :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓய் சாஸ்திரி உமக்குள்ளும் ஆயிரக்கனகான அவலம் இருக்கே அதை கொண்டு வாருமேன்.

Link to comment
Share on other sites

செருப்பை மின்னஞ்சலில் அனுப்பமுடியாதே :P

:lol: :P :lol: :P :lol: :P :lol: :P :lol:

Link to comment
Share on other sites

நாத்திகன் இதுக்கேன் இவ்வளவு சிரிப்பு செருப்பை ஏன் அனுப்ப முடியாது அதை பிரதியெடுத்து மின்னஞ்சலில் தாராளமாக அனுப்பலாமே இது கூட தெரியாமல் என்னய்யா நீரெல்லாம் யெர்மனியிலை இத்தனை வருசமா கொட்டுறீங்கள்.அதுமட்டுமல்ல செருப்பு அதை விட மோசமானவைகள் கூட தாராள மனதுடன்ஏற்று கொள்ளப்படும் ஏனெனில் விமர்சனங்களை கண்டு வெருளுபவன் அல்ல நான். மற்றது பாடை அவர்களே நீங்கள் உங்கள் வானொலியோடை பொழுதை போக்குங்கோ. இந்திய படை காலத்தை பற்றியெல்லாம் நீங்கள் கதைப்பது வேடிக்கை :lol::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாடை அவர்களே நீங்கள் உங்கள் வானொலியோடை பொழுதை போக்குங்கோ. :lol::)

அது உங்களுக்குத்தான் கைவந்த கலையாச்சே எனக்கேன் சொல்கிறீர்கள்.

:(:(:D:D:D:D

வானொலி ஒன்றின் கலைநிகழ்வில் உங்களை மேடையில் ஏற்றி இவ(ர்)தான் சாxxx என்று சொல்லவில்லை என்றதற்காக அந்த வானொலியை வானலையில் இருந்தே அழித்தவர்கள் அல்லவா நீங்கள்.

Link to comment
Share on other sites

ம்... சரி பாடை இனி நான் சொல்லி நீங்கள் கேட்கவா போறீங்கள்இனி உங்கள் விருப்பம் உங்கள் விதியை யாராலை மாத்த முடியும் :lol::)

Link to comment
Share on other sites

ஓய் சாத்திரியார் "ராகுல்" ஏதோ எழுதியதற்கு என்மேல் என்னகோபம்.

உண்மையில் அவர் இப்படி எழுதியதற்கே சிரித்தேன்.

உண்மையான செருப்பை எப்படி மின்னஞ்சலில் அனுப்பமுடியும்.

விரைவில் அவலத்துக்குள் அவலம் ஒரு வானொலியூடாக வரவுள்ளது அதையும் கேட்போமே.

(கதை குப்பிளானில் ஆரம்பம் ஆகுதாம் ஆரோ பெட்டிசன் xxxxxxxxxxஅவரிடம் இருந்து கதை தொடங்கி டென்மார்க் ஜேர்மன் என்று போகுது கேளுங்கள்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராகுல் கனகாலத்திற்குபின் வந்துள்ளீர்கள்,

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.